Everything posted by suvy
-
சிரிக்க மட்டும் வாங்க
- குட்டிக் கதைகள்.
கோபமும் கொலைவெறியும் . ........ ! 😀 Ammu ·Sopdtseonrc1cu 95lgl0it6tfh79a156a0239mlua530h0m29cl10fi1ucm · சிரிக்க மட்டுமே! படித்ததில் சிரித்தது. அதுவும் கடைசி வரிகள்👌" கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்று மகன் தன் அப்பாவிடம் கேட்டான். அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவத திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ…அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?” “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்... ... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”. படித்துவிட்டு பகிரவும் 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
காதலுடன் கூடிய முத்தங்கள் எப்போதும் அழகானது . ........ ! ❤️- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எந்த ஊர் என்றவனே ........ ! 😀- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........... ! ஆண் : எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா ஆண் : உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் ஆண் : கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் ஆண் : கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன் ஆண் : வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலுறும் பருவமெனும் பட்டணத்தில் குடி புகுந்தேன் ஆண் : காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் ஆண் : கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன் கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்! ஆண் : பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள் ஆண் : கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா மேலூர் போவதற்கு வேளை வரவில்லையடா ......... ! --- எந்த ஊர் என்றவனே ---- இரசித்த.... புகைப்படங்கள்.
மரங்களைக் காப்போம் ........ ! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இப்படியல்லாம் படித்திருக்கிறான் , கணக்கு வாத்தியாருக்குத்தான் ஒன்னும் புரியல்ல ....... பெயிலாக்கிப் போட்டார் ....... ! 😀- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- குட்டிக் கதைகள்.
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·Sortspdeno0m0m6cug390gha0l61u95ut5gt 11ul1t7uiu401g80tml77a8 · ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நாட்டு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மேல் போருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. ஆனால் மகாராணியை தனியாக விட்டு செல்ல பயம்! அதனால் ராணியை ஒரு அறையில் தேவையான உணவுகளை வைத்து மன்னர் பூட்டு பூட்டி விட்டார் ! தன்னுடைய உயிர் நண்பனும் மந்திரி கிட்ட அறையின் சாவியை கொடுத்து ! எனக்கு இந்த அரண்மனையில் யார் மேலும் நம்பிக்கை இல்லை ! உன்னை தவிர . இந்தா ராணியின் அறையின் சாவி ! ஒருவேளை நான் நான்கு நாட்களில் போரில் இருந்து வரவில்லை என்றால் ராணியின் அறை கதவை திறந்துவிடு என்று சொன்னார் ! சொல்லிவிட்டு குதிரையின் மேல் ஏறி புறப்பட்டார் . கொஞ்சம் தூரம் சென்று இருப்பார், பார்த்தால் யாரோ ஒருவர் குதிரையில் அவரை நோக்கி வேகமாக வருவதை பார்த்து தன் குதிரையை நிறுத்த, வந்தது தன் நண்பனான மந்திரி. மன்னர் என்ன விஷயம் ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்க அதற்கு அவர் சொன்னார் ! மன்னா நீங்க மகாராணியை பூட்டிய அறையின் சாவியை விட்டு விட்டு தவறுதலாக வேற சாவியை என்னிடம் கொடுத்து விட்டீர்கள் ! என்றார் ! Voir la traduction- கொஞ்சம் ரசிக்க
- இனித்திடும் இனிய தமிழே....!
யாதும் ஊரே யாவரும் கேளீர் .......... ! 🙏- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உங்கள் அழகென்ன அறிவென்ன .......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : நிழல் போல நானும் ஆஆஆஆஹா…. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் ஆண் : கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது ஆண் : நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே ஆண் : உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை ஆண் : நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் ஆண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்.......! --- பூவே செம்பூவே ---- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
அரிதாக கிடைத்த வெள்ளை அணில்களின் படம் . .......... ! 👍- தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
வாழ்த்துக்கள் கமல்ஹாசன் ......... இனியென்ன நாடாளுமன்றம் நடுங்கப் போகுது ........ ! 😀- தொதல் அல்வா.
உலகப்புகழ் பெற்ற கீழக்கரை தொதல் அல்வா .......... ! 😀- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குட்டிக் கதைகள்.