Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நிஜமாகவே ஒரு சுவையான காளான் குழம்பு . .......... கெதியாய் செய்யலாம் . ....... செய்து பாருங்கள் . ........! 👍
-
பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்த ஈரான்; வீடியோ வெளியீடு
எல்லாம் இரகசியம் .......... இரகசியம் என்கிறார்கள் . .......... கடைசியில் மனிசியிடம் இரகசியத்தை மறைக்கிறமாதிரி இருக்குது . .......! 🤫
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று மும்பையின் விளையாட்டு சூப்பர் ........ நியாயமான தோல்வி . ........ பெங்களூருக்கு தண்ணி காட்டிவிட்டது . ........ இப்படி லக்னோவுடன் விளையாடி இருந்தால் திலக்கைத் திட்ட வேண்டிய தேவையே வந்திருக்காது . ........! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா பெண் : என்னைத் தொட்டு பேசும் எண்ணம் அங்கே இல்லை இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை ஆண் : ஸா மா க ஸ ஸ ரிக ரிக பெண் : காலம் என்ன நேரம் என்ன காதல் கொள்ள யாருமில்லை வா வா இங்கே பாடம் சொல்ல உன்னை மறந்து விடு உள்ளம் திறந்து விடு ஒன்றாய் கலந்து விடு ……… பெண் : கட்டில் கட்டி காதல் சொல்வேன் மன்னன் என்றால் தொட்டில் கட்டி முத்தம் செய்வேன் பிள்ளை என்றால் பெண் : பார்வை என்ன கேள்வி என்ன ராகம் பாட அச்சம் என்ன வெட்கம் என்ன தாளம் போட உன்னை மறந்து விடு உள்ளம் திறந்து விடு ஒன்றாய் கலந்து விடு ……….! --- முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாம்பூவே சிறு மைனாவே ...........! 😍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சென்ற லக்னோ vs மும்பை விளையாடடைப் பார்த்தால் ஒன்று புரியும் . ......நியாயமாய் மும்பை வெல்ல வேண்டியது ........முதல் 10ஓவர் வரை நன்றாக விளையாடியவர்கள் . ......பின் திலக்கின் சொதப்பல் எல்லாம் நம்புகிறமாதிரி இல்லை . ...... விளையாடித் தோற்கவில்லை . ........ தோல்விக்காகவே விளையாடியது போல் இருந்தது . ......... தோற்றுப் போகும்போது கூட பாண்டியா உட்பட யாருடைய முகத்திலும் சோகத்தின் சாயல் துளியும் இல்லை . ....... ஒரு பார்வையாளனாக என் நிணைப்பு இவை யாவும் ஒரு நாடகம் . ........ நாங்கள் சும்மா குத்தி முறிந்து எதுவும் பிரயோசனமில்லை . ........ இங்கே வெறும் பம்பல் + சந்தோசம் அவ்வளவுதான் . .......! 😁- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விடுங்க தம்பி . ....... இது ஒரு ரசிப்புக்காக பங்கு பற்றுகிற போட்டிதானே ......... ஏனைய திரிகளை விட இதில்தான் பலரும் மகிழ்வாய் கலந்துரையாடி ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக் கொண்டு போக முடியுது . .........! சென்ற பல போட்டிகளில் நான்தான் அத்திவாரமாக இருந்திருக்கிறேன் . ......... இப் போட்டியிலும் பங்கு பற்ற வேண்டும் என்பதற்காக உடல்நிலை இன்னும் தேறாத நிலையில் பையனின் பதிவுக்கு எதிராகத்தான் போட்டிருந்தேன் . ....... அது இப்படி வேலை செய்வது எனக்கே ஆச்சரியமாக இருக்கு . ........ எனக்கு கோலியைப் பிடிக்கும் . ......அவர்ர பொங்களுர் ஒருநாளும் சம்பியனாய் வந்ததில்லை . ........ சரி .....இம்முறையாவது வரட்டும் என்று போட்டிருக்கிறேன் . ........ பார்ப்பம் . .......! மனக்கிலேசமில்லாமல் கலந்து போட்டியை சிறப்பிப்போம் .......! 😁- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Sivi Ezhil tSdpseoorngh043fl01m0uca6a3 u427m60475ggmic6219h5094857i8hgh · Nammale kevalama irukom 💛" Namakum keela oruthan irukanda😭"- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
அட . ....... இப்படியுமா ஒருத்தன் பழி தீர்ப்பான் .......! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏதோ குருட்டுப்பூனை விட்டத்தில் தாவியது மாதிரி முதல்வர் நாற்காலி கிடைத்திருக்கு . ........ மகிழ்ச்சி ........! என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ......... ! ❤️- களைத்த மனசு களிப்புற ......!
சில்க் .......சில்க் . ........சில்க் . ........ ! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! பெண் : நதியோரம் ம்ம்ம்ம்…… நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல…. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்….. பெண் : வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன பெண் : முகில்தானோ துகில்தானோ முகில்தானோ துகில்தானோ பெண் : சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு தேன் வேண்டுமா நான் வேண்டுமா நீ எனைக் கைகளில் அள்ள நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் : தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே பனி தூங்கும் பசும்புல்லே ஆண் : மின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரைப் பொன்னாட்டம் கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல .......! --- நதியோரம் ம்ம்ம்ம் ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Ravindran Tharmalingam ntpsSredoof3imi, gul65tl19hv54h80l05 2:4gu693h2ta7r193fcfat3 · மறைந்த கணவரின் சட்டையை எட்டு வருடமாக சுவரில் தொங்கவிட்ட மனைவி... அவள் அவனை ஒருபோதும் மறக்கவில்லை... அவள் எப்போதும் கணவன் பாக்கெட்டில் பணத்தை வைத்திருந்தாள். தன் குழந்தைகள் பணம் கேட்கும் போதெல்லாம் அன்பாய் சொல்வாள்.. "உங்கள் தந்தையின் பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். " தன் குழந்தைகள் தங்கள் தந்தையை மறக்காமல் இருக்க அவள் இதை செய்வாள், அதனால் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு சிறிய தருணத்திலும் அவரின் இருப்பு நீடிக்க வேண்டும் என்று நினைகிறாள்........! 😁- அதிசயக்குதிரை
- மோடி வருகை- இந்திய மீனவர்கள் விடுதலை!
நல்லது . ........ இனியாவது அவர்கள் எல்லை மீறாமல் தத்தமது குடும்பத்துடன் நலமாய் வாழட்டும் ........! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காற்று வந்தால் தலை சாயும் நாணல் ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! ஆண் : { காற்று வந்தால் தலை சாயும் பெண் : நாணல் ஆண் : காதல் வந்தால் தலை சாயும் பெண் : நாணம் } (2) ஆண் : ஆற்றினிலே கரைபுரளும் பெண் : வெள்ளம் ஆண் : ஆசையிலே கரை புரளும் பெண் : உள்ளம் பெண் : ஆடை தொட்டு விளையாடும் ஆண் : தென்றல் பெண் : ஆசை தொட்டு விளையாடும் ஆண் : கண்கள் பெண் : ஒருவர் மட்டும் படிப்பதுதான் ஆண் : வேதம் பெண் : இருவராக படிக்க சொல்லும் ஆண் : காதல் பெண் : { மழை வருமுன் வானை மூடும் ஆண் : மேகம் பெண் : திருமணத்துக்கு முன் மனதை மூடும் ஆண் : மோகம் } (2) பெண் : ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்டு தேடி வரும் உயிர் கலந்து சேர்ந்து விடும் ஆண் : மானும் பெண் : பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்றவுடன் பாசத்தோடு சேர்ந்து கொள்வேன் ஆண் : நானும் பெண் : நானும் ஆண் : நானும் ஆண் : { அஞ்சி அஞ்சி நடந்து வரும் பெண் : அன்னம் ஆண் : அச்சத்திலே சிவந்து விடும் பெண் : கன்னம் } (2) ஆண் : கொஞ்சிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென அந்தி வெயில் நேரத்திலே பெண் : மின்னும் ஆண் : மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே முன்னிருந்தால் தோற்று விடும் பெண் : பொன்னும் ஆண் : உள்ளம் பெண் : துள்ளும் ........! --- காற்று வந்தால் தலை சாயும் ---- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வருகவே . .......வருகவே ........ !😂- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
நல்லதொரு குடும்பம் ..........! 😂 - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.