Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. ஒரு ஆறுதான் ........ அதுவும் தனித்தனியா ........ ! 😁
  2. சென்னைக்கு யாரும் ஆறு கடக்கக் கூடாது என்று ஒரு தடை போட்டிருக்கிறார்கள் . ....... விதிவிலக்கு தோனிக்கு மட்டும் .......கடைசி ஓவரில் வந்து ஓரிரு ஆறு அடித்து விட்டு சுபம் போட்டு விடுவார்கள் . ........! 😂
  3. காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் . ........ ! 😍
  4. வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ஆண் : உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன் ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி ஆண் : காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி ஆண் : இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ஆண் : என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ........ ! --- என்னவளே அடி என்னவளே ---
  5. தர்மத்தின் தலைவன் படம் என்று நினைக்கிறேன் ......... !
  6. ஐயகோ .....ஒருக்கால் வடிவாய் பாருங்கோ . ...... ஒருவேளை ஜட்டி அணியாமல் வீதியில் இறங்கப் போறீங்கள் பேராசிரியர் ரஜினி மாதிரி . ....... ! 😂
  7. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் . ........ ! 😂
  8. பெங்களூரு பொங்கி வென்று விட்டது ........! 😂
  9. Feedy Life Hacks · WHEN THE CROW FEELS SICK… IT LOOKS FOR ANTS Just as you read. When a crow feels unwell, it perches near an ant nest, spreads its wings, stays still, and lets the ants attack it. They do it for a powerful reason: ants spray its body with formic acid, a substance that acts as a natural antiparasitic. This acid helps the crow eliminate fungi, bacteria, and parasites, allowing it to recover without the need for medicine. This behavior is called “anting” and has been observed in various bird species. It’s an incredible example of animal self-medication. Nature never ceases to amaze us with its silent wisdom ......... !
  10. பொங்களூர் 205 /20 .......... நல்ல எண்ணிக்கை .......... பார்க்கலாம் ........ ! 😁
  11. நல்ல காலம் , ராகுல் தப்பித் பிழைத்து சாதனைகள் செய்துள்ளார் ......... ! 😂 நன்றி கந்தப்பு ...... !
  12. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁
  13. எப்படி எடுத்துக் கொண்டாலும் சரிதான் . ....... !
  14. ஹைதராபாத் தோனி போல மூழ்குமா அல்லது கட்டுமரம் போல் மிதக்குமா ......! 😂
  15. தெரியேல்ல , தான் கருப்பு என்று கவலைப் பட்டார்கள் அதுதான் உங்களை விட கருப்பான நானே கவலைப் படேல்ல என்று ஆறுதல் கூறினேன் .......... ! 😁
  16. கஞ்சி கன்பார்ம் .......! 😂 ஹைதராபாத் 13 - 4 - 4.1 ஓவர் ........!
  17. ஒன்னொன்னா ஒன்னொன்னா சொல்லு சொல்லு . ......... ! 😍 சே . .....பாட்டை விடுங்க , ஆரம்பத்தில் அத்தானும் அக்காவும் கதைக்கும் அழகிருக்கே அதுதான் செம கிக் .......! 😂
  18. வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ ஆண் : உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது வேணிற்க் காலம்தான் ஆண் : என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக் கோலம்தான் ஆண் : ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி ஆடும் நினைவுகள் நாளும் பாடும் உனதருள் தேடி இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச் சேரும் ஆண் : சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம் இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம் ஆண் : உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம் ஆண் : பாதச் சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும் கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும் உள்ளக் கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும் ........ ! --- ஊரெல்லாம் உன் பாட்டுதான் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.