Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. அடுத்தடுத்து எட்டு , பத்து முறை தோல்விதான் .......... " வென்றால் மகிழ்ச்சி, தோல்வி பயிற்சி"யாகி பழகிப் போச்சு ....... ஒரே கஞ்சிதான் ......... ! 😂
  2. நினைத்துப் பார்க்க அழகாய் இருக்கும் ஹாட்ரிக் + ஒன் விக்கட் , (ஒரு ஓவரில் குறைந்த ரன்கள் நான்கு விக்கட் ) . ........ சூப்பர் ஷாகுல் ....... ! 😂
  3. நோ ........ சிஸ்டர் ......நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் .......... முன்பு பலாலியில் செம்மறி ஆடுகள் நிறைய இருந்தன ..... இப்ப என்ன மாதிரி என்று தெரியாது ...... எனக்கு அவற்றை மிகவும் பிடிக்கும் . ....... நான் அவற்றைக் கடந்து செல்லும் பொழுது கொஞ்சம் விளையாடி , சிலசமயம் இடியும் வாங்கிக் கொண்டு செல்வதுண்டு . ...... அவை அருமையான நினைவலைகள் ........ இங்கு செம்மறிகள் என்று சொன்னால் நல்லா இருக்காது ...... அதுதான் அப்படி . ....... ஹீ ......ஹீ ....... ! 😂
  4. ஒரு நாலு , ஒரு ஆறு ......... ஆறு கடக்குமுன் தோனி ஓவர் . ........ ! 😂 186 /7 ........18.4.......! 186 /8 ....... 18.5 .......! சாஹல் 9 ஒடடங்களுக்கு ஒரு ஓவரில் 4 விக்கட் . ........ அபாரம் .....! 😂 186 / 9 ........ 19........ ! 190 ஆல் அவுட் ........ 19 . 2 .......!
  5. போன பொலிஸ் பலாலி ஆடுகள் ஒரு ஹீட்டரைப் போட்டு தரையைக் காயவைத்திருக்கலாம் ....... ! 😂
  6. 126 / 4......... 14.1 .......... ! சென்னை ..........! ☹️ இதுதான் உலகமா , இதுதான் வாழ்க்கையா , இதுவரை என் வாழ்வு காணாற்று வெள்ளமா ........! 😪
  7. புரிகின்றதா ....... புரியாது விட்டால் ஒரு கண்ணை மூடி யோசிக்கவும் . ....... ! 😂
  8. எதிர்காலத்தில் it கொம்பனிக்குப் போனாலும் டீமாகத்தான் சேர்ந்து வெக்காளி செய்யப்போகிறோம் ......... அதற்காக இப்பவே பயிற்சி நடக்குது ......... ! 😂
  9. வாழ்க்கை பையனை அந்த அடி அடித்திருக்கு , அதில் இருந்து எழுந்தவன் இந்த அடி அடிக்கிறான் .......... ! 👍
  10. தந்தை மகள்களுக்கு கூறிய அறிவுரை அருமையானது . ......... ! 👍
  11. எப்படி ஓடினாலும் நீங்கள் என்னைப் பிடிக்கேலாது .......... ! 😂
  12. Middle Stump Cricket · Viabhav Suryavanshi touching the feet of Rajasthan Royals’ owner after his fastest 100 in 35 balls ❤️" இவ்வளவு நாளும் ஆர் . ஆர் ஓனர் நினைத்துக் கொண்டிருந்தவர், நம்ம பயல்கள் மட்டையால் பந்துக்கு நன்றாக மசாஜ் செய்து கொண்டிருக்கிறாங்கள் என்று . ........ இப்ப நினைத்திருப்பார் இவன்தான் சரியான ஆள் பந்துக்கு சுளுக்கு எடுக்கிறான் என்று . ...... ! 😂
  13. நம்மைப் போன்ற அதிகப்பிரசங்கிகள் வெடியை எடுத்துக் கடித்தாலாவது பொறுத்துக் கொள்ளலாம் ......... ஆனால் ஒரு பல் வைத்தியருக்கு என்ன அறிவு , கண்ட கோதாரியையும் வாய்க்குள் போட்டுக் கடிக்கக் கூடாது என்று தெரியாதா ........ இது என்ன வாழைப்பழமா , சீனவெடி சும்மாவே வெடிக்கும் . .......... பிறகென்ன பல் வைத்தியர் ......... ☹️
  14. இந்தப் பையனின் விளையாட்டில் அன்றைய கிறிஸ்கெயலைப் பார்க்க முடிந்தது . ........ பொடியன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .......! 😂 முதல் பக்கத்தில் இருக்கும் கவிதையை மீண்டும் ஒருமுறை பார்க்கவும் . ......!
  15. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ........... ! 😂
  16. நிஜமாகவே ஒரு அருமையான கதை . ......... இன்றைய பெண்கள் இது போன்ற கதைகளைப் படித்தாவது தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் ........ குறைந்தது இரு வருடங்களாவது தாய்ப்பால் குழந்தைக்கு அவசியம் . ........ ஆனால் இவர்கள் ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி இரண்டு மாதத்திலேயே நிப்பாட்டி விடுகிறார்கள் . .......... இது கொடுமை . ........! 🙂
  17. வைபவ் சூரியவம்சி ........ பொடியன் நாய் பேய் அடி அடிக்கிறான் ......... 100 ஐ தாண்டி விட்டார் ....... எல்லா கேமராக்களும் அவர் மீதுதான் . .......சொந்த கட்சி எதிர்க்கட்சி என்று இல்லாமல் எல்லோருமே பாராட்டுகிறார்கள் . ...... கட்டிளங் கன்னிகளின் பார்வை எல்லாம் அவன் மேலேதான் ........! 😂
  18. எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம் ........ ! 😍
  19. வணக்கம் வாத்தியார் .......... ! பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ பெண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய் வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய் பெண் : வண்ணங்களோடு மலருகிறாய் வாசனையோடு வாழுகிறாய் பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய் பெண் : பூவே சிறு பூவே உன்னை போல் வாழ்ந்திடும் வாழ்க்கையே வேண்டுமே பெண் : நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி நீ தானே என்றும் எனக்கு நல்ல தோழி பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட தன தீம் தன தீம் தன தீம் தன நா பெண் : வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா பெண் : தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே பெண் : உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ ......... ! --- பூவ பூவ ---
  20. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் ........... மிக மிக மதிப்பான ஒரு காலை ........... ! 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.