Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. இன்று லக்னோவின் பீல்டிங் வேற லெவல் ......... அருமையாக இருந்தது ........! 👍
  2. நீங்கள் அப்படி சொல்லக்கூடாது .......... நாமிருவரும் ஒரே படகில் பயணம் செய்கின்றோம் ..........! 😁 படகு இன்னும் சென்று கொண்டிருக்குது .........!
  3. மரம் வளர்ப்போம், மனசை வளமாக்குவோம் ......... ! 😁
  4. நல்ல செயல் . .......... ஏழை பாலைகள் கரையில் இருந்து செய்யும் தொழிலைக் சூறையாடுகிறார்கள் .......... அடிக்கடி ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் ........!
  5. இந்த வெயிலுக்கு ஏற்ற நல்ல குளிர் பானம் .......... ! 😁
  6. அதெல்லாம் அலுவல் சுபமாய் முடிஞ்சுது .......... கல்கத்தா 80 ஓட்டங்களால் வெற்றி ......! 😁
  7. கொல்கத்தா ..... 200 ஓட்டங்கள் ..... 20 ஓவர் .......! ஹைதராபாத் ...... 20 ஓவரில் 199 ஓட்டங்கள் பெற்றால் தோல்வி உறுதி ........! 😁
  8. நீங்கள் பஞ்ச பாண்டவர்களாய் இருந்திட்டுப் போங்கள் ....... அதுக்காக எங்களை கௌரவர்கள் என்கிறதுக்கு நன்றி ........ கண்ணனின் தோளில் சவாரி செய்யும் சவலைப் பிள்ளைகளான பாண்டவர்களை விட சுயமாக நின்று போர் புரிந்த கௌரவர்கள் சிறந்தவர்கள் ............!
  9. மனம் ஆடுது பாடுது பூவைத் தேடி ..........! 😍
  10. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் பெண் : ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய் ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் ஆண் : பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன் பெண் : பூமியெங்கும் பூ பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன் ஆண் : பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன் பெண் : மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன் ஆண் : காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன் பெண் : ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட ஆண் : நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா பெண் : நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா ஆண் : ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய் பெண் : பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய் ஆண் : கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை தழுவிட தழுவிட .........! --- துளி துளியாய் ---
  11. எனக்கு முட்டை வேண்டாம் .......... பிளேன் கோப்பியை போதும் ...........! 😂
  12. மரணத்தின் வலி யாவர்க்கும் ஒன்றே .........! 😪
  13. எதுக்கும் நாம சைலண்டாய் போயிடுவோம் ..........! 😒
  14. நல்ல முயற்சி .......பாராட்டுக்கள் பெற்றோருக்கு ........குழந்தைக்கு வாழ்த்துக்கள் .........! 😁
  15. 𝐀𝐅𝐑𝐈𝐊𝐀 · Suivre enstpdooSr2liuutà0u89h41l7:titl 0rh104fh58398eu 4f96,26fl5iH · Banna tribe, Ethiopia 🇪🇹"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.