Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. Titanium Army · This shocks everyone as Preity Zinta Smooched Shreyas Iyer after winning the Tense PBKS vs KKR IPL .........!
  2. வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் ஆண் : அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : { என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை } (2) ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை ஆண் : { நடை பழகும்போது தென்றல் விடை சொல்லி கொண்டு போகும் } (2) ஆண் : { அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் } (2) ஆண் : { நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை } (2) ஆண் : { கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை } (2)......... ! --- காற்று வாங்க போனேன் ---
  3. காற்று வாங்கப் போனேன் ........ ! 😍
  4. இந்தப் போட்டியிலேயே நான் அதைத்தானே செய்தென் . ........... வீரனுக்கு எதிராக .......! 😂 கிரிக்கட்டில் ஆளுமைமிக்க இரு பெண்களின் அபிநயங்கள் . ........ ! 😂
  5. அன்னைக்கு நிகர் அவளேதான் . .......... ! 😁
  6. Gowri Shankari oensrSdopt07ih2228ta5c55a6h305570f90546u30ucf881i8 879u312a5 · தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்.. இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். 1. பிரபவ - நற்றோன்றல் 2. விபவ - உயர்தோன்றல் 3. சுக்கில - வெள்ளொளி 4. பிரமோதூத - பேருவகை 5. பிரசோத்பத்தி - மக்கட்செல்வம் 6. ஆங்கீரச - அயல்முனி 7. சிறிமுக - திருமுகம் 8. பவ - தோற்றம் 9. யுவ - இளமை 10. தாது - மாழை 11. ஈசுவர - ஈச்சுரம் 12. வெகுதானிய - கூலவளம் 13. பிரமாதி - முன்மை 14. விக்ரம - நேர்நிரல் 15. விச - விளைபயன் 16. சித்திரபானு- ஓவியக்கதிர் 17. சுபானு - நற்கதிர் 18. தாரண- தாங்கெழில் 19. பார்த்திப - நிலவரையன் 20. விய - விரிமாண்பு 21. சர்வசித்த - முற்றறிவு 22. சர்வதாரி - முழுநிறைவு 23. விரோதி - தீர்பகை 24. விகிர்தி- வளமாற்றம் 25. கர - செய்நேர்த்தி 26. நந்தன - நற்குழவி 27. விசய - உயர்வாகை 28. சய - வாகை 29. மன்மத - காதன்மை 30. துன்முகி - வெம்முகம் 31. ஏவிளம்பி - பொற்றடை 32. விளம்பி - அட்டி 33. விகாரி - எழில்மாறல் 34. சார்வரி - வீறியெழல் 35. பிலவ - கீழறை 36. சுபகிருது - நற்செய்கை 37. சோபகிருது - மங்கலம் 38. குரோதி - பகைக்கேடு 39. #விசுவாவசு - #உலகநிறைவு 40. பராபவ - அருட்டோற்றம் 41. பிலவங்க - நச்சுப்புழை 42. கீலக - பிணைவிரகு 43. சவுமிய - அழகு 44. சாதாரண - பொதுநிலை 45. விரோதி கிருது - இகல்வீறு 46. பரிதாபி - கழிவிரக்கம் 47. பிரமாதீச - நற்றலைமை 48. ஆனந்த - பெருமகிழ்ச்சி 49. இராட்சச - பெருமறம் 50. நள - தாமரை 51. பீங்கள - பொன்மை 52. காளயுக்தி- கருமைவீச்சு 53. சித்தார்த்தி - முன்னியமுடிதல் 54. ரவுத்ரி- அழலி 55. துன்மதி- கொடுமதி 56. துந்துபி- பேரிகை 57. உருத்ரோத்காரி - ஒடுங்கி 58. இரக்தாட்சி- செம்மை 59. குரோதன்- எதிரேற்றம் 60. அட்சய - வளங்கலன் #தமிழ்_உலகின்_தொன்மையான_பாரம்பரியம்_கலாச்சாரம் https://www.facebook.com/share/g/1E4d8JBL7H/ தமிழில் தமிழ் ஆண்டுகள் .......... ! 👍
  7. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁
  8. சூப்பர் ஓவர்வரை விறுவிறுப்பான போட்டி ......... இப்படி விளையாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ......... ! 👍 நந்தனாருக்கு வாழ்த்துக்கள் . ....... நான் நந்திபோல் குறுக்கே நிக்காமல் வழி விட்டாயிற்று .......... ! 😂
  9. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாம் . ........ விரும்பினால் வெளிநாட்டுக் கருத்தோவியம் கூட போடலாம் தப்பில்லை .......! 😂
  10. பிள்ளைக்கு தந்தை ஒருவன் ........! 😍
  11. என்ன ஒரு நேர்த்தி, பாதணியால் உரசுவதுபோல் இருக்கு ......... ஆனால் எளிமையாயும் இருக்கு .......... !
  12. வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ஆண் : நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ஆண் : தாயாரைத் தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாத போதும்…ம்ம் தாயாரைத் தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாத போதும் தானென்று சொல்லாத போதும் ஏனென்று கேட்காமல் வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்……இறைவன் ஆண் : உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்….ம்ம் உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லாத இடம் தேடி வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்…….இறைவன் ........! --- பிள்ளைக்கு தந்தை ஒருவன் ---
  13. நந்தன் நம்முடைய ஆள் என்பதை பொதுஜனம் மறக்கக் கூடாது . .......... ! 😂
  14. வம்புச்சண்டைக்கு போறதில்லை , வந்த சண்டையை விடுவதில்லை . ....... ! 💪
  15. அபாரமான விளையாட்டு ...... சொல்லி வேல இல்ல ......... சென்னையின் மானத்தைக் கல்கத்தா காப்பாற்றி விட்டார்கள் ......... ! 😂
  16. பழைய சோறு இப்படி சட்டிக்குள் அம்மாவோ அக்காவோ குழைக்க ஆளுக்கு ஒரு திரனை கையில் அல்லது பூவரசம் இலையில் வாங்கி சாப்பிட அந்தமாதிரி இருக்கும் . ........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.