Everything posted by suvy
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
உங்களுடைய கவிதையும் அதை உணர்த்தும் ஓவியமும் வெகு சிறப்பாக உள்ளது ......... உங்களிடம் பல திறமைகள் உள்ளது ......... அவற்றை வெளிப்படுத்த இது ஒரு நல்ல களம் ......... ! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்தத் தகவல் எனக்குப் புதிது . .......... அறியத் தந்ததுக்கு நன்றி ..........! நீங்கள் இசைக்கவி ரமணனின் " காலங்களில் அவன் வசந்தம் " நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறீர்களா ......... உலகில் உள்ள கண்ணதாசனை ரசிக்கும் அத்தனை பிரபலங்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள் ......... இதுவரை 100 நிகழ்ச்சிகளுக்கு மேல் போய் இருக்கு ....... அவரது பிள்ளைகள் பலரும் கூட கலந்துள்ளார்கள் . ...... இதில் சிறப்பு எவ்வித பின்னணி இசைகளும் கிடையாது ........ கண்ணதாசனின் பாடல்களை அணு அணுவாக பிரித்து மேய்கிறார்கள் .........தொடராகத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை . ......... எந்த இடத்தில் இருந்தும் பார்க்கலாம் ......... மனதுக்கு இதமான நல்ல நிகழ்ச்சி . .......... உதாரணத்துக்கு ஒன்று கீழே ............ பார்த்த பின் உங்கள் கருத்தை எனக்கு சொல்லுங்கள் . .......... ! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே ........... ! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஆண் : உனக்கு மாலையிட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் எனக்கு என்மேலதான் ஆசையில்லை உன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி உன்னோடதான் தச்சேன் பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியமா இருப்பேனே பகல் இரவா பெண் : உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் எனக்கு என்மேலதான் ஆசையில்லை உன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி உன்னோடதான் தச்சேன் பெண் : ஒதுங்காதே தொட்டு உசுப்பேத்தி விட்டு உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல பச்சைய குத்தி வச்சேன் ஆண் : இதுதான்தி ரதம் இதுல தான் நெதம் உன்னதான் உட்கார வச்சி நான் ராசாத்தி ராசா நான் ஊர்கோலம் வந்திடுவேன் பெண் : உன்னோடு நான் சேர தின்னேனே மண் சோறு நேந்துதான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு ஆண் : ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும் நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும் பெண் : நீ மாலை இடும் வேலை எது கேட்குது என் தோளு பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியமா இருப்பேனே பகல் இரவா ........! --- எனக்காக பொறந்தாயே ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- அதிசயக்குதிரை
- பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)
பார்த்தேன் சிரித்தேன் இன்னும் நினைத்து நினைத்து சிரிக்கிறேன் . .......... bp , பிரசருகெல்லாம் சிறந்த மருந்து ........ (லாஜிக் பார்க்கக் கூடாது )...........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆம் .....ஒற்றுமையே பலம் . .......... ஆனால் கழுகுக்கு தேன் கூட்டுக்குள் என்ன வேலை ............! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
உயர்தரமான சத்துள்ள காலை உணவு ............! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
இது பெண் குருவியாகத்தான் இருக்கும் ...........! 😂- திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!
ஏதோ நல்லகாலம் ஆட்களுக்கு சேதம் இல்லை ........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! பெண் : வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்…. பெண் : எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்…..வந்தேன் வந்தேன் மீண்டும் நானே பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.. யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி ராமனின் மைதிலி நான்தாண்டி பொம்பள போக்கிரி ஓடிப்போடி உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி பெண் : பந்தியில குழு : தாம் தை பெண் : பங்கு கேட்டா குழு : தக்க தை பெண் : விட்டு தருவேன் என் முந்தியில குழு : தாம் தை பெண் : பங்கு கேட்டா குழு : தக்க தை பெண் : வெட்டி புடுவேன் அடி கண்டவளும் வந்து கைய வைக்க அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல… ஆண் : பேசாதே…..பேசாதே….. பெண் : அதை அங்க சொல்லுங்க ஆண் : பேசாதே……பேசாதே…… கொஞ்சம் அழகாக ஏன்தான் பிறந்தேனோ போதும் நான் பட்ட பாடு ஆண் : வேங்கை ஒரு பக்கம் சிங்கம் மறு பக்கம் நடுவில் நான்தானே ஆடு பெண் : அட என் ஜீவன் போனாலும் உன் கற்பை நான் காப்பேன் சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வாயேன்டி ஆடேன்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி பெண் : நான் பச்ச கிளி குழு : தாம் தை பெண் : நீ வெட்டுக் கிளி குழு : தக்க தை பெண் : போட்டி என்னடி உன்னை ஆட்டி வைப்பேன் பேயும் ஓட்டி வைப்பேன் எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை பெண் : எனக்கு எனக்கு நீ சரிசமா கம தத்திக் தரிகிட தோம் தத்தரிகிரிதோம் ஏய் எனக்கு நீயா உனக்கு நானா ஒண்டிக்கு ஒண்டி பார்த்துகலாமா பெண் : வாயேன்டி ஜதி போடேன்டி ..........! --- வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் .......! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "தனி " , எல்லா நலங்களும் பெற்று நீடுழி வாழ்க . .......! 💐 'sBirthdaySparkleBouquetPM- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இந்தப்பக்கம் தங்களின் வருகைக்கு நன்றி . ......... தொடர்ந்திருங்கள் ........ ! 😁- யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
ஓம் ........ ஓம் ........ முன்பு அப்படி ஒரு உணவகம் கிடையாது . ......... பின்னாளில் ஆரம்பித்திருக்கிறார்கள் போல ..........!- யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
போனால் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்துடலாம் ..........! 😁- பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள் .......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ..........! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ...........! ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்…. நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல… நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்… பெண் : வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன பெண் : முகில்தானோ துகில்தானோ முகில்தானோ துகில்தானோ பெண் : சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு தேன் வேண்டுமா நான் வேண்டுமா நீ எனைக் கைகளில் அள்ள நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் : தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே பனி தூங்கும் பசும்புல்லே ஆண் : மின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரைப் பொன்னாட்டம் கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் : நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல… பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல .........! --- நதியோரம் --- - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.