வணக்கம் வாத்தியார்.........!
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா
ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்
பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்
ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்
பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்.......!
--- முதல் கனவே முதல் கனவே---
முன்னோர்கள் முன்னேற்பாடாக பலப்பல காரியங்களைச் செய்து வந்துள்ளனர்.......... இப்போது உள்ளதுபோல் ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்களில் கட்டிடங்கள் கட்டும் கலையை அவர்கள் அறிந்திருக்கவில்லை........! 😁
நினைத்து ஏங்கவைக்கும் ஒரு கட்டுரை........ என்ன சிறு வயதிலும், இளமைக் காலங்களிலும் வீரமென நினைத்து செய்யும் சில பாவங்கள் மரங்களை முறிப்பது, சிறு உயிரினங்களை வதைப்பது போன்றவை எல்லாம் வயதாக வயதாக வந்து தலையில் அடிக்கிறது.......!
நன்றி ஐயா .......!
வணக்கம் வாத்தியார்...........!
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது அல்லவா
ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்
பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்
ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்
பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்
பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு
ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு
பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை
ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன் தொடுவேன்
பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்.......!
--- முதல் கனவே முதல் கனவே ---
வணக்கம் வாத்தியார்.......!
ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே
ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே
ஆண் : ஏப்ரல் மே வெயிலும்
நீயே ஜூன் ஜூலை தென்றலும்
நீயே ஐ லைக் யூ செப்டம்பா்
வான் மழை நீயே அக்டோபா்
வாடையும் நீயே ஐ தேங்க் யூ
ஆண் : உன்னை போல் ஓா்
தாய்தான் இருக்க என்ன
வேண்டும் வாழ்வில் ஜெய்க்க
ஆண் : என் கண்ணில் ஈரம்
வந்தால் என் நெஞ்சில் பாரம்
வந்தால் சாய்வேனே உன் தோளிலே
ஆண் : கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே
ஆண் : இனியொரு ஜென்மம்
எடுத்து வந்தாலும் உன்
மகனாகும் வரம் தருவாய்
ஆண் : உன் வீட்டு சின்ன
குயில் நீ கொஞ்சும் வண்ண
குயில் நான்தானே நான்
வயது வளா்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட
ஆண் : வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
ஆண் : உன் பேரை சொல்லும்
பிள்ளை போராடி வெல்லும்
பிள்ளை பூமாலை என் தோளிலே
ஆண் : இளம்பிறை என்று
இருந்தவன் என்னை முழு
நிலவாய் நீ வடிவமைத்தாய்
ஆண் : வற்றாத கங்கை
நதியாய் பெய்யாத மங்கை
நதியாய் நீ வாழ்க
ஆண் : புது விடியல்
வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு.........!
--- நீயே நீயே நானே நீயே ---