Everything posted by suvy
-
அப்பா......
அப்பாக்களின் பாசம் பாறைக்குள் கசியும் நீரைப் போன்றது........... வெளியில் தெரியாது, உள்ளே வற்றாது ......... ! 😁
-
அவளைத்தொடுவானேன்....???
பழக்கத்தில் தொடருங்கள் என்று எழுதி விட்டேன் ......... நீங்கள் கவனித்து விட்டீர்கள் ............ ம் . ...... பரவாயில்லை , விசுகர் இன்னும் ஏதாவது மறந்திருப்பார் அதை எழுதட்டும் .........! 😂
-
அவளைத்தொடுவானேன்....???
தங்களின் வாழ்வியல் அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன . ............ தொடருங்கள் .........! 👍
-
இனித்திடும் இனிய தமிழே....!
ராமாயணமும் மகாபாரதமும் மத சாயத்திற்கு அப்பாற்பட்ட தேசத்தின் விழுமியங்கள் : Parveen Sulthan.......!
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
இணையவனிடமே நீங்கள் தெரிவிக்கலாம் .......!
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
நல்லதொரு கட்டுரை ....... அரசியல் என்றாலே பம்மாத்துதான் .......... தந்திரமாக "சாணக்கியம் " என்றும் பூசி மொழுகுவார்கள் ......... ஏமாத்துறதுக்கு "இங்குள்ள சாமியும் உன் சாமிதான் " என்னும் வசனமும் சரியாகவே வந்திருக்கு . .........! 👍
-
கொஞ்சம் ரசிக்க
E! News · Sunita “Suni” Williams and Barry “Butch” Wilmore are officially back home......!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்கள் ........ நெடுக்ஸ் , உங்களது துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம் ..........! தகவலுக்கு நன்றி ..........!- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அமைதியான நதியினிலே ஓடும் ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .........! ஆண் : ஆஆஆ ஆஆஆ ஹ்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது பெண் : இணைந்திடாது போவதோ வானம் பூமி ஆவதோ காலம் சிறிது காதல் மனது தேவன் நீதான் போனால் விடாது ஆண் : தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி பெண் : அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ ஆண் : ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ பெண் : எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும் ஆண் : எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ பெண் : கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா பெண் : காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள் பருவமோகம் தந்தது பாவம் அல்லவே ஆண் : ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது பெண் : இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே ஆண் : அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே பெண் : விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய் பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே இளங்கன்னி உன்னுடன் கூட வா வா ஆண் : ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி பெண் : நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட பெண் : காதல் கீர்த்தனம் காணும் மங்களம் பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும் ........! --- ஓ பிரியா பிரியா ---- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதிவிவேக பூரணகுருவின் சீடர்கள் மாதிரி பையா மூலவர் கிருபனை விட்டுட்டு கணக்கெடுக்கிறீங்கள் .......... அவரும் இதுதான் சாட்டு என்று நழுவப் போகிறார் ........விடாதையுங்கோ .......! 😂- பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்
நச்சென்ற பதிவு . .........நல்லதொரு ஆவணம் ...........! நன்றி ஏராளன் ...........! 👍- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் மேசைக் கணணியில் இருந்துதான் எழுதுவது ....... எங்காவது சென்றால் லேப்டாப்பில் எழுதுவது , கைபேசியில் ம்கூம் சுத்தம் . .......! 😂- பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு!
அவருக்கு ஆயுள் கெட்டி .......... நன்றாக வாழட்டும் மனிதர் . ......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் பெண் : உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்..........! --- உயிரே உயிரே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தூங்காத கண்ணென்று ஒன்று ...........! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
- எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.