இந்தத் தகவல் எனக்குப் புதிது . .......... அறியத் தந்ததுக்கு நன்றி ..........! நீங்கள் இசைக்கவி ரமணனின் " காலங்களில் அவன் வசந்தம் " நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறீர்களா ......... உலகில் உள்ள கண்ணதாசனை ரசிக்கும் அத்தனை பிரபலங்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள் ......... இதுவரை 100 நிகழ்ச்சிகளுக்கு மேல் போய் இருக்கு ....... அவரது பிள்ளைகள் பலரும் கூட கலந்துள்ளார்கள் . ...... இதில் சிறப்பு எவ்வித பின்னணி இசைகளும் கிடையாது ........ கண்ணதாசனின் பாடல்களை அணு அணுவாக பிரித்து மேய்கிறார்கள் .........தொடராகத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை . ......... எந்த இடத்தில் இருந்தும் பார்க்கலாம் ......... மனதுக்கு இதமான நல்ல நிகழ்ச்சி . .......... உதாரணத்துக்கு ஒன்று கீழே ............ பார்த்த பின் உங்கள் கருத்தை எனக்கு சொல்லுங்கள் . .......... ! 😁