Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. தமிழ் இந்து பாலர் பாடசாலையில் பெண் பிள்ளைகளுடன் அதுவும் தனித்தனி வகுப்புகளில் படித்தது . ..... அது கொஞ்சம் புரியும்போது இந்துக்கல்லூரிக்கு மாறியாச்சுது . ........ ம் ......... இது சாபமா வரமா இன்னும் புரியவில்லை . ...... இந்தக் கதை படிக்கும்போது . ......... ! 😇
  2. நல்லாயிருக்கு கதை . ......... உறவுகள் பலவிதம் ......உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் . ...... ! 👍
  3. வணக்கம் வாத்தியார் ........! பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ........! --- என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட ---
  4. பூச்சூடும் நேரத்திலே ..........! 😁
  5. அருமையான வெந்தயக்குழம்பு . ........ வயிற்று வலி போன்றவற்றை நீக்கும் நிவாரணி .........! 👍
  6. ஆஹா .......பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே .........! 😍
  7. வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி ஆண் : சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி ஆண் : உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல் கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை ஆண் : என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய் விட்டு செல்லாதே இது நியாயமில்லை பெண் : கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன் மீண்டும் ஏன் இந்த ஏக்கம் பெண் : வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல் போல் எந்தன் வாழ்வெங்கும் மின்னல் பெண் : என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள் என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள் பெண் : சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே பெண் : ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய் எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய் பெண் : என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய் உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய் பெண் : என்னை தீண்டாதே என்னை பார்க்காதே ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள் ஆண் : என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே வேண்டும் உன் காதல் ஒன்றே ஆண் : உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை இன்னும் ஏன் இந்த ஊடல் ஆண் : என் உயிர் காதலை உந்தன் காதோரம் ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும் ஆண் : எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ ஆண் : உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி ........! --- என்னை கொள்ளாதே ---
  8. Ishrath Imtiaz Sdoeoptsrnt9l4974f6i0 1u0l938812th325c1u2fah5m2m3fmlf6070m6c · 14,000 runs in ODI Cricket 🏏" 1. Sachin Tendulkar 🇮🇳" 2. Kumar Sangakkara 🇱🇰" 3. Virat Kohli 🇮🇳" - End of list
  9. நம்ம நாட்டிலும் முன்பு இப்படித்தான் நடத்துனர் பற்றுசீட்டு கொடுப்பார்கள் . ...... நன்றி தோழர் . .........! 👍
  10. பறக்கும் பந்தாட்டம் நடக்கும் கொண்டாட்டம் ........ ! 😍
  11. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி --- --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.