Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா..ஆஆ… ஆண் : பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப் பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா ஆண் : ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா……! ஆண் : போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா ஆண் : சத்திய சோதனையை சகித்துக் கொண்டே இருந்தால் வெற்றியைக் காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா……..! --- நாளைப் பொழுது உந்தன் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்பமலர்கள் பூத்து குலுங்கும் .........! 😍
-
பெரியார் தொண்டர்
சீண்டல்கள் சுகமானது திரு .பாஞ்ச் அவர்களே . .........! 😂
-
"உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக]
அருமையான ஒரு காதல்கதை ஐயா ..........! நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆலமரம் குருநகரில் அரசமரக் கூட்டுத்தாபனத்தின் மர டிப்போவில் இருந்து சிறிது தூரத்தில் இருப்பதுதானே . ....... நானும் லொறியை டிப்போவில் லோட் இறக்க விட்டுட்டு அங்கே அந்த ஆலமரத்தின் கீழ் சென்று ஆறுதலாய் இருப்பதுண்டு . ....... ஒருவேளை நறுமுகையையும் நான் சந்தித்திருக்கலாம் . .........! 😁 நல்ல கதை நன்றி ஐயா . ........!
-
"வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல"
மஞ்சம் காத்திருக்கு என்று மயக்கத்துக்கு காத்திருக்கும் ஆணின் புலம்பல் நன்று ஐயா ........! 😁
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
உண்மைதான் . ........ ஆட்டுக்காரனின் பிரலாபம் நியாயமானதே ...... ஆனாலும் காலமும், தலைமுறைகளும் அதை அடியோடு மாற்றிவிடும் மறக்கடித்தும் விடும், விட்டுகொண்டிருக்கின்றது . ........ இன்பமும் நிதியும் சேர்ந்து வரும் காலத்தில் ஆட்டுக்காரனையும் யார் நினைவில் வைத்திருப்பர் . ..........! 😁 கவிதைக்கு கவிதை நன்று கோஷான் .........!
-
பெரியார் தொண்டர்
நல்ல பொருள் பொதிந்த கவிதை ஓணாண்டி ......... இதை விவரித்து எழுதினால் அரசியலாய் மாறிவிடும் ......... அது இங்கு வேண்டாம் . ....... இக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 27 க்கு மாற்றி விடலாமே ....... பலரும் வாசிக்கும் இடமாய் அது இருக்கும் .......! 👍
-
ஓயும் ஊசல்
எந்த ஒரு உயிரினத்துக்கும் தன்னுடைய உடலில் தளர்வுகள் உணரும்போது உறங்கு நிலையில் இருந்த ஞானம் கொஞ்சம் கொஞ்சமாய் விழித்தெழும் ......... மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல .......... இங்கு பலர் பூனை வளர்ப்பார்கள் ........ பின் அவர்கள் இருக்கும்போதோ, வேறிடத்துக்கு மாறும்போதோ அவற்றை அனாதரவாய் விட்டு விட்டு போய்விடுவார்கள் ......... பிறகென்ன அதுகள் அக்கம் பக்கம் வீடுகளுக்கு உணவுக்காக அலைந்து திரியும் . .......! 😁 நன்றி ரசோ ..........!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- நியாயத்தின் சாம்பல்
பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னரான ஒரு கதையை வசனகவிதை சுட்டி நிற்கின்றது . ....... எங்கும் சகல அதிகாரங்களுமிக்க வல்லவர்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம் , செய்யமுடியும் ......... அன்று மட்டுமல்ல அவை இன்றும் தொடர்கின்றன . .........! 😁- கைவிலங்குகள்
விலங்கை உடைக்கவும் , சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முனையும் எம்மினத்தின் வேட்கை கவிதையில் முளைவிடுகின்றது ........! 👍 நன்றி ரசோ ...........!- இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
அல்வாயன் மிகவும் அருமையான கவிதை . ......... ஒவ்வொரு வரிகளும் ஒரு வரலாறு .......... தொடர்ந்து கவிதை தாருங்கள் . ......! 👍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . ......... இன்றுபோல் என்றும் நீடுழி வாழ்க . ........! 💐- நடனங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா பெண் : பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆண் : குணமிருக்கு பெண் : ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா ஆண் : கண்ணையா பெண் : இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா ஆண் : சொல்லையா ஆண் : தாயாரின் சீதனமும் ஓஓஓ தம்பிமார் பெரும் பொருளும் ஓஓஓ ஆண் : மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமா மானாபி மானங்களை காக்குமா பெண் : { மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் } (2) பெண் : நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே ஆண் : அங்கம் குறைந்தவனை… அங்கம் குறைந்தவனை… ஓஓஓ… அங்கம் குறைந்தவனை ஆண் : அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா ஆண் : வீட்டில் { மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா } (2) பெண் : { மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை } (2) பெண் : கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா { கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா } (2) ........! --- தாழையாம் பூ முடிச்சு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தெப்பக்குளத்தில் .........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
இது என்ன கணக்கு ........! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கத்தரியில் எத்தனை எத்தனை ரகங்கள் ........... எதை வாங்குவது என்றே தெரியவில்லை .......... ! 😁- ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
உங்களின் கார் கதை நன்றாக உள்ளது ....... என்னிடமும் ஒரு 1986 ம் ஆண்டு கார் உள்ளது ......அதைப்பற்றியும் இங்கு எழுதலாம் என்று இருக்கின்றேன் ....... அதிலும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன . ......... பார்க்கலாம் .........! 😁- ஒரு முட்டை ஆயிரம் டாலர்
எனது நண்பர் ஒருவர் கோழி வளர்த்து அடிச்சுச் சாப்பிட ஆசைப் பட்டு (பெரிய வளவுடன் வீடு ) பக்கத்துக்கு கிராமத்துக்குள் சென்று அஞ்சாறு கோழி வாங்கிவந்து நிலத்தோடு கூடு செய்து விட்டு வளர்த்து வந்தார் . ...... முதல் கோழி சமைக்கும்போது எங்களுக்கும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது . .......ஒரு மாதம் வரை நன்றாகத்தான் போச்சு . ...... அன்று சமைப்பதற்கு கோழி பிடிக்க போயிருக்கிறார் ....... உள்ளே ஒரு பாம்பு இருந்து அவரை வரவேற்றிருக்கு . ........ பின் நாங்கள் எல்லாரும் சென்று ஒருமாதிரி அவரை வெளியேற்றி விட்டம் ....... மிச்ச கோழிகளை அன்றே உரித்து குளிர்பெட்டியில் அடக்கம் செய்தாயிற்று . .......! - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.