Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- மூன்று கோழிக்குஞ்சுகள்
தமிழ் இந்து பாலர் பாடசாலையில் பெண் பிள்ளைகளுடன் அதுவும் தனித்தனி வகுப்புகளில் படித்தது . ..... அது கொஞ்சம் புரியும்போது இந்துக்கல்லூரிக்கு மாறியாச்சுது . ........ ம் ......... இது சாபமா வரமா இன்னும் புரியவில்லை . ...... இந்தக் கதை படிக்கும்போது . ......... ! 😇- விதியற்றவர்
நல்லாயிருக்கு கதை . ......... உறவுகள் பலவிதம் ......உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் . ...... ! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ........! --- என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூச்சூடும் நேரத்திலே ..........! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
அருமையான வெந்தயக்குழம்பு . ........ வயிற்று வலி போன்றவற்றை நீக்கும் நிவாரணி .........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆஹா .......பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி ஆண் : சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி ஆண் : உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல் கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை ஆண் : என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய் விட்டு செல்லாதே இது நியாயமில்லை பெண் : கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன் மீண்டும் ஏன் இந்த ஏக்கம் பெண் : வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல் போல் எந்தன் வாழ்வெங்கும் மின்னல் பெண் : என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள் என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள் பெண் : சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே பெண் : ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய் எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய் பெண் : என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய் உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய் பெண் : என்னை தீண்டாதே என்னை பார்க்காதே ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள் ஆண் : என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே வேண்டும் உன் காதல் ஒன்றே ஆண் : உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை இன்னும் ஏன் இந்த ஊடல் ஆண் : என் உயிர் காதலை உந்தன் காதோரம் ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும் ஆண் : எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ ஆண் : உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி ........! --- என்னை கொள்ளாதே ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
கீரை சேர்ந்த வடை . .........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எல்லாத்துக்கும் மேலே என் அப்பா . ............! 👍- நடனங்கள்.
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- களைத்த மனசு களிப்புற ......!
Ishrath Imtiaz Sdoeoptsrnt9l4974f6i0 1u0l938812th325c1u2fah5m2m3fmlf6070m6c · 14,000 runs in ODI Cricket 🏏" 1. Sachin Tendulkar 🇮🇳" 2. Kumar Sangakkara 🇱🇰" 3. Virat Kohli 🇮🇳" - End of list- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- மலரும் நினைவுகள் ..
நம்ம நாட்டிலும் முன்பு இப்படித்தான் நடத்துனர் பற்றுசீட்டு கொடுப்பார்கள் . ...... நன்றி தோழர் . .........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பறக்கும் பந்தாட்டம் நடக்கும் கொண்டாட்டம் ........ ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி --- --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.