Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அவசரத்துக்கு செய்ய தக்காளி கார சட்னி ........! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : { உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி } (2) ஆண் : என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ ஆண் : { உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி } (2) ஆண் : உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி ஆண் : கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி ஆண் : { ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன } (2) வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் ஆண் : முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் பிள்ளை குலமடியோ என்ன பேதமை செய்ததடி ஆண் : { பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு } (2) { என் தேவையை யார் அறிவார் } (2) உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் .......! --- உன் கண்ணில் நீர் வழிந்தால் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே .........! 😍
-
களைத்த மனசு களிப்புற ......!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : தொடு தொடு வெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம் ஆண் : விடு விடு வெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும் பெண் : மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக ஆண் : தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக பெண் : வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய் ஆண் : கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன் பெண் : சாத்தியமாகுமா ஆண் : நான் சத்தியம் செய்யவா பெண் : இந்த பூமியே தீா்ந்து போய்விடில் என்னை எங்கு சோ்ப்பாய் ஆண் : நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன் பெண் : நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய் ஆண் : உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிா் தந்தே உயிா் தருவேன் பெண் : ஹே ராஜா இது மெய்தானா ஆண் : ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விாிப்பேன் என்னை பெண் : நான் நம்புகிறேன் உன்னை பெண் : நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சலடிக்க ஆண் : அத்தா் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க பெண் : இந்த நியதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு ஆண் : காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு பெண் : பெண் நெஞ்சை அன்பால் வென்றாய் ஆண் : ஹே ராணி அந்த இந்திரலோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம் பெண் : உன் அன்பு அது போதும் .......! --- தொடு தொடு வெனவே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கலையாத கல்வியும் . .......! 🙏- அதிசயக்குதிரை
Galatta Thamizhan · Suivre · #aravindswamy With Daughter- கொஞ்சம் ரசிக்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
நண்டு மசாலா ..........! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒருநாள் இரவு பகல்போல் நிலவு . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : { பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் } (2) ஆண் : ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி ஆண் : பனிபூக்கள் தேர்தல் வைத்தால் அடி உனக்கே என்றும் வெற்றி ஆண் : பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது ஆண் : புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா பெண் : சீன சுவரை போலே எந்தன் காதல் கூட இன்னும் நீளமாகும் உனக்கு தெரியுமா ஆண் : பூங்கா என்ன வாசம் என்று உந்தன் மீதுதெரியும் பெண் : தந்தம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும் காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும் ஆண் : கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது எந்தன் முன்பு வந்து தான் பெண்ணாய் நிற்கிறது பெண் : மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும் உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே ஆண் : பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும் உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே பெண் : மின்னும் விந்தை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும் எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும் ஆண் : உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும் பெண் : நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய் நீ தான் காதல் பூ மழை நனைவேன் பாத்திரமாய் பெண் : அரை நொடி தான் என்னை பார்த்தாய் ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய் பனி துளியாய் நீயும் வந்தாய் பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்........! --- பெண்ணே நீயும் பெண்ணா ---- வைரஸ் தாக்கம் காரணமாக பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் உயிரிழப்பு ; கிளிநொச்சி பண்ணை உரிமையாளர் கவலை !
இது பெரிய துயரம்தான் .......என்ன செய்வது கடந்துதான் செல்ல வேண்டும் . .......!- பாட்டுக் கதைகள்
கனகாலத்தின் பின் இந்தத் திரி வாசிக்க நன்றாக உள்ளது . ........ அடுத்த பாடலையும் அதன் பயனையும் தொடருங்கள் . ........! இன்னும் சிலர் யாழுக்கு வெளியேயும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருக்கின்றனர் . .......! --- வல்வை சகாரா ........! --- நெற்கொழுதாசன் . .....!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அதை நானும் கொஞ்சம் முன்புதான் பார்த்தேன் . ....... நன்றி பிரியன் . .......!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Paranji Sankar · மருத்துவமனையில் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாட்டினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..." "அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?" "இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?" "நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.." " ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'" "சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி" "அது எப்படி?' "நான் சேர்த்தது 9ஐ.........!"- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் . ........!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Tirunelveli Pasanga La · ஆயிரம் பேரு வரலாம், போகலாம். ஆனால் காலத்துக்கும் அளவும் மாறாம, சுவையிலும் தனக்கு ஈடு இணை இல்லாத ஒருத்தன் உண்டு எனில் அவன் இவன் தான். இவன் முள்ளெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. வறுத்தா அப்படியே சாப்பிடலாம், குழம்புல போட்டா, கையை வச்சதும் தனியா வரும் சதை, முள்ளை பிரிச்சு முழுசா ரசிச்சு ருசிக்கலாம். கவளை, 4 மீனும் கொஞ்சம் குழம்பும் சட்டி சோறும் சட்டுனு மாயமாகும். இவன் கூட வெந்த ஒரு துண்டு மாங்காய்க்கு இன்னும் ஒரு சட்டி சோறு கேட்கும் மனசு. இவனை குளிப்பாட்டி அழக்காக்க கொஞ்சம் மெனக்கெடனும், ஆனால் சாப்பிடும்போது அத்தனை அலுப்பும் போய் ஆனந்த......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்பு தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் பெண் : ஒரு நேசம் உண்டானது இரு நெஞ்சம் திண்டாடுது ஒரு நேசம் உண்டானது இரு நெஞ்சம் திண்டாடுது பெண் : முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும் முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும் பெண் : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான் முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா பெண் : நெதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டில உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்ன வாட்டும் வெளியில இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே பெண் : சேந்துருக்கு கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு பெண் : சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல போட்டகள ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லி தந்தாங்களா பெண் : வானம் பாடுது இந்த பூமி பாடுது ஊரும் வாழ்த்துது இந்த உலகம் வாழ்த்துது மனம் தானே தடையாச்சு அதை ஏனோ அறியேனே......! --- ராசாத்தி மனசுல ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே . ........! 😍- மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
ஆழ்ந்த இரங்கல்கள் . .........!- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.