Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. நாட்டின் இனவாத அரசியல் தலைவர்களே பறந்து பறந்து மற்றைய நாடுகளிடம் யாசகம் பெற்று கொள்ள திரிகையில் யாசகம் பெரும் சிறுவர்களின் எதிர்காலம் பற்றி ஓநாய் அழுகை அழுவது வியப்பாக உள்ளது . புத்தனே யாசகம் பெற்றுத்தானே வாழ்ந்தார் என்று சண்டைக்கு வரகூடாது அதுவேறை.
  2. வேறை வழியே கிடையாது போய் காலில் விழுந்து பிச்சை எடுப்பதை நாகரிகமாக ஒப்பந்தங்கள் கைசாத்திடபட்டன என்று வழமை போல் அடித்து விடுவார்கள் .
  3. சிங்களம் பிச்சை எடுத்து அந்தந்த நாடுகளிடம் மறைமுக அடிமையாகுவது ஒன்றும் புதிதான விடயம் அல்லவே அந்த அடிமைத்தனத்தை சிங்களவர்களிடம் மறைக்க பார்லிமெண்டில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் மேல் இனவாதத்தை கக்கி மடைமாற்றுவது வழமையான ஒன்று இந்த வைத்தியசாலைக்கு மறைமுகமாய் எண்ணத்தை கொடுந்தான்களோ யார் அறிவினம் .
  4. தமிழ் bbc க்குள் நிறைய மெண்டல்கள் உள்ளே புகுந்து விட்டன போல் உள்ளது ஒரே விடயத்தை எத்தனை தரம் எழுதுகிறார்கள் ?
  5. புனை பெயரில் இருக்கும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட வேண்டாம் .
  6. சும்மா அவுட்டு விடாதிங்க அவர்கள் எங்கு தமிழ் தேசியம் கோட்பாட்டை ஆதரித்தார்கள் ?இதற்க்கு உங்களுக்கு சுடனும் என்றால் என்பதில் இப்படி இ அவர்கள் எவ்வளவு இனவாதம் காக்கு கிறார்கள் என்ரவாது தெரியுமா ?அது தெரியாமல் எங்களை முதலில் அடக்க வரவேண்டாம் முதலில் அவங்களை அடக்குங்க நாங்க அந்த மண்ணின் பூர்வீக குடிகள் .
  7. எதிரியை விட துரோகி ஆபத்தானவன் என்பதை 2௦௦9 பிறகு தமிழர்கள் நன்கு புரிந்து வைத்து உள்ளார்கள் . சுமத்திரன் எனும் துரோகியால் தமிழர்களின் தீர்வு பலதல முறை தாண்டி சென்று விட்டது என்பதை தமிழர்கள் காலம் கடந்து உணர்ந்து கொண்டுள்ளார்கள் .
  8. இலங்கை ஏழை நாடாகியதன் காரணம் என்ன ? சிங்களம் தான் மட்டுமே இந்த நாட்டில் வாழனும் மற்றைய பூர்வீக குடி தமிழரை அழிக்கனும் எனும் இனவாத மமதையே இவ்வளவு பிச்சை கார தனத்துக்கு காரணம் முதலில் உங்களை போன்றவர்களின் எண்ணத்தை மாற்றனும் அதன் பின் அந்த மதன முத்தாகூட்டம் திருந்தும் உங்களை போன்றவர்கள் அவர்களுக்கு எடுபிடியாய் இருக்கும்மட்டும் அந்த மொக்கு கூட்டம் இன்னும் அழிவையே நோக்கி போகும் இனிமேலாவது அவங்களுக்கு நல்ல அறிவுரையை சொல்லுங்க .
  9. லண்டன் விசா கிடைக்கும்வரை இலங்கையில் இருக்க வேண்டி வருமே அவர்களின் உண்மையான விடுதலை இலங்கை இந்திய நாடுகளில் இருந்து வெளியேறும் நாளே உண்மையான விடுதலை நாள்.
  10. சபிக்கப்பட்ட நாட்டின் பெயரை இழுத்தாலே அவ்வளவுதான் பேய் பிடித்து விடும் 😃
  11. நவீன உலகின் குப்பை கிடங்கு சொறிலங்கா இப்படி பறவைகளும் மிருகங்களும் பாதுகாப்பற்ற இரசாயன உரங்களை எந்த கட்டுப்பாடும் இன்றி பாவிப்தால் அழிந்து போகின்றன என்றால் அதே தாக்கம் அங்குள்ள மனிதருக்கும் மட்டும் அன்றி புலம்பெயர் தமிழரையும் விட்டு வைக்கபோவதில்லை ஏனென்றால் கொழும்பு மரக்கறி எனும் போர்வையில் எமது கிச்சனுக்குள் வந்து எமன் போல் உட்கார்ந்து இருக்கிறது .
  12. இனவாத சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதை நாகரீகமாக எழுதுவது என்று எப்போதில் இருந்து மாற்றம் பெற்றது ?
  13. உண்மைதான் நான் பள்ளிகல்லூரியில் திறத்த பட்டவன் இங்கு பலமுறை சொல்லியுள்ளேன்?எனது தாய் ஆங்கில ஆசிரியை எத்தனை தரம் சொல்வது?ஒன்றுமே வேண்டாம் போ................................
  14. முதலாவது கேள்வி தேவையற்றது இரண்டாவது முடிந்தால் உண்மை பெயருடன் வந்து புலிகளை திட்டுங்க இனி யாழில் புலிகளை விமரிசனம் செய்யும் உரிமை சொந்த பெயரிலையில் வரனும் என்றால் காணும் @அர்ஜூன் போன்றவர்களால் தான் முடியும் .உங்களால் முடியாது நீங்கள் புலிக்கு வாழும் சிங்களத்துக்கு தலையும் காட்டும் ஆள் நீங்கள் .
  15. இதுதான் மேற்குகிலகின் கற்பனை ஆனால் அவனவன் தங்கடை நாட்டை பார்க்கவே நேரம் காணவில்லை பேசாமல் ஏர கட்டு விடுவதே முதலுக்கு முடிவு .
  16. என்னோடைய பச்சை கருத்தும் அதுதான் அவர் ஏன்தேவை அற்று புலியை இழுக்கிறார் ?
  17. இதிதேல்லாம் சிங்களத்துக்கு பின்பக்கம் கழுவும் கூட்டதுக்கு புரியபோவதில்லை .அதுகளுக்கு பெல் அடித்தால் உடனே பஞ்சை துக்கிக்கொண்டு ஓடிவரும் குணம் பல தலை முறை தாண்ட்டியும் மாறாது .
  18. முக்கியமான இராஜதந்திர த்தை உங்களின் சிங்கள இனவாத அரசுக்கு பந்தம் பிடிக்குமா போல் எழுதியது சிங்கள மதனமுத்தாக்களுக்கு அறிவு கிடையாது தமிழன் எண்டு பிறந்த ஒரு சில கூட்டம்தான் அவங்களுக்கு அறிவுரை சொல்லி ஊக்குவிப்பது முக்கியமாய் சில விடயம்களில் பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் அந்த இனவாத கூட்டம் அடக்கிக்கொண்டு விடும் நம்மடை கூட்டம்தான் அவங்களுக்கு உருவி விடுவதில் முதன்மை ஆக இருக்கினம் .
  19. இராஜதந்திரம் என்பது பலம் பொருந்திய எதிரலாளியை வேறுவழிகளை தேடுவதே தற்போதையை கால கட்டத்துக்கு சுகமானது என்று யாழ் புதிய சாணக்கிய கூட்டம் சொல்லியுள்ளது போல் உள்ளது .
  20. தமிழ்நாட்டை தமிழன் ஆளாமல் வந்தாரை வாழ வைத்ததன் பலன் இதுதான் .
  21. கஷ்டபட்டு வேலை செய்து நாட்டை முன்னேற்றம் காண முடியாதா பஞ்சி பிடித்த சோம்பேறி சிங்களம் வெளிநாட்டில் இருந்து வருபவனிடம் காசு கறக்க புதிது புதிதாய் அலுவல் பார்க்குது . அந்த நாட்டில் முக்கிய சிங்கள அரசியல்வாதியே மோட்டர் வேயில் அடிபட்டு சாகிறான் இதற்குள் இவர்கள் வேறை ................................
  22. பறக்கும் பறவைக்கும் காட்டில் திரியும் மிருகத்துக்கும் பிரேக் பாஸ்ட் அதாவது காலை உணவு என்ற சமாசாரம் தெரியுமா டாக்டர் தரணி கிருஷ்ணன்? ஒரு காலம் வைத்தியர்கள் கடவுள் எனும் ரேஞ்சில் இருந்தார்கள் இப்போதுள்ளவர்கள் அநேகர் முதலாளித்துவத்துக்கு காவடி எடுப்பவர்கள் ஆக இருக்கிறார்கள்.
  23. சிங்களவனே பஞ்சம் தாங்கமுடியாமல் இலங்கை தீவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறான் இதுக்குள் இவை வேறை 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.