Everything posted by நிலாமதி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவலைவேண்டாம் நாங்க 3 பேர் கூட இருக்கிறோம்.
-
கொஞ்சம் ரசிக்க
பூக்களின் நறுமணம் வேர்களுக்கு தெரிவதில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா ....நிலாமதிக்கு கடைசி இடம். சோடியாக நிற்க பையனும் ஊரில் இல்லை. பார்க்கலாம் யாராவது வருவார்கள். கடைசியாய் நிற்கவும் (தாங்கி பிடிக்க )ஒரு ஆள் தேவை தானே.😃
-
முதியவரின் மனைவிக்கு ஏற்பட்ட மறதி நோய்.
இதேபோல ஒருசிறு கதை .. ஒரு வயதான மூதாட்டியை ரிச்சர்ட் என்பவர் அன்னையர் தினத்தன்று அவரது தங்குமிடத்துக்கு சென்று, அழகான ஆடை அணிவித்து நம் வெளியே சென்று வரலாம் என்றான். நீண்டகாலமாக மகள் வராது இருந்ததால் மூதாட்டியும் ஆவலுடன் விரும்பி அவனுடன் வெளியே ஒரு காலையுணவு உண்ணும் கடைக்கு கூட்டிச் சென்றான். காபி sandwich அவருக்கு விரும்பிய அனைத்தும் ஓடர் செய்து உண்டனர் . இடையிடையே சிறிது மெளனமா இருப்பர் . எனக்கு இவை விருப்பமென்பது உமக்கு எப்படி தெரியும் ? என்றாள் திரும்ப திரும்ப அவன் பெயரையும் கேட்டுக் கொண்டாள். இவனுக்கு உள்ளூரக் கவலை, பெற்ற கடைசி மகனை மறந்து விடடார் என்று இவன் பெயரைச் சொன்னதும் ஓ எனக்கும் கடைசி மகன் விடுதியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றான். விடுமுறைக்குபண்ணைவீட்டுக்கு வருவான். நீர் நல்ல ஆடை அணிந்து கம்பீரமாய் இருக்கிறீர் .மீண்டும் .....உமது பெயர் என்ன ? அடுத்த தடவை வரும்போது எமக்கு ஊரின் எல்லையில் அழகான தோடடக் காணி, விடுமுறைக்கு ஏற்ற பங்களா வீடு அங்கே சென்று சில நாட்கள் களிக்கலாம்.நான் அமைத்து வைத்த றோசாக்கன்றுகளின் பூக்களையும் ரசிக்கலாம். அருகே உள்ள சிறு நீரோடையில் வாத்துக்கள் நீந்துவதை பார்க்கலாம். மிக்க நன்றி அடுத்த தடவையும் வருவீர் எனக் காத்திருப்பேன் என்றாள்.மீண்டும் Handsome Guy What is your nice name ? (அவரது கணவன் இறப்பின் பின் வீடு வளவு விற்று பங்கு போடப்பட்ட்து ஞாபகம் இல்லை , மூன்று மாதங்களின் பின் தலைசுற்றி விழுந்த பின், ஒரு வருடம் வைத்திய சிகிச்சையில் இருந்தபின் பலத்த அடிகாரணமாக மறதி நோய்க்கு ஆளாகி விடடார் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார்..) இந்த முதிர் குழந்தைகளுக்காக வாவது அன்னையர் தினம் தந்தையர் தினம் வரவேணும்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இதை ஏற்கனவே துரோகி எனும்பெயரில் எழுதி இருந்தேன்.(படித்தவை )
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
நானும் விடிகாலையில் பிரான்சிலிருந்து செய்தி (message ) வந்தபோது காலையில் இவரிடம் இதுதான் சொன்னேன். பெருநாளின்போது பொதுமக்களுக்கு உரையாற்றியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். அந்த மகிழ்வு நீடிக்கவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தனார் வெற்றிகளைக் குவிக்கிறார்...மேலும்பல வெற்றிகளைக் காண வாழ்த்துக்கள்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர
தாக்குதலில் கொல்லப்பட்ட் காயமடைந்த வர்களுக்கு உதவுவதற்காக வத்திக்கான் பாப்பாண்டவரால் மல்கம் ஆண்டகைக்கு அனுப்பப்படட பெருந்தொகை பணம் அரச நிர்வாகத்துக்கூடாக வர வேண்டுமென்று அவர்களிடம் கொடுத்து விடடார். அவர்கள் சரிவர கொடுக்கவேயில்லையென ஒரு தகவல் உலாவியது .
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
பள்ளிக் கூடம் போகலாம்
கலெக்ஷன் காசுக்கு என்ன நடந்தது ரவி ...சபாவிடமா ? இனிய பள்ளி நினைவுகளை மீட்பதில் ஒரு சுகம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் பிறந்த தினத்தை வாழ்த்தி இனிய வார்த்தைகளைப் பகிர்ந்த யாழ் கள உறவுகள் , தமிழ் சிறீ ஈழப்பிரியன் ரசோதரன் யாயினி நந்தன் நுணாவிலான் கிருபன் குமாரசாமி கந்தையா அல்வாயன் ஆகியோருக்கும் இனி வாழ்த்த இருப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-
யாழ். வரணியில் நீரில் மூழ்கி இறந்த காதலனின் செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு!
அந்த பெண்பிள்ளை தன் பெற்றதாய் தந்தை சக உறவுகளை நினைக்கவில்லையே? வீணாக போன உயிர் .
-
துணிச்சல்
https://www.facebook.com/reel/645568558281083
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
தனது விசாரணை அறையில் உறங்குவதற்கு கூட ஒழுங்கான வசதிகள் இல்லை என்றும் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் உதய கம்மன்பிலவிடம் சுட்டிக்காட்டிய போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸாரை இந்த விடயத்தில் கடிந்துகொண்ட........ தேச பந்து வீட் டிலிருந்து சாப்பாடு கேடடது போல தனக்கும் வீட்டு கட்டில் மெத்தை ஏ சி கேட்க்கிறாரோ ?
-
பாவம் யார் பெத்த பிள்ளையோ ?
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று முதல்வராகிய நந்தனுக்கு வாழ்த்துக்கள்- ஊனம் ஒரு தடையல்ல
https://www.facebook.com/reel/2678603999003643 மனதில் வலிமை இருக்கும் வரை ..- டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!
நல்ல பதிலடி .அவரை பணிக்கமர்த்தி பயன்படுத்திவிட்டு விலக்குகிறார்கள். Use and threw- கருத்து படங்கள்
நன்றி ...இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது அவர்களுக்கு விடுமுறை அதனால் கருத்துப்படம் பகிர முடியவில்லை. நீங்களும் பதிப்பதில் இருந்து சிறு விடுமுறை அவ்வளவே தான்.- "இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]"
Copilot Answer The causes of Attention Deficit Hyperactivity Disorder (ADHD) are not fully understood, but several factors may contribute to its development: Psychiatry.org+4 Genetics: There is growing evidence that genetics play a role, although no specific gene or gene combination has been identified as the cause. 3 Neurological Origins: ADHD is believed to have neurological origins, and a reduction in dopamine is considered a factor. 1 Environmental Factors: Brain injuries, prenatal exposures (such as alcohol or nicotine), and toxins in the environment may also contribute. 2 Gender: ADHD is more common in males than females. இது சம்பந்தமாக விளங்கி கொள்ள இலகுவாக இருக்கும் என்பதால் பதிக்கிறேன். கவனம்-பற்றாக்குறை/அதிக செயல்பாடு கோளாறு (ADHD) என்பது பல்வேறு வயதினரைப் பாதிக்கும் ஒரு பரவலான நரம்பியல் … படித்ததில் பிடித்தது- மீன் பொரியல்
https://www.facebook.com/reel/1390442298807424- இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
https://www.facebook.com/reel/4243869885847309 யாழ்கள உறவுகளுக்கும் எனது இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.- சிறுமியின் ஆசை
https://www.facebook.com/reel/491276900667350- இரசித்த.... புகைப்படங்கள்.
ஐயா சுவி ...தமிழ்க் கொலை பாப்பா அல்ல பப்பாசி 😃- இந்த நேரம் இது தேவையா ?
https://www.facebook.com/reel/1328336208380912 - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.