Everything posted by நிலாமதி
-
கொஞ்சம் ரசிக்க
எதோ ஒரு பார் இல் நான் தண்ணி அடிப்பேன் ....😃 அருமை மிகவும் இனிமை .....wish யு good luck
-
கொஞ்சம் ரசிக்க
பொண்ணுங்களை கண்டா என்ன பரபரப்பு? .என்னமா ஆடுனாங்க ? காலங்காத்தால தூக்கம் வேறு வருகிறதாம் 😀
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். மன்னிக்கவும். இன்று பிறந்தநாள் காணும் அக்கினிக்கு என் வாழ்த்துக்கள்.
-
நடனங்கள்.
மெய் மறந்து ரசிக்கலாம் வாங்க .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எழுக (7 x K) என்ற 6x5 ஆறுதடவை ஐந்து ஆரஞ்சு பழ லாரி LIMN... கோவில் ...அருகே V x 10 விபத்து ஆனது .😄
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
எதாவது நேர்த்தி வைத்து "மண் சோறு சாப்பிடுவது "என்று ஒரு பழக்கம் இருக்கல்லலோ பிறகு அப்பெண்டிக்ஸ் தான் வரும். மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் வருக ...தொடர்ந்து கருத்து , ஆக்கங்களைத் தருக
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வெள்ளை விமர்சிக்கிறான் வெட்க கேடு . .( நாடே கேடு கெட்டுப்போய் இருக்கு இவன் வேற )
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏற்கனவே மூன்றாவது தான் save பண்ணி இருந்தேன் . தற்போது முதலாவை save பண்ணினேன் ...சரி வரவில்லை மீண்டும் முயற்சிக்கிறேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழை திறந்து கடைசி கருத்து பார்க்க முயலும் போது மீண்டும்....😃
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இவ்வாறு இருக்கிறது. யாழை திறந்து கடைசி கருத்து பார்க்க முயலும் போது மீண்டும் ஆரம்ப த்தையே காட்டுகிறது ...பின்பு எந்த பக்கம் வேண்டுமென்று எழுதிய பின் தான் கடைசியாக பதிந்த கருத்து தெரிகிறது .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பண்பாக பாடம் எடுக்கும் வாத்தியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 🌷
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இதை முந்திரிக் கொத்து என்று தமிழகத்தில் சொல்கிறார்கள். பொரிக்கும் போது மூன்று மூன்றாக (கொத்தாக ) போடுவதால் . தாயகத்தின் பயற்றம் பணியாரம் போல் ஆனால் நாம் எள்ளு சேர்ப்பதில்லை . பயற்றம் மாவாக சேர்ப்போம். அதிகம் எல்லோராலும் விரும்பும் பலகார வகைகளில் இதுவும் ஒன்று .
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தீபாவளிக்கு அதிரசம் செய்யலாம் வாங்க . தாயகத்தில் சீனிப்பாணியாரம் என்று சொல்வார்கள்.
-
கொஞ்சம் ரசிக்க
கை வேலைப்பாடுகள் பார்க்க அழகாக இருக்கிறது
-
ஐம்பதில் ஆசை
உங்கள் விடாமுயற்சிக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி வர்ணம் தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நிறைவாக வாழ்க
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்தப் பெரிய வீட்டில் ஒரு ஆள் தடடந்தனிய இருக்க ஏலாது தானே .😃
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நண்பா வாழ்க்கையில் எந்த பெயரையுடையவள் என்றாலும் உனக்கு அமையலாம். ஆனால் கடைசியில் நீ மண்ணுக்குள்ள போகும் போது உன் கூட வருபவள் "சாந்தி "தான் 😃
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாதம்ஸ் உங்களுக்கு பொய் சொல்ல தெரியேல்ல ...கயானா டிரினிடாட் என்று அடிச்சு விடுறது. வந்து செர்டிபிகேட் பார்க்கவா போக்கினம்.😃
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய பிறந்த நாள் இனிதாக அமையட்டும். நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் நல் வரவு தொடர்ந்து இணைந்திருங்கள். - சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.