Everything posted by புலவர்
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
Uploading Attachment...
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ட்ரம்ப் தன்பாட்டுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார்.ஈரான் கண்டும் காணாததுபோல் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதலை நிகழ்த்தி விட்டுதான் ஓய்ந்திருக்கிறது.25 வருட பொருளாதார தடைக்கு மத்தியிலும் ஈரான் நின்று பிடித்தது ஆச்சரியம்தான்.இந்திய பாகிஸ்தான் போரிலும் இஸ்ரேல் ஈரான் போரிலும் ஒரு மறைகரம் இருக்கின்றது.பின்பலம் தெரிந்தே ட்ரம்ப் போர்நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இப்ப நிலமை வேறமாதிரி இருக்கே!!! ஈரான் Unconditional surrender செய்ய வேண்டும் என்ற ட்ரம்ப் அமெரிக்கத் தளங்களைத் தாக்கினால் ஈரானைத் தாக்குவோம் என்ற ட்ரம்ப் இரான் அமெரிக்கத் தளங்களைத் தாக்கிய மறுநாளே போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கிறார் ஆட்சி மாற்றம் கோரியவர் யுரேனியம் செறிவாக்குவதை நிறுத்த வேண்டும் என்றவர் அடக்கி வாசிக்கிறார்.வென்றது ஈரான்.
-
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!
இஸ்ரேல் ஈரான் சண்டை பற்றி செய்திகளைப் பார்க்கிறதா / இந்த தமிழர்களின் எதிரி உயிருக்குப் பேராடுவதைப் பார்ப்பதா என்று குழப்பமாக இருக்கிறது.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
முதல்வர் கிருபன்ஜீக்கு வாழ்த்துகள் .உற்சாகத்துடன் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் போட்டியைத்திறம்பட நடத்திய கோஷான் சே யிற்கும் பாராட்டுகள்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நீங்கள் நடத்தும் போட்டியிலும் அதே கடைசி பட பஸ்தானா?- சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
பெற்றோர்கள் தங்கள் பிளளைகளைக் கண்காணிக்க வேண்டும். எங்கு போகிறார்கள் யார்யாருடன் சேர்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து போதை மருந்துகளினனால் ஏற்படு; தீமைகளை எடுத்துச்சொல்லிப்பக்குவப்படுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய விளக்கங்கள் வகுப்புகள்தொடர்சியாக நடத்தப்படல்வேண்டும்.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இதுவரை எத்தனைபேர் பங்குபற்றியுள்ளார்கள? கோஷான் .அடுத்த ஐபிஎல்லுக்கு போட்டியை நடத்துபவர்களுக்கு ரெண்டர் விடவேண்டிவரும். கிலருபன்ஜீக்கும் கோஷானுக்கும்தான் கடும்போட்டி வரும்- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்
கலைமகள் கைப்பொருளே உனைக் கவனிக்க ஆளிருக்கு!!!!- ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
இருவருக்கும் ஒத்து வரவில்லை கணவனை விட காதலன் ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்ணைக் கவர்ந்து விட்டார் . இருவரும் பிரிந்து வாழ்வதுதான்இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமையும்.மேலும் இருவருக்கும் வேறுபிள்ளைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கொடுரமான கொலையின் மூலம் சாதித்தது என்ன இரண்டு உயிர்கள் அழிந்தத மட்டுமல்ல கொலை செய்தவரின் வாழ்க்கையும் அழிந்து விட்டது.அந்தப் பெண்ணின் காதலன் போட்டோக்களை அனுப்பியதும் மிகவும் தவறான செயல்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டியில் வெற்றியீட்டிய முதல்வர் நந்தனுக்கும் துணை முதல்வர் ரசோதரனுக்கும் வாழ்த்துக்கள். வேலைப்பளுக்களுக்கும் மத்தியில்போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி.3 மாதங்களும் ஒவ்வொருநாளும் போட்டி முடிவுகளை உடனுக்குடன் அறிவித்து எதிர்பார்ப்பை எகிற வைத்த கிருபன்ஜீயைப் பாராட்ட வாரத்தைகள் இல்லை. போட்டிக்கு உறவுகளை கூவிக்கூவி அழைத்துப் போட்டியயை கலகலப்பாக்கிய பையனுக்கும் பையன் விடுமுறையில் போனபோது புதிதாக இணைந்து போட்டியை தொய்வில்லாமல் கலகலப்பாக்கிய செம்பாட்டானுக்கு வாழ்த்துகள். கிரிக்கட் ஜாம்பவானான பையனுக்கு இந்தப் போட்டியில் பெரும்சறுக்கல் வந்து விட்டது .கொப்பி யடிப்பதற்கு புதிய கிரிக்கட்ஜாம்பவான் செம்பாட்டான் வந்துள்ளார். சென்னைப்பாசம் காரணமாக பல புள்ளிகளை இழந்த விட்டேன்.இனிப் பாசமாவது பந்தமாவது.மேலும் இந்தப் போட்டியில் இணைந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் வாழத்துகளும் நன்றிகளும்.- சங்கு - சைக்கிள் சந்திப்பு!
வரவேற்கிறோம்.இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இயங்காது தனித்துவமாகச் செ யற்படவேண்டும்.இந்தியவோடு பேசுவதில் தவறில்லை.ஆனால் அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இயங்கக் கூடாது.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முட்டைக்கோப்பியை விட நண்டுக்குழம்பு சுவை அதிகமோ?- 'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
- பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
தேர்தல்சமயங்களில் திமுக அதிமுகவை கூட்டணிபேரத்தில்கதறவிடும் கட்சி இன்று கதறிக்கொண்டிருக்கிறது. கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களைப்பெற்ற கட்சி. வன்னிய மக்களின் வாக்குகளை கொத்தாக அள்ளும்கட்சி இன்று அன்புமணியின் பதவி ஆசையால் உடைந்து கிடக்கிறது. அன்பு மணிக்கு கட்சியைப்பற்றியோ அதன் உறுப்பினர்களைப்பற்றியோ எந்த அக்கறையும் இல்லை. அவருக்கு எம்பிப்பதவி அதுவும் ராஜ்ய சபா உறுப்பினராக வேண்டும். அதுதான் அவரது கொள்கை. அதற்கு யாரின் காலையும் பிடிக்கத்தயார்.- 'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடாகவில் படம் ஓடாது. மன்னிப்புக்கேட்டால் தமிழகத்தில் படம் ஓடாது. ஆப்பிழுத்த குரங்கின் நிலை கமலுக்கு. எப்படியும் ஓடாத படத்தை ஓடப்பண்ண இதுபோல சர்ச்சைகளை படம் சம்பந்தப்பட்டவர்கள் செய்வது வழமை;. இப்படித்தான் புரட்சித்தமிழன் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் திராவிடப்பங்காளி சத்தியராஜ் மன்னிப்புப் கேட்டார். இப்பொழுது கமலை மன்னிப்புக் கேட்கச்சொல்லி இருப்பதாக ஒரு செய்தி. இதுவெல்லாம் கமலுக்கு சின்னப் பிரச்சினை திமுகவை ஒழிக்க என்று கட்சி தொடங்கி ரோச்லைற்றால் ரிவி உடைத்து விட்டு இப்பொழுது உதயசூரியன் ஒளி இருககையில் ரோச்லைற் தேவை இல்லை என்று ராஜ்யசபா எம்பியாகி நம்பிவந்தவர்களை கைவிட்டு விட்டார். இப்பொழுது அவர்பேசியிருப்பதும் வழக்கம் போல மன்னிப்புக்கேட்டாரா இல்லையா என்று புரியாத மாதிரி பேசியிருக்கிறார்.- நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
ராஜ்ய சபாவுல எங்களுக்கு தெரியாத இந்தி மொழியிலையா பேசறீங்க இருங்கடா என்ன பேசினாலும் புரியாத மாதிரி ஒரு ஆளை அனுப்புறோம் பாருங்க...!!!- பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா
போர் முடிந்து இரத்தம் காய்வதற்குள் போர்க்குற்றவாளியான இந்தப் பொன்சேகாவுக்கு வாக்களிக்கச் சொல்லி தமித்தேசியக் கூட்டமைப்பு டகோரிக்கை விடுத்த பொழுது அதனை ஏற்றுக் கொண்டு பொன்சேகாவுக்கு வாக்களித்த முட்டாள் தனத்தை என்னவென்பது?- தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஒரு சிறந்த நடிகர். ஆழ்ந்த இரங்கல்!- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதன் அதுதான் இறுதி வெற்றியாளர் என்றும் கணித்திருந்தேன்.சென்னைப் பாசம் காரணமாக.ஆனால் சென்னை அண் என்னை வைச்சு செய்து விட்டது.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 என்ன வியப்பு!நானும்நந்தனும் இறுதியாக வரும் அணியைும் ஒரேமாதிரி DC கணித்திருக்கிறோம்.- தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
https://www.vikatan.com/கீழடி: Amarnath Ramakrishnan அறிக்கை வெளியாவது சிலருக்குப...- ரப் பாடகர் வேடன்
https://fb.watch/zNf9EWpZ4q/ https://www.facebook.com/reel/2067972757043575- நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
நாடடைச்சுற்றி கடலை வைத்திருக்கும் ஒரு தீவு தானாக இயற்கையாக உருவாகும் உப்புக்கே வழிஇல்லாமல் திண்டாடுகிறது.வெட்கம். இதை மறைக்க அவர்கள் கையில் எடுப்பது இனவாதம். - யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.