Everything posted by புலவர்
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஒரு சிறந்த நடிகர். ஆழ்ந்த இரங்கல்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதன் அதுதான் இறுதி வெற்றியாளர் என்றும் கணித்திருந்தேன்.சென்னைப் பாசம் காரணமாக.ஆனால் சென்னை அண் என்னை வைச்சு செய்து விட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 என்ன வியப்பு!நானும்நந்தனும் இறுதியாக வரும் அணியைும் ஒரேமாதிரி DC கணித்திருக்கிறோம்.
-
தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
https://www.vikatan.com/கீழடி: Amarnath Ramakrishnan அறிக்கை வெளியாவது சிலருக்குப...
-
ரப் பாடகர் வேடன்
https://fb.watch/zNf9EWpZ4q/ https://www.facebook.com/reel/2067972757043575
-
நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
நாடடைச்சுற்றி கடலை வைத்திருக்கும் ஒரு தீவு தானாக இயற்கையாக உருவாகும் உப்புக்கே வழிஇல்லாமல் திண்டாடுகிறது.வெட்கம். இதை மறைக்க அவர்கள் கையில் எடுப்பது இனவாதம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் தெரிவு செய்த அணிகளில் சென்னை யைத்தவிர மற்றைய எதுவும் ஞாபகத்தில் இல்லை. நான் புள்ளிகளை இழந்த பெரும்பாலான போட்டிகள் சென்னை அணியைத்தெரிவுசெய்ததால்வந்த வினை. சென்னை வெல்லாது என்று தெரிந்தும் சென்னை கோப்பையை வெல்லும் என்று இனப்பாசத்தில் தெரிவுசெய்தேன். ஆனால் அந்த அணியில் தமிழர்கள் மிகமிகக்குறைவு.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
சிறிதரன் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுக்குப்பிறகும் சிறிதரன் வீட்டுக்குள்ளை இருந்தால் வேண்டா விருந்தாளிதான். ஆனால்சிறிதரன் டஎப்படியான அவமானங்களையும் சகித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேய இருப்பார் என்பது எனது கணிப்பு. எனென்றால் அவரை ஆதரித்தவர்கள் எல்லோரும் வெளியேறிய பின்னரும் சிறிதரன்மட்டும் அவர்கள் கோவணத்தை உருவும்வரை காத்திருக்கிறார். கோவணத்தையும் உருவினால் வீட்டைவிட்டுவெளியே போகமுடியாது.
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
- முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
15 ஆண்டுகளாக ஒண்ணும் தெரியாதாம் அரசியலில் குதிச்ச பிறகுதான் எல்லாம் தெரியுதாம்.இதற்கு எல்லாம் அங்சலி செலுத்தவேண்டி தமிழக அரசியல்வாதிகளுக்கான கட்டாயத்தை ஏற்படுத்தியவர் சீமான்தான்.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Steven Smith போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Mitchell Starc போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா- வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
சங்குடன் சேர்ந்து சங்குதான்.!அதைவிட உடல்நிலை காரணமாக தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் பதவியிருந்து விலகிய சத்தியமூர்த்தி பாரளுமன்றப் பதவியை வகிக்க எப்படி உடல்நிலை இடம் கொடுக்கும். கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய். என்று சத்தியலிங்கத்துக்கு சங்கூதுவிட்டு பாராளுமன்றம் போவதுதான் உள்ளதில் சிறந்தது.- இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றால் அரசாங்கம் ஏன் சர்வதேச விசாரணைகள் எதிர்கொள்வது குறித்து இவ்வளவு தூரம் அச்சமடைகின்றது ? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
https://www.facebook.com/share/v/16KcLPuZ8N/?mibextid=wwXIfr- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனிவரும் போட்டிகளில்கணிப்புகள் மாறுபடலாம். பல வெளிநாட்டு வீரர்கள் திரும்பிவரமாட்டினம். இந்தப் போர் சற்று மன்வந்திருந்தால் பல புதிய முகங்களுக்கு அணிகளில் வாய்ப்புக்கிடைத்திருக்கும் இளம்வீரர்கள் தங்கள் திறமையைக்காட் டி இருப்பார்கள். பல நல்ல வீரர்களை அடையாளம் காட்டியிருக்கும்- பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த கொடூர தந்தை
இவர் உண்மையிலேயே பெற்ற தந்தைதானா?- வித்தியா படுகொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து வேலணையில் ஆர்ப்பாட்டம் - பொலிஸார் இடையூறு!
அநுர அரசின் யாழ்மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் வேலனையைச்சேர்ந்தவர். அவர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
வாழ்த்துகள் கேரி ஆனந்தசங்கரி & அனிதா ஆனந்த்!! .- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தலைவர் பேரணி நடத்துன ஒரு மணி நேரத்துலயே போரை நிறுத்திட்டாங்க.. அவங்க அப்பனையே மிஞ்சிட்டான் பாரேன் இந்த பய... எங்கப்பன் குதிருக்குள் இல்லை.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இதை நாங்கள் நம்பணும்!!! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது உரையைத் தொடங்கும் போது. 'நமது படைகள், உளவுத்துறை நிறுவனங்கள், விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்..' என்று கூறித் தொடங்குகினார்; நமது ராணுவப் படைகளைப் பாராட்டுகிறேன். 'பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைக் கொன்றனர்... இது எனக்கு தனிப்பட்ட வலியாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும் ஒரே குரலில் பேசியது' என்று பிரதமர் மோடி கூறினார். நமது பெண்களின் நெற்றியில் இருந்து 'சிந்தூர்' அகன்றால் அதன் தாக்கம் என்னவென்று பயங்கரவாதிகளுக்குத் தெரியும் என்று பிரதமர் மோடி கூறினார். மே 6/7 அன்று, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. நாங்கள் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். அவர்கள் அதை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டார்கள்...' என்று பிரதமர் மோடி கூறுகிறார். 'இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியபோது, பயங்கரவாதிகள் அதிர்ந்தனர். பஹாவல்பூர், முரிட்கே ஆகியவை உலகளாவிய பயங்கரவாத பல்கலைக்கழகங்கள். 9/11, லண்டன் tube குண்டுவெடிப்பு, இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் என அனைத்திற்கும் இந்த இடங்களுடன் தொடர்பு இருந்தது' என்று பிரதமர் மோடி கூறுகிறார். பயங்கரவாத தலைமையகத்தை இந்தியா அழித்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார். 'பயங்கரவாத முகாம்கள் மீதான நமது தாக்குதல்களால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. நம்முடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக, பாகிஸ்தான் நம்மைத் தாக்கத் தொடங்கியது. அது நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், இராணுவ வசதிகள் ஆகியவற்றைத் தாக்கத் தொடங்கியது. ஆனால், பாகிஸ்தானின் சொத்துக்கள் எங்களால் அழிக்கப்பட்டன' என்று பிரதமர் மோடி கூறுகிறார். பாகிஸ்தானின் மையப் பகுதியில் நாம் தாக்குதல் நடத்தினோம் என்றார். பாகிஸ்தான் மீதான இந்திய பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, அது சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோரத் தொடங்கியது. மே 10 அன்று, பாகிஸ்தான் DGMO க்கள் எங்களை அடைந்தனர். அந்த நேரத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் அழித்துவிட்டோம் என்றார். 'பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமே நாம் இடைநிறுத்தியுள்ளோம். அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளால் இது தீர்மானிக்கப்படும்' என்றார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் கொள்கை ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தானிடமிருந்து வரும் எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார். பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் காண மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்; பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். புதிய யுகப் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை நாம் நிரூபித்துள்ளோம். இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இந்த சகாப்தம் பயங்கரவாதத்தின் சகாப்தமும் அல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார். பயங்கரவாதத்தை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அது நிறுத்த வேண்டும் என்றார். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக நடக்காது, தண்ணீரும் இரத்தமும் ஒன்றாக ஓடாது. சர்வதேச சமூகத்திற்கு, எங்கள் கொள்கை, பாகிஸ்தான் மீதான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியது மட்டுமே என்று பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் மோடி தனது உரையை முடிக்கும்போது, நமது படைகளின் வீரத்திற்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். ஜெய்ஹிந்த்- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
https://www.facebook.com/share/r/1ArnxUpe5n/?mibextid=wwXIfr இந்தியா பாகிஸ்தான் போர்.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நன்றி கோஷான் கண்கொள்ளாக்காட்சி. இந்தியா பிரன்ஸின் மானத்தையும் சேர்த்து வாங்கிவிட்டது.சைனாக்காரன் சைலண்டாக வேலையைப் பார்த்து விட்டு கம்முன்னு இருக்கிறான். Uploading Attachment...- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
என்னால் பார்க்க முடியாதுள்ளது.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
https://www.facebook.com/share/v/1AZSP4F7n3/?mibextid=wwXIfr- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
https://www.facebook.com/share/v/16RsZva6Ax/?mibextid=wwXIfr வேலியால எட்டிப் பார்க்கிறதுக்குள்ள சண்டை முடிஞ்சிட்டுதே! சீனாவின் ஜெட் உற்பத்தியாளரின் பங்குகள் கிடிகுடு என உயர்ந்ததும் இந்த போர்நிறுத்தத்துக்கு காரணம். அடுத்து யாழப்பாணத்தில் இருந்து சீனதூதுவர் இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டது சாபகத்தில் வந்து தொலைக்குது. https://www.facebook.com/share/v/1AH8qmsTmC/?mibextid=wwXIfr- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உடனடிப் போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது.இந்த போர்நிறுத்தத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் மத்தியஸ்தம் வகித்திருக்கின்றன.இந்தப் போரால் பெரும் பொருளாதார நட்டம் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டு விடும் என்று பயந்தே உலகநாடுகள் தலையிட்டு போரை நிறுத்தின.4 நாட்களில் போரை நிறுத்திய நாடுகளால் ஏன் இஸ்ரேலிய பாலஸ்தீன,உக்கிரைன் ரஸயா தமிழீழம் சிறிலங்கா போரை நிறுத்த முடியவில்லை?உனடியாக செய்ய வேண்டியது காஸ்மீர்,பலூஸ்தான்,பாலஸ்தீனம் ,தமிழீழம் போன்ற தேசிய இனங்களை சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிப்பதுதான்.சீனாவின் ஆயுதங்களின் வலிமையை பாகிஸ்தான் சிறிதளவு பரீட்சித்துக்காட்டியதும் போர்நிறுத்தத்திற்கு ஒரு காரணமோ!!!! You tuber களுக்கும் பொப்கோர்ன் வியாபாரிகளுக்கும் தான் பெருநட்டம்.வடை போச்சே! - முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
Important Information
By using this site, you agree to our Terms of Use.