Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. உனக்கு 47 மனைவிக்கு 27 வயது மனைவி வழக்குப்போட்டால் உன் மானமே போயிடுமே. ஐரோப்பாவில் இருந்து கொண்டு புரியாணி தேடுதா புரியாணி சரியில்லை என்றால் கடையில் வாங்கி எதையாவது சாப்பிடு.
  2. இப்பொழுது செலன்ஸ்கி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்.தனது நாட்டு வளங்களை அமெரிக்காவுக்கு தாரை வார்த்து விட்டார் என்றாலும் அமெரிக்கா போரில் நேரடியாக பங்களிப்பு செய்யுமா? புட்டின் போரை நிறுத்தி விட்டு பின்வாங்குவாரா? இதனால் உக்கிரைன் பெற்ற நன்மை என்ன என்பது எப்போது தெரியவரும்?
  3. நிரந்தர முதல்வர் நந்தன் எட்டாத உயரத்தில் !!!!!!
  4. நோர்வேயின் பங்களிப்புடன் செய்யப்பட்ட சுனாமிக் கட்டடைமப்பை ஜேவிபியுடன் சேர்ந்து சந்திரிகா முடக்கினார். சந்திரிக்காவின் தீர்வுப்பொதியை ரணில் பாராளுமன்றத்தில் கொளுத்தினார். புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இடைக்காலவரைபை விவாதத்துக்கு எடுக்க முன்னரே ரணில்அரசாங்கததைக்கலைத்து பேச்சுவார்ததையைக் குழப்பினார். இதேபோல் பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் எவற்றையுமே மாறிமாறி சிங்களத்தலைவர்கள் குழப்பினர். இந்த சிங்கள அரசாங்கத்தோடு 3 ஆம்தரப்பு அழுத்தம் இன்றி பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு குறைந்த பட்ச தீர்வையும் பெறமுடியாது.போர்க்குற்ற விசாரணை இன அழிப்புக்கு எதிரான 3ஆம்தரப்பின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிகள் அதை விட 3 ஆம்தரப்புக்கு அனகூலமான பூகோள அரசியல்~சூழ்நிலைகள் இந்த அழுத்தைக் கொடுப்பதற்கு உதவும். அதற்கு முதல் தமிழர்கள் எல்லோரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த குரலில் பேசவேண்டும்.
  5. வீரசிங்கம் மண்டபத்தில் ஆகக்கூடியது 300 பேர் என்று பார்த்தால் யாழ்மாநகரசபை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் வந்தாலே போதும். மேதினம் என்றால் மேதின பேரணியாக வந்து ஒரு திறந்த வெளியில் குறிப்பாக அந்தக்காலத்தில் முற்றவெளியில்நடக்கும் மாபெரும் பெரும் கூட்டம் நடைபெநறும். மேதினப் பேரணியைக் கட்சிகள் தங்கள் பலத்தைகக் காட்டப்பாவிப்பார்கள். ஆனால் வழமைக்கு மாறாக அதுவும் தேர்தல் நேரத்தில் ஒரு சிறிய மண்டபத்திற்குள் சுருக்க வெுண்டிய காணம் என்ன? மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்! 2025 மே 1 இன்று இலங்கை, சர்வதேச தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுடன் நினைவுகூருகிறது. குறிப்பாக கொழும்பில் குறைந்தது 15 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர். முக்கிய மே தின பேரணிகள் இங்கே: கொழும்பு தேசிய மக்கள் சக்தி (NPP): தேசிய மக்கள் சக்தி அதன் முக்கிய பேரணியை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துகிறது. இந்த இடத்தில் அரசியல் கூட்டங்கள் மீதான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் காலி முகத்திடலுக்கு திரும்புவதை இந்த நிகழ்வு குறிக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP): SLPP யின் பேரணி நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP): கொழும்பு 10, டார்லி வீதியில் உள்ள அதன் தலைமையகத்தில் முன்னாள் தலைவர் டி.பி. இளங்கரத்னவுக்கு மலர் அஞ்சலி செலுத்துதல் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு நினைவு நிகழ்வை நடத்துகிறது. முன்னணி சோசலிசக் கட்சி: அவர்களின் பேரணி கிருலப்பனை லலித் அதுலத்முதலி மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிற குறிப்பிடத்தக்க இடங்கள்: ஹைட் பார்க், விஹாரமஹாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கம், கொழும்பு நகராட்சி மன்ற வளாகம், ஆர்மர் வீதி, ஈ.ஏ. குணசிங்க சிலைக்கு அருகில் உள்ள வாழைத்தோட்டம், பி.டி. சிறிசேனா மைதானம், தபால் தலைமை அலுவலகம், கொஸ்கசந்தி மற்றும் பொது நூலகத்தில் கூடுதல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. கொழும்புக்கு வெளியே ஐக்கிய மக்கள் சக்தி (SJB): எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாகலை நகரில் பிற்பகல் 2:00 மணிக்கு SJB தனது பேரணியை நடத்துகிறது. இதில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வஜன பலய (மக்கள் சக்தி கட்சி): இந்தக் கட்சி, வாரக்காபொல வாராந்திர சந்தை மைதானத்தில் காலை 10:30 மணிக்கு “தொழிலாளர்கள் தொழில்முனைவோரை நோக்கி” என்ற தலைப்பில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்கிறது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமை தாங்குகிறார். இலங்கை தமிழரசுக் கட்சி : ITAK வின்பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. பேரணிகள் காரணமாக இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பணியில் உள்ள போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1430151
  6. எதை எடுத்தாலும் கன்ட உடனே வாய்க்குள் வைப்பதா?எப்படியும் ஏதாவது எழுதி இருப்பார்கள்.வாசித்துப்பார்க்க வேண்டியதுதானே.
  7. ஆம்' நாம்பன் -ஆண் .நாகு பெண். எம்மக்கள் பொதுவாக நாகு கன்று பிறப்பதையே விரும்புவார்கள் காரண் பால். இதுவே ஆடு என்றால் கிடாயக் குட்டியைத்தான் விரும்புவார்கள். காரணம் இறைச்சிக்காக நல்வ விலை போகும். நம்மவரகள் பொதுவாக வளர்க்கும் கிடைhய்களை உண்பதில்லை. பக்கத்து வீட்டு கிடாய்களை விடமாட்டார்கள்.
  8. என்னப்பா வேம்படி முடிவுகளைக்காணோம் இந்த முறை முடிவுகள் சரியில்லையோ?
  9. உண்மையஜலே இன்றைய போட்டி இரண்டு அணிகளும் நன்றாக விளையாடினர் சின்னப்பையன் எந்தவித பயமுமில்லாம் சரமாரியாக வாணவேடிக்கை காட்டினான். தோனிபோல் கிழடுகள் எல்லாம் விளைளயாடிக் கொண்டீந்தால் எத்தனையோ இளம் வீரர்கள் வெளிச்சத்திற்கு வராமலே போய் விடுவார்கள். https://www.iplt20.com/video/61991/ipl-2025-m47-rr-vs-gt---match-highlights?tagNames=2025?utm_source=video&utm_medium=onebox&utm_campaign=ipl2025
  10. இது ஒரு இராஜதந்திர நகர்வு,நெடுக நந்தனோடு கூட்டுச்சேர்ந்து ஆரம்பத்தில் புள்ளிகளை எடுத்தாலும் இப்ப 3,4 போட்டிகள் தொடரச்சியாகத் தோல்வி.அதுதான் நந்தனைக் கழட்டி விட்டு அணிமாறியிருக்கிறன்.போனாப்போகுது வந்தால் வருகுது.
  11. அவர் சொன்னது சரிதான் குறியைக் கட்டுவதால் குறி கட்டுவான் என்று டபெயர்வந்தது.
  12. https://www.facebook.com/share/v/1AuLRZGnhb/?mibextid=wwXIfr முதலில் இவருக்கு ஒரு ஜட்டி ஓடர் பண்ணுங்கோ
  13. தோனியின் பங்களிப்பு சிறப்பாக உள்ளதுதான். அவர் களம் இறங்க ஷோ காட்ட வேண்டும் என்பதற்காகவே மற்றவர்கள் சீக்கிரம் அவுட்டாகிறாகிறார்கள் போல்தெரிகிறது. அணிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்.
  14. எப்ப பார்த்தாலும் என்னுடைய கொல்லைக்குள்ளேயே நின்று நந்தன் கும்மியடிக்கிறார் .காலாகாலத்திற்கும் அவர் பக்கத்தில் நின்று புகழ்பாடிப்பாடிப்பிழைப்பதே பிழைப்பாக இருக்கிறது. பொற்கிளி மட்டும்தான் தருகிறார். உள்னள பெரிதாக ஒன்றும் இல்லை.ஏதோ பூர்வஜென்ம பந்தம் போலுள்ளது. அவர்பின்னாலே இழுபடவேண்டி இருக்கிறது.
  15. அடியேனும் அதில் ஒருவன்.சென்னையின் திறமைக்காக தெரிவு செய்யவில்லை.சென்னை அணி நம்ம தமிழ்நாட்டு அணி என்ற பாசம் தான்.ஆனால் சென்னை அணியில் அஸ்வினைத் தவிர வேறு தமிழக வீரர்கள் இல்லை.சென்னை அணியை முற்றாக மாற்றவேண்டும் .குறிப்பாக தோனியைத் துரத்த வேண்டும்.சென்னை ரசிகர்களுக்கு வெற்றி முக்கியமல்ல.தோனி வந்து 4 சிக்ஸர் விளாசவேண்டும்.இது கிரிக்கட் சூதாட்டம் போல் இருக்கிறது.அவருக்கு சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற மாதிரி இலகுவான பந்துகளைப் போடுகிறாரகள்.இந்திய கிரிக்கட் வாரியத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் ரிக்கற் வாங்கி வந்து மைதானத்தில் விளையாட்டைப் பார்க்க வேண்டும்.அதற்கு தோனி வேண்டும்.தமிழக முட்டாள் ரசிகர்களும் வேண்டும்.
  16. அது என்ன மாயமோ தெரியவில்லை.நான் எந்த குழிவைத் தெரிவு செய்கிறோனோ நந்தனும் வந்து கும்மி அடிக்கிறார்.
  17. பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
  18. துரோகத்தின் பரிசு!இனத்தைக் காட்டிக் கொடுத்தவன் யாருக்குமே நம்பிக்கையாளனாக இருக்கமாட்டான் என்பதையே பிள்ளையானின் கைது காட்டுகிறது.பிள்ளையானைச் சந்திக்க ரணில் அவசரப்படுவது ஏன்?பிள்ளையான் சிறைக்குள்ளேயே தீர்த்துக்கட்டப்படலாம்.அதன் மூலம் பல குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம்.
  19. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துகள்!
  20. எல்லாம் வீட்டுக்கட்சிக்காரர்களின் கைங்கைரியம் தான். வெற்றி பெறும்போது ஒன்றாக நிற்பார்கள் இப்படியான பிரச்சினைகள் வரும் போது அவர் அவற்ற ஆள் இவற்ற ஆள் என்று குற்றஞ்சாட்டுவார்கள்.தங்கள் வீட்டுப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள் நாட்டுப்பிரச்சுனையை எப்படித்தீர்ப்பார்கள்?அது சரி சுகவீனம் காரணமாக தமிழரசுக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி அந்தப்பதவியை சுமத்திரனுக்கு கொடுத்த சத்தியலிங்கம் எப்போது பாராளுமன்ற பதவியிலிருந்து விலகி சுமத்திரனை பாலாளுமன்றத்திற்கு அனுப்புவார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.