Everything posted by புலவர்
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான் காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம். சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா - உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை என்கிறார் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்- போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
மாவை இராஜினாமாசெய்வதாக அறிவித்தது அவருக்கு தேர்தலில் போட்டியிட சுமத்திரன் தரப்பப பெரும்பான்யைhகக் கொண்ட தேர்தல்நியமனக்குழு அனுமதியளிக்காத கடுப்பில். அ(.அவருக்கு மட்டுமல்ல சிறிதரனுக்கும் அனுமதி மநறுக்கப்பட்ட பொழுது நான் போட்டியிடக்கூடாதென்றால் சுமத்திரனும் போட்டியிடக்கூடாது என்று வாதாடியமையால் வேறு வழியின்றி சம்மதித்தனர்).வரது ராஜினமாக்கடிதம் தனக்கு கிடைக்க வில்லை என்று செயலாளர் சத்தியலிங்கம் அறிவித்திருந்தது.குறிப்பிடத்தக்கது.அப்படியாயின் சட்டப்படி அவரே தொடர்ந்து லைவராக இருக்க முடியும். கட்சித்தலமை சுமத்திரன்கைக்குப் போகக் கூடாது என்றே மாவை இந்த தள்ளாத வயதிலுத் தான்தான் தலைவர் என்று அடம்பிடிக்கிறார். சுமத்தரன்கையில்தலைமை இருப்பதிலும்பார்க்க அறளை பேந்த மாவையின் கையில் தலைமை இருப்பது நல்லது.- இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
இதுதான் சிங்களவர்களின் பிரச்சினை. ஆனால் தமிழர்களுக்கு இவற்றுடன் கூடவே இனப்பிரச்சினையும் அதன் உபபிரச்சினைகளான காணாமல்போனோர் பிர்சினை>காணிவிடுவிப்பு பிரச்சினை.குடியேற்றப்பிரச்சனை.தமிழ்ப்புகுதிகளில் அத்துமீறிக்கட்டப்படும் விகாரைகள் தொடர்பான பிரச்சினைமாவீரர்களை நினைகூருதல்தொடர்பான பிரச்சினை>அரசியல்கைதிகள் தொடர்பான பிரச்சினை>தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரச்சினை>போர்குற்ற விசாரணை தெடர்பான பிரச்சினை முஸ்லிங்கள் தெடர்பான பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன.- இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
இதைககேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இலங்கை ஒரு விவசாயநாடு.முன்பு சிறமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இருந்த பொருளாதாரதடை காரணமாக அதிகளவான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். அரசசேவையில் இருப்போர் கூட பகுதியளவில் விவசாயம் சிறுதோட்டங்கள் போனறவற்றைச் செய்து தமக்கான உணவுத்தேவையையையும் பணத்தேவையைுயும் பூர்த்தி செய்து கொண்னர்.அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயம் அதிக செலவில்லாத குறகிய காலத்தில் 2-3 மதங்களில் பணத்தை ஈட்டக் கூடிய பயராக இருந்தது. மாரிப்போகம் என்றால் தண்ணீர் இறைக்க வேண்டிய தேவையும் இருக்காது.யா;ப்பாணத்தில் வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து வெங்காயத்தைக் கொளவனவு செய்தார்கள்.கார்த்திகை மாதம் அளவில் நட்டு இருதடவை புல்லுப் பிடுங்கி யூரியாவையும் 2 தடவை போட்டு விட்டால் தைை மாசிமாதமளவில் அறுவடைசெய்து உடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அன்று வெங்காயம் வசய்த தோட்டங்களில் இப்பொழது வெங்காயம்பயரிடப்படுவதில்லை. கேட்டால் வேர் அழுகல் நோய் வருவதால் மாரிப்போக் செய்ய முடியாமல் இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். விவசாய அமைச்சு இதற்கான ஈராய்ச்சிகளைச் செய்து அதைதடுப்பதற்கான வழிமுறைகளை இலகுவான முறையில் விளங்கப்படுத்தி வெங்காயச் செய்னகயை ஊக்குவிக்க வேண்டும்.அந்தக் காலத்தில்1977 இற்கு முதல் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த இலங்கை இன்று அரிசிக்கும் வெங்காயத்திற்கும் கையேந்துகின்ற நிலமையில் இருக்கிறார்கள்.வெங்காயம் நடுவதற்கும் புல்லுப்பிடுங்குவதற்கும் அறுவடைசெய்வதற்கும் ஒரே நேரத்தில் பல 10-15 கூலிஆட்கள் தேவைப்படுகிறார்கள். இலகுவான வேலை என்பதால் பெண்களே இந்த வேலைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்டபொழுது வேலை ஆட்கள் பிடிப்பது மிகவும் கடினம் விவசாயிகள் சொல்கிறார்கள். ஆகவே இப்படியான டீவலைகளுக்குரிய இயந்திரங்களைக் கண்டு பிடித்து அற்முகப்படுத்த வேண்டும்.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
சுமத்திரனை தமிழ்மக்கள் தோற்கடித்ததில் இருக்கும் மன உளைச்சலில் தமிழ்மக்களுக்கு சாபம் போடுகிறீர்கள். சுமத்திரன்>டக்ளஸ் .பிள்ளையான்>சித்தார்த்தன்.கருணா என்று பார்த்து பார்த்து தமிழ்மக்கள் வெளியேற்றி இருக்கிறார்கள்.செல்வம் 5000 சொச்ச வாக்குகளைப் பெற்றுக் கரையேறிக்கிறார். தமிழ்மக்கள் தமிக்கட்சிகளுக்கு ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து தமிழ்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்.- சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நாளுக்குநாள் குவியும் தகவல்கள்; வடக்கு ஆளுநர் எடுத்த நடவடிக்கை
வின்சர் .லிடோ தியேட்டர்களுக்கு முன்னால் இருந்த குளம் இப்பொழுது இருக்கிறதா?- புகையிலைக் கொள்வனவால் 5 கோடிக்கு மேல் ஊர்காவற்றுதுறையில் மோசடி- பிரதான சந்தேகநபர் கைது!
எனக்குத்தெரிந்த சிலரும் கடனுக்குப் புகையிலையைக் கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள்- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
https://www.facebook.com/share/p/1Xf7JzoihL/ இதன் உண்மைத்தன்மை என்ன?- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
கிழக்கு மாகாண மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தததை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும்.கிழக்கு மாகாண மக்களளுக்கு முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு பயம் இருக்கின்றது. அதனால்தான் முஸ்லிம்களை ஓரு காலத்தில் கடுமையாக எதிர்த்த பிள்ளையான் கருணா போன்றவர்களுக்கும் தங்கள் ஆதரவை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்ததார்கள். ஆனால் அவர்கள் தற்போது சிறிலங்கா அரசின் கைதிகளாக சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதனைக் தெளிவாகத் தெரிந்து கொண்டதால் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு அறிமுகமான தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கிழக்குமாகாணத்தில் சாணக்கியன் இல்லாமல் வேறு யார் போட்டியிட்டு இருந்தாலும் இந்த வெற்றி கிடைத்திருக்கும். அது முஸ்லிம்கள் தொடர்பான அச்சம் காரணமாக ஒன்று பட்டு வாக்களித்திருக்கிறார்கள்..ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிக்மல் விட்ட கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியத்துக்காக தமிழருக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை. இதெ தெரிவுதான் வடக்கிலும் நடந்திருக்கிறது. அவர்கள் ஒரு பரிசோதனை முயற்சியைச் செய்திருக்கிறார்கள்.டக்ளஸ்>அங்கையன் போன்றவர்களுக்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை அவர்கள் அரசுடன் சேர்ந்து இருந்தாலும் பொம்மைகள்தான். ஆகவே இந்த முறை அரசாங்கத்தை அமைக்கக்கூடிய கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள. பொருளாதார ரீதியாக வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் ஏதாவது முன்னேற்றம் வரும் என்று மாற்றி யோசித்து இருக்கிறார்கள். ஆனால் இது நிரந்தரமானது அல்ல.ஆடத்த தேர்தலிலேயே தலையடி கொடுப்பார்கள். டக்ளஸ்>பிள்ளையான் அங்கையன் போன்ற அருசக்கு முண்டு கொடுப்பவர்கள் தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சி.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
,இந்த சந்திப்பை வரவேற்கிறேன். சுமத்திரனை பழிவாங்குதாக நினைத்துக் கொண்டு இந்த சந்திப்பை சிறிதரன் கருதக்கூடாது. உண்மையான ஒற்றுமைக்கான 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியது போல இருக்க வேண்டும்.கஜேந்திரகுமாரும் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். அடிப்படைக் கொள்கைகளில் உநறுதியாக இருந்து கொண்டு ஏனைய விடயங்களில் நெகிழ்வுப் போக்கைக காண்பிக்க வேண்டும்.- உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
மிக வேதனையான செய்தி!ஆழ்ந்த இரங்கல்!- விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
தலைவர் எழுவது! தமிழர் எழுவது!!- விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
தமிழினத்திற்கு முகவரி தந்த தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இருந்தால் தலைவன் இல்லயேல் இறைவன்!- உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
காரைநகர் கிழக்குமாகணத்தின் காரைநகரா?தீவகத்தில் உள்ள காரைதீவு எனப்படும் காரைநகரா?- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இதுதான் என் கருத்தும். சுPமான் தேவையில்லாத ஆணிகளைப்புடுங்குவதை நிறுத்த வேண்டும்.- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் சீமான் ரஜனியைச் சந்தித்தது எனக்கு உடன்பாடில்லை என்பது.ரவீந்திரன் துரைச்சாமி ஒரு பாஜக இ ரஜனி ஆதரவாளர். நாம்தமிழரையும் விட்டுக்கொடுக்காமல் பேசிவருபவர். ஆனால் ரஜனியை அரசியல்ரீதியாக சீமானுடன் இணைக்க முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
கொழும்பு விஸ்ணு கோவிலில் சனத்ஜெயசூரியாவைக் கண்டேன். சாதாரணமாக வந்து வழிபட்டுவிட்டு சென்றார். ஐயரும் அவருடன சேர்ந்து போட்டோ எடுத்தார். மத நம்பிக்கைகள் தனிமனிதர்களைப் பொறுத்தது. அடிமை மனோ நிலை மதநம்பிக்கைகள் நடிப்புத்தான்.தங்கள் சிசுவாசத்தைக்காட்டுவதாகத்தான். இவர்களோடு ஒப்பிடுகையில் அர்ச்சுணா எதிர்க்கட்சித்தலைவரின் இருக்கையில் அமர்ந்து ரணகளப்படுத்தியது எவ்வளவோ மேல்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.