Everything posted by புலவர்
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஜேர்மன் அணியை முற்றாக மாற்ற வேண்டும். பழையை கிழடுகளை வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக றூடிக்கா பின்களத்தடுப்பாளர் அந்த வேலையைச் செய்யாமல் அடிக்கடி முன:னுக்குவந்து பின்களத்தடுப்பை உடைக்கிறார்.தலையால் அடிக்கக் கூடியவர் என்றாலும் கோணர் கிக்குன்கு முன்னே வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.எப்போதும் முன்னே வந்தால் கின்களத்தை யார் பார்ப்பது.அடுத்தது ரொனி குறூஸ் வயதாகி விட்டது . இருவரும் றியால்மட்றிட்க:க விளையாடுவதால் அணியில் சேர்க்க முடியாது. ஜெர்மன் அணி நட்சத்திர வுpரர்களைக் கொண்ட அணியாக எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு 11 பேர் கொண்ட சிறந்த அணியாகவே முன்பு இருந்தது. அதனால் வெற்றிகளைப் பெற்றார்கள்.முல்லர்>கிம்மின்ஸ் எல்லாம் வேஸ்ட் இ.ந்த பெனால்ட்டி ஏன் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஜேர்மனி விளையாட்டு படமோசம். பனாலட்டி உதை மூலம் வெல்வது அதிஸ்டம் திறமை என்று சொல்ல முடியாது. ஜேர்மன் அணியை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
அரை இறுதிப் போட்டி பிரானஸ் எதிர் ஸபெயின் இங்கிலாந்து எதிர் கொலண்ட்(நெதர்லாண்ட்)
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
https://www.bbc.co.uk/news/election/2024/uk/results அதற்கும் 5 இடங்கள் கிடைத்திருக்கின்றன. இது பிரான்சபை; போல் ஒரு ஆபத்தான அறிகுறியே.
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
நான் யதார்த்ததைத்தான் சொன்னேன். உமாகுமரனைத்தவிர ஏனைய தமிழ் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு குறைந்த தொகுதிகளில்தான் போட்டியிட்டார்கள்.லேபரின் எழுச்சியைப் போல் லிப்டெம் கட்சியும் இந்த முறை மிகவும் பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது.இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் கிட்டத்தட்ட நெருங்கி வருபவை.கொன்சவேர்ட்டியின் செல்வாக்குள்ள பகுதிகளில் நின்றிருந்தால் அந்தக்கட்சியின் பல தொகுதிகள் தொழிற்கட்சி .மற்றும் லிப்டெம் வசம் வந்ததால் வென்றிருப்பார்கள். இது ஒரு நல்ல தொடக்கம்.எமது பிள்ளைகள் அரசியல் உட்படஅனைத்துத் துறைகளிலும் கால்பதித்து விட்டார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
உமா குமரன் வெல்வார் என்று அன்றே சொன்னேன். உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
https://www.facebook.com/share/v/z9KGsVuR1gicTSXZ/?mibextid=WC7FNe
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
வரலாறு படைத்துள்ள உமா குமாரன் 19,145 வாக்கு பெற்ற முதல் பிரித்தானிய தமிழ் MP
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
தமிழ்மக்களிடம் மிகுந்த செல்வாக்கு மிக்கவர் எட்வர்ட் டேவி. தமிழ்மக்களது அனதை;து நிகழ்வுகளிலும் தவறாது கலந்து கொள்பவர் எட்வர்ட் டேவி.தமிழ்மகள்கள் தங்கள் தங்கள் தெர்திகளில் தமிழ்மக்களுக்கு சார்பான அரசியல்வாதிகளுக்கு கட்சி பேதமின்றி வாக்களிப்பது நல்லது. அத்துடன் தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வைக்க வேண்டும். சீமான் ஆதரவு கேட்டபடியால் கிருபன் ஜீ அதற்கு எதிராக வாக்களிப்பாரோ????
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
எனது இடம் லிப்டெமின் கோட்டை . அதன் தலைவர் சேர் எட்வர்ட் டேவி போட்டியிடுகிறார்.
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
https://www.facebook.com/share/v/z9KGsVuR1gicTSXZ/?mibextid=WC7FNe https://www.facebook.com/share/Apehj87LdHjBiQhL/?mibextid=WC7FNe
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
பக்கத்து தொகுதி அவர் பெயர் விடுபட்டு இருந்ததால் பதிவிட்டிருந்தேன்.
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
கிருஸ்ணி ரசிகரன் தொழிற்கட்சியில் கட்சியில் போட்டியிடுகின்றார்.Sutton&Cheam
-
யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா
இரும்பும சசீமெந்தின் முலப் பொருட்களும் இயற்கையானவை . துருப்பிடித்தலால் வரும் பாதிப்பை விட பிளாஸ்ரிக்கால் கான்சர் போன்ற மாற்ற முடியாத வியாதிகள் உருவாகும் தவிர தவிர பிளாஸ்ரிக் கழிவுகள் உக்காது. அதாள்தீமைகளே அதிகத். சீமெந்து தாங்கிகளை அமைத்த்து அதனைக் காலத்துக்காலம் புனரமைப்து அல்லது மாற்றுPடு செய்வதே நல்லது. இந்தியன் மலிவான பிளாஸ்ரிக்கை நம்தலையில்கட்டி அதனால் வரும் நோய்களுக்கு நாம்தான் அதிகளவு பணம் செலுத்தப் போகிறோம்.
-
யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா
சீமெந்து தாங்களுக்குப் பதிலாக பிளாஸ்ரிக் தாங்கிகளை அமைப்பது குடிநீருக்கு நல்லதா?
-
சொரியல் காணியில் வீடு கட்டலாமா | அறம் பேசு 14
- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இடதுபக்கம் பெரிய அணிகளை மோதவிடுவதும் வலது பக்கம் சிறிய அணிகளை மோதவிடுவதும் தற்செயலாக நடந்ததா?வலது பக்க அணிகளில் நெதர்லாண்ட் மட்டுமே ஒரு முறை ஐரோப்பிய கிண்ணத்தை வெற்றி பெற்ற அணி. இடது புற அணிகள் பலமுறை உலக க் கிண்ணத்தையும் வெற்றி பெற்ற அணிகள். வலது புற அணியில; சுவிவும; ஒஸ;ரியாவும; கடந;த போட;டிகளில; தரமான விளையாட;டை விளையாடியிருக;கின;றன.- சம்பந்தர் காலமானார்
தமித்தேசியக் கூட்டமைப்பை குரங்கின் கையில் கொடுத்த பூமாலையாக ஆக்கியதை;தவிர வேறு என்ன செய்தார்.- சம்பந்தர் காலமானார்
அடுத்த பொங்கலுக்குள் தீர்வு அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று சொல்லி தமிழ்மக்களை ஏமாற்றி சாகும் வரை பதவியிலிருந்து அதனால்ல்வரும் சிறப்புச்சலுகைகளை னெபவித்ததை விட சம்பந்தர் தமிழ்மக்களுக்கு பெற்றுக் கொடுத்த நன்மைகளை பட்டியலிட முடியுமா?- திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்
சுமத்திரனுக்கு ரூட் கிளியர்.- சம்பந்தர் காலமானார்
2009 இல் சிநை்தது கிடந்த தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து அதன் தலைமைப் பொறுப்பை அப்போதைய நிலையில் அரசியல் அனுபவமும் வயதில் மூத்தவருமான சம்பந்தனிடம் கையளித்துவிட்டுத்தான் புலிகள் இயக்கம் தனது செயற்பாட்டை நிறுத்தியது. ஆனால். 2009 இற்குக்பின் சர்வதேசம் முன்னெடுத்த தமிழர்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணை.தமிழ்களுக்கான தீர்வு தொடர்பாக எந்த செயற்பாட்டையும் செய்யாமல் கொழும்பில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்திற்கும் போகாமல் திருகோணமலைக்குரிய பிரதிநிதியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல. தமிழர்களின் தேசியத்தலைம சம்பந்தனிடம் கையளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பல பிரிவுகளாக உடைத்து தனது சொந்தக் கட்சியான தமிழரகசுக்கட்சியையும் உடைத்து குழப்ப நிலையில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மிக மோசமான அரசியல்தலைவராக சம்பந்தன் இதுவரை காலமும் இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்தததைத்தவிர வேறு எதனையும் செய்ய வில்லை- தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்...! தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம்...! சிறிதரன் எம்.பி
பின்கதவால் 5 போர் ரணில்வாக்களித்ததாகவும் அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்றும் சுமத்திரன் குற்றஞ் சாட்டியிருந்தார். அந்த 5 பேர்களில் ஒருவர் சிறிதரன் என ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.- ஜோ பைடனை மாற்ற வலியுறுத்தல்: வேட்பாளராகிறார் மிச்சைல் ஒபாமா?
என்னடா இது ? சிறிலங்கா ஜனாதிபதி வே;பாளர்கள் யார் என்ற குழப்பம் போல அமெரிக்காவிலும் நடந்து விட்டது.நாட்டின் அதிபர் பதவிக்கு வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். குழப்பங்கள் இப்படியே நீடித்தால் ட்ரம்ப் அதிபராக வருவது தவிர்க்க முடியாததாகப் போகின்றது.- வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சர்வதேசலெவலுக்கு போய்விட்டது போல. சரி சரி ஆளுக்குப் 10 இலட்சம் *** அரசு வழங்கும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கேட்ட உடனே வீரப்பையனுக்கு விருதைக் கொடுத்த அந்த மனசிருக்கே!அது சொர்க்கத்தங்கம். @கிருபன் அதுவும் சின்னப்பையனுக்கு சியர்ஸ் கேர்ள்ஸ் விருது நல்ல பொருத்தம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றியாளர் முதல்வர் @பிரபா USAவுக்கும். தொடர்ந்து முன்னிலை வகித்த மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு போட்டியை மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில்திறம்பட நடாத்தி அணிகள் குழம்பிய நிலையில் புள்ளிகள் போடும் முறையில் தீர்மானம் எடுத்து போ;டடி முடிவுகளையும் தரவரிசைகளையும் பலசிரமங்களுக்கு மத்தியில் உடனுக்குடன் அறிவித்த @கிருபன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். போட்டிகளுக்கு ஆட்களைச்சேர்பதற்கு ஊக்கமளித்து போட்டியை சுவராஸ்யமாக நடத்துவதற்க அதிக கருத்துகளைப்பதிவு செய்து பேட்டியைத் தொய்வில்லாமல் கொண்டு சென்ற அன்புத்தம்பி பையனுக்கு@வீரப் பையன்26வாழ்த்துகள். அவருக்கு போட்டியின் சிறந்த கருத்தாளர் விருதை வழங்குமாறு கிருபன்ஜிக்கு சிபாரிசு செய்கிறேன். - யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.