Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. https://youtu.be/T23vL6AFaL4?si=CbN_HN9YKUfPjA_w சீமான் மரங்களின்மாநாடு கூட்டத்தில் பேசும்பொழுது ஆரம்பத்திலேயே இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு தனN இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
  2. இதுவே திமுகவின் கூட்டத்தில் நடந்து இருந்தால் திமுகவின் தலைவர் பத்திரிகையாளர்களி; கேள்விகளுக்கு முகம் கொடுத்து இது அதிமுகவின் சதி என்று கூசாமல் பதிலளித்துவிட்டு கூலாகச் சென்றிருப்பார். இது தான் அரசியல். விஜை போல் பத்திரிகையாளர்களை பார்த்து பயந்து ஓடமாட்டார்.
  3. திமுக இப்படித்தான் அரசியல் செய்யும். இதுதான் அரசியல்.காசை வாங்கிக்கொண்டு வாக்குப் போட்டு திமுக வை தெரிவு செய்து விட்டு இப்போது அழுது என்ன பலன். இலங்கையில்>வங்கதேசத்தில்>நேபாளத்தில்நடந்தது போல ஒரு பெரும் எழுச்சி பெற்று திமுக குடும்ப ஆட்சியை இன்றே வெளியேற்றும் புரட்சியைச் செய்யுங்கள் .
  4. CM MK Stalin | விஜய் சென்னை வந்த நிலையில் கரூர் புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் | சினிமா வில்லன்களை விட மோசமானவர்கள் திமுக வினர்
  5. கரூர்: ``இது தவிர்க்க முடியாத விபத்துதான், தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான் மு.பூபாலன் 1 Min Read கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரையில் நடந்த விபத்துக் குறித்து ஆறுதல் தெரிவித்துப் பேசியிருக்கிறார் நாதக சீமான். Published:Today at 7 PMUpdated:Today at 7 PM சீமான் Join Our Channel 0Comments Share கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் சோகம் - விஜய் வேதனை இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரிக்க வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "இது தவிர்க்க முடியாத விபத்துதான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இறந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தம்பி விஜய்யும், அவரது கட்சியினரும் மனவேதனையில்தான் இருப்பார்கள்" என்று பேசியிருக்கிறார்.
  6. இப்படியே சொல்லிக் கொண்டிருங்கள்.விஜையின் அரசியல் வருகையை ஆதரித்தவர் சீமான். அதேபோல் கமலின் அரசியல்வருகையைும் ஆதரித்தவர் சீமான். விஜை முதல்மாநாடு கொள்கை விளக்கக் கூட்டத்தில் திராவிடத்தேசியத் தமிழ்த்தேசியம் என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்த அன்று இரவே அதை விமர்சனம் செய்தவர் சீமான்.கொள்கை முரண்பாட்டைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது. முதல்மாநாட்டிலேயே ஆஊ என்று கத்தி அரசியல்பேசுகிறார். சீமானை மறைமுகமாக சீண்டியிருப்பார் விஜை.
  7. நாதகவினர் இரத்ததானம் செய்யுங்கள்.சீமான் சீமானின் அறிக்கைக்காக காத்திருந்தேன். சீமான் இதில் அரசியல் செய்யவில்லை. ஆனால் செய்தியைப் போட்டு விட்டு டஸ்கி செய்தியாக போட்டிருந்தது. உங்களது எதிர்வுகூறல் பிழையாகி இருக்கிறது.
  8. ஒரு அரசியல்தலைவன் என்றால் அவர் பேசும் பேச்சை தொண்டர்கள் செவி முடுக்க வேண்டும்.கூட்டத்ததைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டும். வியை கூட்டத்தில் பேசும் பேச்சை யார் கேட்கிறார்கள்?கத்திக் கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் விஜையைப்பார்க்க வந்தவர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய அவர் பேசும் கருத்தைக் கேட்பதற்காக வந்தவர்கள் இல்லை.விஜையும் இந்தக் கூட்டத்தைவிரும்பி காக்க வைத்து சொன்ன நேரத்துக்கு கூட்டத்துக்கு வராமல் காக்க வைத்து மாஸ் காட்டியதன் விளைவு நீண்ட நேரமாக தண்ணீர்இன்றி சாப்பாடு இன்றி இருந்தால் மயக்கம்வரத்தான் செய்யும் அதுவும் சனநெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்படத்தான் செய்யும்.மாஸ்காட்ட வெளிக்கிட்டு back fire ஆகமுடிந்திருக்கிறது. கரூரில் விஜை ஆவேசப் பேச்சு >நாமக்கல்லை நடுங்கவைத்தை விஸஜ என்று தமது TRP ஏற்றிய அதே ஊடகங்கள் இன்று பத்திரிகையாளரை சந்திக்க மறுத்த விஜை.விஜை கைதாவாரா?கருரில் விஜை கூட்டத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் மரணம் என்றுTRP ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்.விஜைவெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்.இல்லயேல் அரசியலுக்கு லாயக்கு அற்றவர்.
  9. இப்படி ஒரு சம்பவம் ஜெயலலிதா காலத்திலும் நடந்தது. ஜெயலலிதா தைரியமாக எதிர்கொண்டார்.
  10. இந்தச் சூழ்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்து பதில் சொல்லாமல் போயிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மற்றைய தலைவர்கள் இரங்கல் தெரிவித்த பிறகு களத்தில்நின்று செயலாற்றும் பொழுது விஜை சாவகாசமாக வீட்டுக்குப் போய் இரங்கல் செய்தி தெரிவித்து இருக்கிறார். திமுக அதிமுக ஆதரவாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். இதுதான் ஒரு அரசியல்கட்சி செய்யும்பணி.விஜையின் கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களும்களத்தில் இருப்பதாக செய்திகள் இல்லை. இந்தப்பாலாஜஜையக் கிண்டல் செய்தாரோ அந்தப்பாலாஜி களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறார்.அதிமுகவின் தொண்டர்களை வைத்தியாசாலையை அண்மித்து பகுதிகளில் கூட்டத்தினரைக்கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு எடப்பாடியார் பணித்திருக்கிறார்.இப்பவே இவ்வளவு கட்டுப்பாடுகள் போடும் பொலிஸ் அடுத்த கூட்டத்துக்கு இன்னும் எத்தனை நெருக்கடிகளைக் கொடுக்கப் போகிறது.எந்த முகத்தோடு மக்களைச்சந்திக்கப் போகிறார்.பார்த்துப்படிக்கும்போதே பலதவறுகளை விட்டும் சொதப்பும் விஜை பதட்டத்தில் எப்படிப் பேச ப் போகிறார். அரசியல் என்பது சினிமா அல்ல. மிகவும் ஆழமானது.
  11. "இதயம் நொறுங்கிப் போயிருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என்று தனது எக்ஸ் தளம் மூலம் வருத்தம் தெரிவித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
  12. கரூரில் 100 அடி சாலையில், புகுந்த 60 அடி விஜய்யின் பஸ்! நெரிசலால் நகர முடியாமல் மக்கள் பலி By Vishnupriya R Updated: Saturday, September 27, 2025, 22:13 [IST] Subscribe to Oneindia Tamil கரூர்: கரூரில் 100 அடி சாலையில் 60 அடிக்கு விஜய்யின் பிரச்சார பேருந்து நுழைந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நெரிசலில் சிக்கியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலர் உயிரிழக்க நேரிட்டதாக இந்த விபத்தில் இருந்து மீண்டவர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். விஜய் பிரச்சாரத்தில் வரும் இடங்களில் எல்லாம் சாரை சாரையாக கூட்டம் கூடுகிறது. விமான நிலையத்தில் கூட அத்துமீறி நுழைந்து அவரது வாகனத்தை துரத்திக் கொண்டே ஓடியவர்களையும் கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் பார்த்துள்ளோம். அது போல் அவருடைய வாகனம் நகர கூட முடியாத அளவுக்கு முன்பும் பின்பும் கூட்டம் கூடுவதையும் நாம் பார்க்கிறோம். இந்த நிலையில் நாமக்கலில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்தார். அவரது பிரச்சாரம் நடந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென அடுத்தடுத்து பலர் மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மயங்கி விழுந்ததால் இதுவரை 33 பேர் பலியாகிவிட்டனர். இதில் 6 பச்சிளம் குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 31 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாமக்கல், சேலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். Read more at: https://tamil.oneindia.com/news/karur/karur-tragedy-dead-as-crowd-crush-occurs-when-vijay-s-campaign-bus-enters-narrow-60-foot-stretch-738837.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Include மக்கள் செத்துட்டாங்க.. பதில் சொல்லுங்க விஜய்.. செய்தியாளர்கள் கேட்க கேட்க.. நிற்காமல் விரைந்த விஜய்! By Shyamsundar I Updated: Saturday, September 27, 2025, 22:24 [IST] Subscribe to Oneindia Tamil கரூர்: திருச்சி விமான நிலையதில் செய்தியாளர்களை சந்திக்காமல் விஜய் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணங்களுக்கு இதுவரை ஒரு இரங்கல் போஸ்ட் கூட விஜய் செய்யவில்லை. அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கரூரில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக கூட்டம் மிகப்பெரிய அசம்பாவிதமாக மாறி உள்ளது. மிகப்பெரிய துயரம் அங்கே அரங்கேறி உள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 50 பேர் வரை பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 40 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 10 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது. பலர் ஆம்புலன்சில் கொண்டு வரப்படுவதால் கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூர் விரைந்துள்ளார். செந்தில் பாலாஜி விளக்கம் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் எந்தக் கட்டணமும் வாங்காதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் மருத்துவர்களை உடனடியாக வரச் சொல்லி இருக்கிறோம், என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். Read more at: https://tamil.oneindia.com/news/karur/tamilaga-vetri-kazhaga-vijay-did-not-meet-press-or-give-condolences-after-teh-tr-738839.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Include
  13. தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தவர்ளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றிரவே கரூர் மாவட்டத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிடவிருக்கிறார். திமுக அடித்து ஆடுகிறது.
  14. கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசல்; 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழப்பு! மிகவும் கவலையான செய்தி!கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகளை வரவேண்டாம்அழைத்து வர வேண்டாம். என்று தவெக அறிவித்திருந்தும் அவர்கள் போனது விஜையின்தவறல்ல.திமுக இதை சாதகமாகப் பயன்படுத்தும்.இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
  15. ஆக விஜய்ண்ணா சொன்னதைப்போல இரண்டு முனைப் போட்டிதான் போல! த வெ க எதிர் திமுக!
  16. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? தென்னாபிரிக்கா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா இந்தியா நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) அவுஸ்திரேலியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா பதில்கள் தடித்த கறுத்த எழுத்துக்களில் தந்துள்ளேன். கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு!
  17. ஒப்பீட்டுக்கும் உதராணத்திற்கும் வரைவிலக்கணம் தருக?உங்களால் முடியும் திராவிடக் கோமாளிகள் எதற்கும் ஒரு விளக்கம்தருவார்கள்.
  18. எந்த நெருக்கடி வந்த பொழுதும் கொண்ட கொள்கையில் தடுமாறாமல் உறுதியுடன் நின்ற புலிகளுடன் விஜையை ஒப்பிடுவதை என்வென்பது? Time to lead tittle போட்டு ஜெயலலிதா படத்துக்கு நெருக்கடி கொடுத்தவுடன் அப்பனும் மகனும் போய் ஜெயலலிதா காலில் விழுந்த விஜையை இந்திய அரசோடு மோத முடிவெடுத்த புலிகளுடன் ஒப்பிடுவதை என்னவென்பது?
  19. அண்ணா எம்ஜியார் படத்தைப் போஐவது இரட்டை இலை வாக்குகளைம் உதயசூரியன் வாக்குகளையும் குறிவைத்துத்தான். விஜயகாந்தைப்பற்றிப் பேசியது தேதிமுக வாக்குகளை குறிவைத்துத்தான்.:ழத்தமிழர்கள் தொடர்பாக பட்டும்படாமலும் தொட்டுத்தொடாமலும் பேசியது நாதகவின் வாக்குகளைக் குறிவைத்துத்தான்.திமுகவை கடுமையாக எதிர்த்துக்கொண்டு காங்கிரசை விமர்சிக்காமல் இருப்பது.காங்கிரசுக்கான கூட்டணிக்கதவைத்திறந்து வைப்பதற்குத்தான்.பாஜகவை விமர்சித்து விட்டு அதன்கூட்டணிக்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் இருப்பதும் அதே கூட்டணிக்கதவை திறந்துவைப்பதற்குத்தான்.விஜை கூட்டணி அமைத்தால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு படம் நடிக்கப் போய் விடுவார்.சீமான் இந்தத் தேர்தலில் தனித்து நின்று இப்போதிருக்கும் 8 வீதம் வாக்குகளை எடுத்தால் அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
  20. சீமான் அண்ணா, இவ்ளோ ஏமாளியா இருக்கியே அண்ணா. கால் % கூட இல்லாத communist கட்சிகள் கூட்டணிக்கு 25 கோடி single payment வாங்குறான். 1% இல்லாத தேமுதிக 100 கோடி வசூல் போடுறான். 2% இல்லாத விசிக சொளையா 400 கோடி ஒவ்வொரு தேர்தலுக்கு வாங்குறான். பெட்டி மணி சொல்லவே வேணாம். எடப்பாடியார் 2000 கோடி துணை முதல்வர் பதவி கொடுக்க ரெடி ஆ இருந்தும் solid ஆ 8.22% வாக்கு இருந்தும், பாஜக முதல்வர் வேட்பாளர் அளவுக்கு lobby செய்தும், இது எதுவுமே வேணாம்னு தனியாக நிக்குற. தொகுதிக்கு தொகுதி சில்லற வியாபாரம் பாக்குறார்னு வாடகை வாயனுங்க அளந்து விடுறானுக. டேய் கொஞ்சம் rate ஏத்தி சொல்லுங்க டா திராவிட எச்சைகளா! இது எக்ஸ் தளத்தில் வந்த ஒரு பதிவு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.