Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ரதி

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி
  2. காலனி கழட்டியது உணவின் மேல் உள்ள மரியாதை காரணமாய்
  3. ஏன் இந்த ஐயா நின்று கொண்டு சாப்பிடுகிறார்?
  4. ஓம் ...இதைத் தான் சிங்களவர்கள் செய்தார்கள்
  5. இந்த படங்களை யாராவது அவர்களது சமூக ஊடகங்களில் போட வேண்டியது தானே ....சுத்தி ,சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிக்காமல்
  6. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
  7. இல்லாட்டி வேற வீட்டை தேடி போக வேண்டியது தான்
  8. மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேஷ் ....வாழ்க வளமுடன்
  9. இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்
  10. என்ட அண்ணருக்கும், புத்தருக்கும் மனங் கனிந்த பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....தாமதத்துக்கு மன்னிக்கவும்
  11. நானும் சிறு தானியங்களில் தோசை ,ரொட்டி சுட்டு சாப்பிட்டு இருக்கேன் ...கொள்ளை வறுத்து அரைத்து[அரிசி மா மாதிரி அரைபடாது] அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன் ஊரில் இருக்கும் போது சிறு தானியங்களை பற்றி புத்தகத்தில் தான் படித்து உள்ளேன் ...இங்கே வந்து தான் சாப்பிடத் தொடங்கினேன்
  12. நான் நீண்ட காலத்திற்கு பின்பு அகத்தி கீரை வாங்கி வந்தேன்.[எங்கட பகுதியில் விக்கிறேல்ல ]....அதை எப்படி சமைப்பது?...வறை செய்யலாமோ?...மற்ற கீரைகள் மாதிரி அதிகள் சாப்பிடக் கூடாது என்றும் , கோழி? மீன்? போன்றவற்றோடு சேர்த்து சாப்பிட கூடாது என்றும் சொல்லினம்...உண்மையா?
  13. மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன் 🎂
  14. அது அந்த காலத்தில சரியாய் இருந்திருக்கலாம் அண்ணா ...இந்த காலத்தில உப்பை குறைத்து அதற்கு பதிலாய் தேசிக்காய் ,தக்காளி அதிகமாய் சேர்க்கினம்
  15. நன்றி நானும் உப்பு போடுவதில்லை ...ஆனால் இங்கு பல பேர் உப்பு போடுவதை கண்டு இருக்கிறேன் ...டயட் இருப்பவர்கள் கூட சலாட்டுக்கு உப்பு போடுவார்கள்.
  16. இங்கு யார், யார் சலட் செய்யும் போது உப்பு போடுவீர்கள்?...ஹெல்த்தியான சலட்டுக்கு உப்பு சேர்ப்பது சரியா
  17. இத் திரியில் எனது நோக்கம் நான் சொல்வது சரி என நிறுவுவதில்லை ...சிலவற்றை தெரிந்து கொள்ளவே எழுதினேன் ...என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை ....உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ...உங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ....மீண்டும் வேறொரு தலைப்பில் சந்திப்போம் ...நன்றி
  18. இப்பவும் அனுராதபுரம் போன்ற பகுதிகளில் தமிழ் வியாபாரிகள் பேரும் புகழுடன் இருக்கின்றனர்....போய்ப் பாருங்கோ . எனது பார்வையில் நாட்டை தமிழனிடம் கொடுக்காததற்கு காரணம் ,கொடுத்திருந்தால் எந்த சிங்களவர்களும் இன்று நாட்டில் இருந்திருக்க முடியாது ...அன்றைய கால கட்டத்தில் சிங்களவரை விட ,தமிழர் தான் கல்வியறிவிலும், பெரிய பதவியிலும் இருந்தார்கள் ...அப்படியிருந்தும் சிங்களவர்களிடம் நாட்டை கொடுக்க என்ன காரணம் ?
  19. என்னை பொறுத்த வரைக்கும் இனத்திற்காக போராட போனவர்களை விட வேறு காரணங்களுக்காய் எதற்காய் போராட போகின்றோம் என்ற தெளிவு இன்மையால் போராட போனவர்களே அதிகம் முஸ்லீம்களுக்கு எதிராய் சிங்களவர் கலவரத்தை தூண்ட காரணம் அவர்கள் நடந்து கொண்ட முறை ...அத்து மீறி போனதால் அவர்களை அடக்க வேண்டிய தேவை சிங்களவர்களுக்கு உண்டு . அதே போல அந்த காலத்திலும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சிங்களவர்களுக்கு சில ,பல காரணங்கள் இருந்திருக்க கூடும் ...தம்மை மீறி போய் விடுவார்கள் ,தமிழர்களின் அசுர வளர்ச்ச்சி , நாட்டை துண்டாக்கி விடுவார்கள் என்ற பயம் எல்லாவற்றையும் விட நீங்கள் சொன்ன பண்டாரநாயக்கா போன்ற அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் சுயநலனுக்காய் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார்கள் அதைத் தான் நானும் சொன்னேன்...தமிழர்களுக்கு முயற்சி இருகிறது ,வசதி இருக்கிறது சிங்களவர் பகுதியில் போய் குடியேறுகிறார்கள்.... சிங்களவர்களுக்கு அந்த வசதி இல்லை ...ஆகவே தமிழர்களிடம் இருந்து புடுங்கி எடுக்கிறார்கள் . தமிழர்கள் பிழைப்புக்காய் தமிழர் பிரதேசங்களை விட்டு சிங்களவர் பகுதியில் போய் குடி இருப்பதால் தானே சிங்களவர்கள் தமிழர் பகுதிக்கு வருகிறார்கள் ...அடாத்தாய் பறிப்பதை தவிர்த்து பார்த்தால் சிங்களவர்களிலும் பிழை இல்லை
  20. நான் முதலே எழுத நினைத்தது மறந்து விட்டது ...தமிழ் இளைஞ்ர்கள் முதலில் போராடியிருக்க வேண்டியது தமிழ் அரசியற் கட்சிகளுக்கு எதிராய் ...அவர்கள் உருப்படாதவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் அந்த கட்சியில் சேர்ந்து அல்லது ஒரு புதிய கட்சி தொடங்கி தமிழ் மக்களுக்காய் சேவை செய்திருக்க வேண்டும்
  21. தமிழருக்கு எதிராய் கலவரங்கள் அதிகம் நடக்க காரணம் அவர்கள் திருப்பி அடித்தது தான் ...முஸ்லீம்கள், மலையக தமிழர் இந்த விடயத்தினை சுமுகமாய் கையாண்டனர் ..அதனால் அவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறைவு
  22. 1. அந்த காலத்தில் போராட போனதற்கு காரணம் அந்த காலங்களில் போராடப் போனவர்கள் ஹீரோவாக பார்க்கப்படடார்கள் ..தாங்களும் ஹீரோவாக பலர் ஆசைப்பட்ட்னர். வறுமை ஏதொருவகையில் வாழ்க்கையில் விரக்தி ,காதல் தோல்வி போன்ற ஏமாற்றங்கள் உண்மையிலேயே மண்ணுக்காய் போராட போனவர்கள் தலைவரோட சேர்த்து 10% வராது . 2.. கலவரங்கள் இது பற்றி எனக்கு தெளிவு இல்லை ....ஆரம்பத்தில் தமிழர்கள் தங்கட பாட்டில் இருந்த போதும் சிங்களவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் செய்தார்களா ?....ஒரு காரணமுமின்றி சிங்களவர்கள் , தமிழர்கள் மீது தாக்குதல் செய்தார்களா ? தெளிவு படுத்துங்கள் 3. இது பற்றி நானும் கேள்விப்பட்டு உள்ளேன் ...அந்த காலத்திலேயே தமிழர்களும் அனுராதபுரம்,பொலநறுவை அடங்கலாய் சிலாபம் ,புத்தளம் ஏன் கொழும்பிலே இருந்தார்கள் தானே !...தமிழர்களிடம் கடுமையான உழைப்பும் ,வசதியும் இருந்தது விரும்பிய இடங்களில் குடியேறினார்கள் ...சிங்களவர்களிடம் அந்த நேரம் வசதி இல்லை ஆகவே அடார்த்தாய் குடியேற முயன்றார்கள் என நினைக்கிறன். 4. இது விளங்கவில்லை எனக்கு தமிழர் பகுதிகளில் தமிழில் தானே தொழில் செய்கிறார்கள் 5. அப்ப அந்த காலம் தொட்டு கொழும்பில் தமிழர்கள் வியாபாரம் செய்யவில்லையா?...என்னுடைய அப்பா போன்ற பல அரச சேவையில் இருந்த அப்பாமார் சிங்கள பகுதிகளிலே வேலை செய்தார்கள்....என் அம்மப்பா உட்பட நிறைய தமிழர்கள் அந்த காலத்திலேயே அரச வேலையில் சிங்கள பகுதியில் வேலை செய்தார்கள். 6. ஆங்கிலேயர்கள் ஏன் நாட்டை சிங்களவர்களிடம் கொடுத்திட்டு போனார்கள் ? தலைவர் போன்றவர்கள் மற்றவர்களுக்கு அநியாயம் நடந்தால் அதை தட்டிக் கேட்க்கும் மனநிலை கொண்டவர்கள்...அவர்களிடம் எமக்கு அநியாயம் நடக்கிறது தட்டிக் கேட்க்க விட்டால் அழிந்து போய் விடுவோம் என திரும்ப திரும்ப சொல்லப்பட தூண்டப்பட்ட அவர்கள் போராட்டத்தினை ஆரம்பித்தார்கள் ..பிறகு அதில் இருந்து அவர்களால் விடுபட முடியவில்லை . நான் மு.வாய்க்காலை ஏன் சர்வதேசம் வேடிக்கை பார்த்தது என்று கேட்க நினைத்தேன் ...நீங்கள் பதில் எழுதி விட்டீர்கள் ..கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் சரியாய் பயன்படுத்தவில்லை என்பதால் ஏதாவது ஒரு முடிவு வரட்டும் என்று சர்வதேசம் வேடிக்கை பார்த்திருக்கும் . உங்கள் கடைசி வரிகளில் உங்களோடு முற்றாய் ஒத்து போகிறேன் ....எமக்கானதை பெற்றுக் கொள்ள வளைந்து கொள்ள வேண்டிய நேரத்தில் வளைந்து கொள்ள தான் வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.