Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14,518
  • Joined

  • Last visited

  • Days Won

    21

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. Singers : SPB Movie : காலமடி காலம் (1977) Music : Vijaya Baskar Lyrics : Vaali தொடங்கலாம் இனிய கனி இதழ் கிடைத்தது தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது மயக்கம் தருவது மாலை நேரம் (தொடங்கலாம்) காதல் தேவதை நேர் வரக் கண்டேன் கொடியும் செங்கனியும் பெண் வடிவினில் கண்டேன் ஆசை நாடகம் ஆடிட வந்தேன் இடையும் செவ்விதழும் கைவசம் கொண்டேன் கூடும் போதும் குலவும் போதும் கூடும் போதும் குலவும் போதும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் (தொடங்கலாம்) முல்லை பூக்களின் சரங்களில் ஒன்று வரவும் கை தொடவும் என் பாக்கியம் இன்று எல்லையை மீறிய போதையில் இன்று உருகும் என் இதயம் உன் தரிசனம் கண்டு தேவன் தேவி லீலை காண தேவன் தேவி லீலை காண காலமும் நேரமும் சாதகமே ஹஹஹ (தொடங்கலாம்)
  2. இந்த பிழப்புக்கு ஊர் குளத்திற்கு "சிரமதானம்" கொடுத்திருந்தா 4 சனம் வாழ்த்தி இருக்கும்..
  3. "வாழ்விலே கனவு பலிக்குமோ"... படம்: சந்திர ஹாரம் (1954) பாடல் : தஞ்சை ராமையாதாஸ் இசை : கண்டசாலா பாடியவர்கள் : கண்டசாலா, A.B. கோமளா
  4. படம் : பெண்புத்தி முன் புத்தி(1989) இசை : சந்திரபோஸ் பாடியோர் : SPB & சைலசா
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.