Everything posted by வாலி
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 210 : Kamala 112
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஸ்விங் ஸ்டேட்ஸ்களான பென்ஸில்வேனியா மற்றும் ஜோர்ஜியாவில் ட்ரம்ப் வெற்றி। கம் ஒன் கைஸ் லெட்ஸ் செலிபரேட் அவர் விக்ட்ரி! 🥁🎸 😎
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 177 : Kamala 99
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 95 : Kamala 35 டெக்ஸ்ஸாஸில் நம்மாள் முன்னுக்கு வந்துகொண்டிருக்கின்றார்😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அய்யோஓஒ பாவம் இப்ப என்ன மேல போகிற வயசே அவவுக்கு. இந்தமுறை தோத்தால் என்ன அடுத்த முறை ட்ரை பண்ணலாம்!😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 23 : Kamala 03 Floridaல நம்மாள் சூப்பர் லீட்ல இருக்கார் 30 எலெக்ரோலும் நமக்குத்தான்😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Trump 19 : Kamala 03 😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
வெற்றி பெறப்போகும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு எனது நல்வாழ்த்து உரித்தாகுக!
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
அதை அப்ப நாங்கள் பாத்துக்கொள்ளுறம், இப்ப நீங்க நடையக் கட்டுங்க! இவருக்கும் இந்தமுறை களுத்துறையில் ஆப்பு ரெடியா இருக்கு!
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
Because he has a firm belief that he will succeed!
-
பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம்
இப்ப நபிகள் நாயகம் தரவழிகளுக்கு காலம் சரியில்லை. நபிகள் நாயகத்தின் தற்கால version தான் செந்தமிழன் சீமான் அண்ணா. அதனால் செந்தமிழன் அண்ணாவுக்கும் காலம் சரியில்லை. நபிகள் நாயகத்துக்கு சஹாபாக்கள் போல அண்ணுக்குத் தம்பிமார் உள்ளார்கள். இன்னும் கனக்க ஒப்பீடுகள் இருக்கு.
-
உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன்
படிச்சிருந்தா விளங்கும்!
-
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல்.
இவாண்ட பரதநாட்டிய அபிநயங்கள் இன்னும் எலக்சன் நெருங்க நெருங்க கூடும்!😂
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
இதன் பின்னணியில் இருப்பது இந்திய அரச பயங்கரவாதிகள்தான். நிஜ்ஜார் கொலையில் இந்தியா அம்பிட்டுவிட்டது. இப்ப கனடாவுக்கு சேறுபூச முனைகின்றது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குழப்பம் செய்தவர்களை ஏற்பாடு செய்தது இந்தியாதான். காலிஸ்தானோ இந்துஸ்தானோ எல்லா இந்தியனுகளையும் நாடுகடத்துவது உறுதி!
-
அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
அப்பிடி ஒண்டும் நடக்காது. ட்ரம்ப் சொல்லுறதை செத்தகிளி கேட்காவிட்டால் செத்தகிளிக்கு இருக்கு ஆப்பு. அதோட இஸ்ரேலோட செத்தகிளி முண்டினால் தெரியும் நம்மாள் யாரெண்டு! 😂
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!
ராமதாசை பெரிய மாங்கா என்றும் அன்புமணியை சின்ன மாங்கா என்றும் குறிப்பிடுவது என் வழக்கம்!😂
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!
மாங்கா குறூப் காப்டன் நேற்றோ முந்தநாளோ தெரியல்லை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்றலில் நாலைஞ்சு ‘மாங்கா’க்களோட மண்வெட்டியோட நிண்டவராம்! எலே சிரமதானம் செய்யிராராம் துயிலுமில்லத்துக்குள்ள! நல்லகாலம் 27ஆம் திகதிக்குப் பிறகு எலக்சன் வைக்கேல்லை, வச்சிருந்தால் மனிசன் கிடங்கொண்டைகிண்டி மாவீரர் வேசத்தைப்போட்டு படுத்திருந்து படமெடுத்திருக்கும்! ஆனால் அநுர வலுசுழியன் ஜேவிபியின் கார்த்திகை வீரர் நாள் நவம்பர் 13. அன்றுதான் ரோகண விஜேவீர கொல்லப்பட்ட நினைவுநாள். அடுத்தா நாள் எலக்சன். குறிப்பு: மாங்கா: நமது அயல்நாட்டுத் தமிழர் மாங்கா மடையன் என்று முட்டாள்களைத் திட்டுவார்கள். அதை இன்னும் சுருக்கி மாங்கா என அன்போடு விளிப்பார்கள்!
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
https://tamil.oneindia.com/television/what-caste-are-you-the-person-who-asked-the-question-to-the-actress-kasthuri-531115.html மேலுள்ள இணைப்பில் உள்ள ஸ்கிரீன் சொட்டில் பாருங்கள் ஆன்டி ரசிகரின் கேள்விக்கு மறுக்காமல் காமராசரின் வழித்தோன்றல்கள் என ஒப்புதல் கொடுக்கின்றார். ஆன்டி சங்கி என்பதாலும் அதன் காரணமாக பிராமணர்களின் எச்சிற்றட்டினைக் கழுவிச் சுத்தஞ்செய்வதினாலும் தவறாக பிராமணராகப் புரிந்துகொள்ளப்படுகின்றார்!
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
இந்த நாடார் அம்மணி ஏன் தொடர்ந்து பிராமணருக்ககக் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றார்? “மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே!”😂
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!
அதுதான் மோளிண்ட 21வது பேர்த்டேக்கு மகிந்தவை கூப்பிட்டு கேக்வெட்டி தீத்தினவராக்கும்!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
விஜி அண்ணிக்கு தளபதி விஜய் அண்ணன் முறை திடுக்கிடும் ஆதாரம் சிக்கியது!😂(இப்படித்தானே தமிழ் ஊடகவியலாளர்களும் யூடியூப்பர்களும் செய்திகளுக்குத் தலைப்பு இடுகின்றனர்)
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான். பயங்கரவாதிகளுக்கு இருக்கடி ஆப்பு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு!😂
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நீங்கள் தெரியாத்தனமா இந்த ஒப்பீட்டைச் செய்துவிட்டீர்கள். இனி இந்தத் திரியில் ஒருசில மாவீரர்களின் படம் இணைக்கப்பட்டு திரிக்குத் தொடர்பே இல்லாமல் மாவீரர்களுகு வீரவணக்கம் செலுத்தப்படும். அதுக்கு லைக்குகளும் அளிக்கப்பாடும்!😂
-
இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்த பாலத்தீனர் கூட்டத்தில் இருந்த 3 வயது சிறுமி என்ன ஆனார்?
பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் பெரியவர்கள் ஆதரிப்பதனால் அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படுவதும் பாதிப்படைவதும் மிகுந்த கவலையளிக்கின்றது. இதற்கு ஒரே வழி பாலஸ்தீனர் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதை நிறுத்துவதேயாகும்! அது சரி ஹமாஸ் பயங்கரவாதிகளினால் 2023 ஒக்டோபர் 7இல் கடத்தப்பட்ட 9 மாதக் குழந்தை கிபிர் மற்றும் 4 வயதுச் சிறுவன் அரியல் இருவருக்கும் என்னவானது என்று யாருக்கும் தெரியுமா? பயங்கரவாதி சின்வார் மனித கேடயங்களாக இவர்களை வைத்துக்கொண்டிருந்தான்!
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
கழகங்களைவிட செந்தமிழன் சீமான் அண்ணா ஜாஸ்தியாக பயப்படுகின்றார்போல் உள்ளது. கடைசிவரை மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு கிடைக்கும் என அண்ணண் எதிர்பார்த்தார். சீச்சீ இந்த பழம் புளிக்கும் மொமண்ட் இது!😂