Everything posted by வாலி
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துபுட்டா நம்மாளு முன்னாடி சிரிச்சா பின்னடி காலைவாரிட்டா!😂
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஏன் பட்டாசு குழுவினர் அடக்கி வாசிக்கினம்?!🤣
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
உங்கள் அரசியல் புரிதல் அவ்வளவுதான், வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறீர்கள்.😂
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
இன்னும் சில மணிநேரங்களில் இந்த அலை கரைகண்டுவிடும்! வடக்கு கிடக்கு மாகாணங்கள் எண்றுமே இணைய வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடும். ஆட்சிக்கு வரப்போகும் அநுரவுக்கு இது பொன்னான சந்தர்ப்பம். வடக்கையும் கிழக்கையும் பிரிக்கவைத்ததே ஜேவிபி தான். இனி வாக்களிப்பு புள்ளி விபர அடைப்படையில் இது பேசப்படும்!
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இருந்தால் இருந்திட்டிப்போகிது. கொள்விலையில் நட்டமா இல்லை விற்றவிலையில் நட்டமா?! ஆனால் அரியத்துக்கு இருக்கு ஆப்பு!
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
எனது கணிப்பின்படி அநுரவுக்கு 52% சஜித்துக்கு 27% ரணிலுக்கு 17% மற்ற சில்லறைகளுக்கு 4% கிடைக்கும்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இப்படியான சொறிச்சேட்டை விடும் நபர்களுக்கு மிகப்பெருந்தொகையான தண்டப்பணம் அறவிடப்படவேண்டும்.0
-
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
இன்று இது பலிக்கடா! நாளை இது வளர்த்தகடா! இப்ப அரியத்தை ஆதரிக்கிற வாய்களெல்லாம் வெகு சீக்கிரத்தில் தூற்றுகின்ற காலம் வரும்!
-
அரசியல் அந்தகர்களே தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார்கள் -பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
டேய் வேம்பு இங்க பார்ரா! அரசியல் முடவன் அரசியல் அந்தகர்களைப் பற்றி பேசுறார்!🤔
-
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
எல்லாத்துக்கும் அரசியல் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டர் பதில் கொடுப்பார் இருபத்திரெண்டாந்தேதி!
-
தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
அப்ப இந்தக் கடற்கொள்ளையர்கள் திருந்த வாய்ப்பே இல்லை! அடுத்தவன் வீட்டில் போய்த் திருடுறதுக்கு பேச்சுவார்த்தை நடத்தட்டாம். கேவலம் கெட்ட பிறவிகள்!
-
2025 முதல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பு - வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த விதிமுறைகள் இறுக்கம் - கனடா அறிவிப்பு
இந்தியனுகளுக்குத்தான் கூட ஆப்பு!
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என்கிறார் ஸ்ரீதரன்
சேர்ந்து உடுக்கடிச்சு சன்னதமாட புலம்பெயர் போராட்டக்காரர்களும் இருக்கினமெல்லே! 😂
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
இதாலதான் செத்தகிளிக்கு இஸ்ரேலுடன் மோதுறதுக்குப் பயம். அவனுகள் சொல்லுறதை மட்டுமில்லை சொல்லாததையும் செய்துகாட்டுவானுகள்!
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
கனடாவில் குடியேற முடியாது: கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
கனடா சில புதிய குடிவரவு சட்டங்களை இன்று அறிவிக்க உள்ளது. https://immigrationnewscanada.ca/marc-miller-announcement-september-18/
-
காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்று தமிழர் தம் முன்னோர் கூறியுள்ளார்கள்!
-
இந்தியாவில் இலங்கையர்கள் மூவர் படகுடன் கைது
தமிழகத்தைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் என்று வரவேண்டும்!
-
தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது - டக்ளஸ் தேவானந்தா
வெய்ட்பண்ணுங்க டக்ளஸ் அங்கிள், ஜேவிபி அநுர வந்ததும் அவேலுக்கும் உங்களுக்கும் ஆப்பு இருக்கு!
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்!
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இதைக் கேட்டாவது ரஸ்ய ஆதரவாளர்கள் ரஸ்யாவில் போய்க் குடியேறுவார்களா! கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு கல்லெறிந்துகொண்டே இருப்பார்கள்!
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
ஓம் நீங்கள் சொல்றது நூற்றுக்கு நூறு வீதம் சரி. குறிப்பு: நான் முதல் வெடி வெடிக்கமுதலே ஓடிவந்து அசைலம் அடிச்சிட்டு அடுத்தவனை உசுப்பேற்றி விடுற ஆள் இல்லை. 2009 வரை தாயகதில் வாழ்ந்துவிட்டு 2010 இன் பின்னர் எல்லா வெடிச் சத்தமெல்லாம் நிண்டாப் பிறகு முறையாக சட்டரீதியாக குடும்பத்தோடு இங்கு வந்து குடியேறிய ஆள்! என்பதனையும் கவனத்தில் கொள்க.😏
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
ஏன் அவை உங்கையெல்லாம் போகப்போயினம். நல்ல பாதுகாப்பான நாடுகளுக்குப்போய் இருந்துகொண்டு கண்ணாடிக்கு கல்லெறிஞ்சுகொண்டெல்லே நிக்கினம்!😂
-
அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவது தான் எமது எதிர்பார்ப்பு - அநுர குமார
அநுர குமார அதிபராக வந்ததும் இந்த பெயரில தமிழ், முஸ்லிம் எண்டு வைச்சுக்கொண்டு திரியிற கட்சிகளுக்கு நல்ல ஆப்பு இருக்கு! 👏