Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்

Everything posted by alvayan

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் அண்ணை, வளத்துடன் வாழ்க.
  2. எனது கருத்துப் பெட்டியில் வலது பக்க மூலையில் காணப்படும் இதயக்குறி அடையாளம் வருவதில்லை என்பதே எனது வினா...ஏனைய கருத்தாளர்களுக்கு சாதாரணமாகத் தெரிகிற௹ஊ..
  3. மோகன் சார்...நீண்ட காலமாகவே விருப்புக்குறி இடும் இடம் வெற்றிடமாகவே இருக்கும்....யாரும் விருப்போ ..எதிர்ப்போ போட்டால்தான் காட்டும்.... என்ன காரணம்...முன்பும் இது பற்றி கேட்டிருந்தேன்
  4. எதிர்பார்ப்பும் வேண்டும்...உதவியும் செய்யவேண்டும் ..மறுப்பதற்கிலலை ...அது விழலுக்கு இறைத்த நீராகக் கூடாது... அதனைவிட....புலம்பெயர்ந்தவர்கள் ... அன்னிய இனமாமகப் பார்க்கின்ற சூழ்நிலையே அங்கு தோன்றுகின்றது...இது மிகவும் வருத்தப்படவேண்டிய விசயம்...என் அனுபவம் ...நாம் தேவையில்லை எனில் எம் பணம் அவைக்கு ஏன்...நடைமுறைகளைப் பார்க்கும்போது ...விரைவில் கைகழுவி விடப்படுவோம்...முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்..நிலைதான் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படும்
  5. இந்த காணொளி எடுத்தகடையில் நிற்போர் ...விபத்து நடந்து முடிந்து ...அந்த இடத்துக்கு போக 5 முதல் 8 நிமிடம் வரையாவது எடுத்திருக்கும்....தமிழரின் மனிதநேயமும்...செத்துக் கொண்டிருக்கிறதா என்று எண்ணத் தோன்று கிறது..
  6. அண்மையில் ஊர் சென்றபோது ...சிறுவயது பாடசாலைக்கு சென்றேன்...மாணவர் தொகை 101...ஆசிரியர் தொகை 23...அலுவலர் 3...அன்று பாடசாலைக்கு வந்த மாணவர் 68....இதுதான் வழமை..இப்ப அதிபரிடம் தேவை விபரம் கதைத்தபோது குழாய்கிணறு...தேவயென்றார்.. ஏன் வெட்டுகிணறு இருக்கே அது சர்யில்லை..நல்ல தண்ணிக்காக நம்பி எப்படி குழாய்கிணறு இடிப்பது..நன்னீர் திட்ட குழாய் ..வருகிறதே..அதனை பாவிக்கலாம் தானே..நோ ஆன்சர்..இதற்கு 2 இரண்டி மாடிக்கட்டிடம் 2 தரைகாட்டிடம் கொண்ட பாடசாலை அது...அரங்கு ,ஆலயம்.முன்வளைவு,,சிமாட் வகுப்பறை,நூலகம் எல்லாம் வெளிநாட்டு உதவியால் கட்டப்பட்டிருக்கு....செலவு செய்ய ஆளிருந்தால்..செலவு செய்யவும் ..ஆளிருப்பினம்....புலம் பெயர் உறவுகளே அளந்து போடுங்கள்
  7. வேறை என்னசார்...வடக்குக் கோட்டை அனைத்தையும் பிடிப்போம்....தெற்கில் விரைவில் அனைதையும் இழப்போம்...தமிழனின் வீக்பொயின்ரை காட்டிகொடுக்க மூன்றுபேர் தெரிவாகியிருக்கினம் ..அவர்கள்வேலை அபிவிருத்தி ,தீர்வு அல்ல...சனத்தை உடைத்து பிரிப்பதே..நேற்று நடந்த கரிணியின் வரவேற்பை பார்த்தாலே தெரியும்..
  8. யாழ் கலகலக்க....என்னுடைய தயவான வேண்டுதலும் இதுதான்
  9. சொன்னால்..முன்வீட்டுப் பூ கொடுக்கமலே ........நான் காணமல் போயிருப்பேன்
  10. உந்த காபன் குச்சிக்கு சனம் அடிபட்டு புடுங்குப்படுகிறதை நானும் நெல்லியடி மகாத்மா தியேட்டரிலை பார்த்தனான்...அப்ப எனக்கு உந்த சூட்ட்சுமம் தெரியாது...அந்தகாலம் அப்பா அம்மாவின் காதலர் தினக்காலம்..எங்களை பெத்துப்போட்டமேயென்று...போடுதடியாய் கொண்டுபோறது...எங்களுக்கும் தியேட்டரிலை சரையில் சுத்திவிக்கிற கடலை தின்னுற ஆசையில்போறது...போறகளையிலை நித்திரை ...இன்டர்வெல் நேரத்துக்கு..கடலை சாப்பிட ரெடியாகிவிடுவம்.... நன்று உங்கள் கதைகள்...ஊர் நினைவை...அசைபோட வைக்குது.. தொடர்க
  11. நல்லதொரு பூக்கதை...அட பூவிலை இவ்வளவு விசயமிருக்கா....இப்ப நாம முன்னால் வீட்டுப் பூவை புடுங்கிக் கொடுக்கலாமா /
  12. அதாவது நான் மீண்டும் சனாதிபதியாவேன் என்பதை அடித்துக் கூறியுள்ளார்
  13. அதிகாலைப் பொழுது ஆழ்ந்துநான் உறங்கையிலே தூக்கத்தில் மனத்திரையில் எழுந்தது காட்சியொன்று! பசும்புல் நிறங்கொண்ட பச்சைச் சேலையுடன் பல்லவன் சிற்பமொன்று என்னருகில் நின்றதுபார்! ஆசையுடன் கையிரண்டில் அள்ளி நானெடுத்தேன் வஞ்சிக் குமரியவள் வளையல்க் கையிரண்டும் மாலையாய் எந்தோளில் விழுந்தது போலுணர்ந்தேன்! அல்லிப்பூ இதழின் அழகுக் கோலத்தால் ஆசையாய் முத்தமொன்று அவளிடம் கேட்டுவிட்டேன்! துள்ளிக் குதித்திறங்கித் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள் கையில் மிதக்கும் கனவேயது என்றுணர்ந்தேன்!
  14. என்னையா ரசோ.....கிரிக்கட்டில் சுட்டியின் மொடலில் பிழையிருக்கே...30 ...31 விடையை மாத்திப் போடுன்க சார்....என்னமோ கோசா ன் ஜி ...சர்டிபிக்கட்....கொடுத்தாரே....என்று எட்டிப் பார்த்தால்😆
  15. தம்பிகளா...அதுகளை தன்ர பாட்டிலை பெற விடுங்கடா...பெற்று வளர்த்தபின் சீனாக்காரனுக்கு வில்லுங்கடா...50 என்ன 100மில்லியன் கையிலை...காசா வரும்..ஊழல் பிடித்த நாட்டில் கண் மண் .. தெரியாமல்..கணக்கு காட்டி ...நாட்டையே குட்டிச் சுவர் ஆக்கிறாங்கள்
  16. இந்தியக் குழுவை நிச்சயப் படுத்தும் நாள் .. பிப்ரவரி 12 ..என்றும்...பும்ரா எப்படியும் அணியில் இடம்பிடிப்பார் என்று செய்திகளில் படித்தேன்..இதனைவிட பும்ராமீது தனி விருப்பமும் கூட...எல்லாம் ஒரு நப்பாசைதானே...நன்றி உங்கள் உதவிக்கு என்னா சார்..ஒருதொடரில் முதல் முதல் விளையாடுபவருக்கே..கவுரவமான ஒருவரால் தொப்பி போட்டு...ஏனயவர்கள் கட்டியணைத்து வாழ்த்தி வரவேற்கும்போது...நமக்கு இருக்கக்கூடாதா...🤣
  17. என்னங்க...இப்புடிச் சொல்லிப் போட்டியள்..😄
  18. தயவு செய்து இந்த விடைகளை திருத்தமாக ஏற்றுக் கொள்ளவும்
  19. கேள்விக் கொத்தை திருப்பி பிரதி பண்ணி மூழுவதையும் அனுப்ப வேண்டுமா?>...உங்கள் உதவிக்கு நன்றி கிருபன்
  20. இந்திய அணியில் ..பும்ரா.. விளையாடவில்லை ...என்ன செய்வது..
  21. ஆமா பெயருகள் ..தமிழ் பெயரா இருக்கே...அதுசரி...தலை டுபாயில் நிற்கிற நேரம் பார்த்து ...இந்த பொண்ணைப்பார்க்க ஏன் ஓடி வரவேணும்..
  22. பெரிய கப் இப்பவே தேடித்திரிகின்றேன்..
  23. இதெல்லாம் கப்சா சார்...அனுபவம்தான் ..கதை ..கவிதையாக வரும் ...வந்துகொண்டேயிருக்கும்...இது அடிச்சட்டியில் இருந்தே வெளிக்கிடுகுது...நமக்கு கொண்டாட்டம்தானே ...வாசித்து எஞ் யாய் பண்ணுறம்...தொடர்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.