Everything posted by alvayan
-
வணக்கம்
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!...இப்பதான் அசைலம் அடித்தனீங்களோ🤣
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
ஏன் சார் ரஜனி ,விஜய் படம் மாதிரி இழுத்தடிக்கிறீங்க...சட்டென்று மொழிபெயர்ப்பை போடவேண்௶இயதுதானே...சாரி தமிழ்ப் பத்திரிகைகள் போல உங்களூக்கும் சம் திங் கிடைச்சுட்டுதா😎
-
ஜனாதிபதியைச் சந்திக்க சாணக்கியனுக்கு சந்தர்ப்பம்!
இது நெசமா சார்...அனுரவைச் சந்திக்கமுன் பெர்ய குண்டொன்று ..இன்று வெடிக்கப் போகுதாமே சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். வடக்கில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொண்ட அமைச்சார்கள் யார் யார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakityan) தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு (C. V. Vigneswaran) வழங்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையிலேயே மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ரசோசார்...உங்க ரம்பின் காதில் ...நம்ம வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் விடையத்தைப்..போட்டுவிடலாமே...புண்ணியமாகப் போகும்🙃
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல்
முடிய்ல...
-
இலங்கை விவகாரத்தில் முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளை இப்போது ஈடேற்றுவீர்களா? பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன்
அழகான...கேள்வி..சகோதரி
-
எங்கள் நாட்டு சதுரங்க வேட்டை
டிராக்க்டர் விற்ற பெரியவரை யாழ்ப்பாணத்தவராகவும்...மற்ற இருவரை என்.பி.பி காரராகவும் கற்பனை செய்து பார்க்கலாமே....என்றாலும் கொப்பிக்கதை நன்றாக இருக்கு..அச்சுத் தவறாத மொழிபெய்ர்ப்பு
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல்
யாழ்ப்பாணத்திற்கு சுயாட்சி கிடைத்துவிட்டத்தோ...ஆளுனர் ஆட்சி?
-
புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்!
மற்றவைக்கு பேப்பர்காரர்,யூடியுப் காரரோடை கதைக்க நேரம் வராது...அதாலை அந்த வேலஐக்கு இவரைச் சேர்த்திருப்பினம்...அப்படியும் இருக்குமோ
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
கொள்ளி வைக்க ஆள் வேணுமெல்லோ..🤣
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
ஆனால் இங்கு பார்த்தால் சிறீயும், செல்வமும் அனுரவிற்கு வைக்கிற ஐஸ் சைப்பர்த்தால் கிடைக்கிற கேப்பில்...பார் .கஞ்சா கேசை மழுப்பிவிட்டால் காணுமென்ற போக்கல்லோ காணப்படுகுது.. இதிகெல்லாம் சும் ஒத்துக்குமா...
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உங்கள் விளக்கங்கள் தற்கரீதியானவை..நியாயமானவை... யாழ்களம் இப்போது ஒரு மாயையில் ..சிக்கித்தவிக்கிறாது...இதனை 2009 ற்கு பின் மகிந்த ,ரணில், மைத்திரி,கோட்டா..காலத்தில் அடித்த மழைதான் இப்ப அடிக்குது..இதுவும் நீண்டநாள் நிலைக்காது....காலவோட்டம் பதில் சொல்லும் தற்சமயம் கொழும்பில் கல்வியமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டம் - மோதல் ! பொலிசார் காயம் ! தொடங்கிவிட்டது...
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
இந்தக் காய்வாளர்கள்..தொல்லை பெரும் தொல்லையப்பா...பிரியாணிக்கடை விளம்பரம் மாதிரி
-
மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை: கொழும்பு நீதவான் கேள்வி
விடக்கூடாது ..அள்ளிப்போடுங்க..ஜெயில்ல இடமிருக்கா...ஒரு காக்கை குருவிகூடத் தப்பக்கூடாது..🤣
-
மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் :பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!
அய்யா ..சுன்னாகக் கிணறுகளில்..கழிவு ஒயில் கலந்ததை விக்கி அய்யாவுடன் சேர்ந்து மறைத்து நிறைய காசு வாங்கிவிட்டு மறைத்த து நீங்கள்தானே...அதனைவிட இந்த தண்ணிகலப்பு பெரிய விசயமா..
-
ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஒரு வருசமும் தேவையில்லை..ஆறுமாதமும் தேவையில்லை..அனுர இந்தியா போய்வர...காட்சிகளும் மாறும்..கானங்களூம் மாறும். உதாரணம் ரிஸ்வினின் பேச்சு.. அத்திவாரம் போடத்தானே அணிலார் போனவர்..பொறுமை
-
கடற்றொழில் அமைச்சருக்கு வடக்கில் காத்திருக்கும் நெருக்கடிகள்
அண்ணா நீங்களே பார்த்துக்கோங்க என்று சிறீதர் தியேட்டர் அண்ணவிடம் கொடுக்கிறாரோ தெரியாது..
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
இப்ப மாரிகாலம் ...எல்லாம் முளைத்து முகிழ்விட்டு நிற்குது...கிளைபரப்ப் சுயரூபம் தெரியும்தானே
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
யாழ் களத்தில் என்று அடிச்சு சொல்லுங்க....அந்தளவு அலை வீசுது..
-
'எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, இந்தியாவின் நட்பின்றி முன்னோக்கி செல்ல முடியாது" - டில்வின் சில்வா
இங்க இவரு கடும் இனவாதி இப்படி சொல்கிறார்..அங்காலை நாட்டுக்கே தொடர்பில்லாத சீனத்தூதுவர் செய்யும் சண்டித்தனமோ சொல்லில் அடங்காது...அப்ப இலங்கை யாருடைய நாடு
-
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ்
அம்மையார் வந்தார் ..தமிழ்ப்பக்கம்தான் போனாரோ...மற்றப்பக்கம்...மற்ற மந்திரி போவாரோ...இங்கை வருகின்ற செய்திகளை பார்க்கையில்...பெரும்பான்மையினப் பகுதிக்கு அழிவில்லையோ...அல்லது அடிக்குமேல் அடி அடித்து அம்மியை நகர்த்துவதுதான் நோக்கமோ..அதென்னது ...குடுக்கிற பையிலை அவுஸ்ரேலியன் ஏய்ட் என்று போட்டிருக்குது...அதக்குடுக்க அமைச்சர்தான் வரவேணுமோ😃
-
வெள்ள அனர்த்தம்; யாழ்ப்பாணத்திற்கு முதற்கட்டமாக 12 மில்லியன் ரூபாய் நிதி
கிழக்கில் உள்ள இந்துக்கோவிலே ஒருகோடி ஐம்பது லட்சம் கொடுத்திருக்கு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கோவில்
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இதிலும் நம்மவர்கள் முன்னாலும் பின்னாலும் __________ போல அலையினம்
-
முஸ்லிம்களுக்கான அரசியல் அந்தஸ்தை மறுக்கிறதா அநுரவின் தே.ம.ச. அரசாங்கம்!
மிகவும் நன்றி சிறியர்...அப்பவித் தமிழருக்கு அரசுடன் சேர்ந்து அமைச்சுப் பதவி பெற்று...செய்த அனியாயங்களை புட்டுப்புட்டு வைக்கிறார்..... அதுவும் அவருடைய இனத்தவரால்.... இங்கும் அனுரவுக்கு கண்சிமிட்டி சிரித்ததின்மூலம் தப்பி விடுவாரோ தெரியாது..