Everything posted by alvayan
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
இந்தமுறை வரட்டும் ...அப்பமும் ...தோசையும் சுடப் பழக்கி விடுவம்
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
கனடாத் தெருவிழாவுக்கு...அணிலார்தன் இந்தமுறை பிரதம விருந்தினர்...சப்பிரி இசுலாமும் தமிழும் என்றா தலைப்பில்(.ஸந்தேகம் வேண்டாம் ) ....சொற்பொழிவாம்....
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
ச்ப்பிரி..வடக்கு கிழக்கில் விகாரை கட்டுவது..எந்த நல்லிணக்கம்....
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
அப்ப சப்பிரியோ..அல்லது ரணிலோ கனடாவுக்கு வருகினம்...
-
வெற்றிக்காக போட்டியிடவில்லை; தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்தவே போட்டியிடுகிறேன் - பா.அரியநேத்திரன்
இதுதான் தேவை....முன்வைதத காலை பின்வைக்காதீர்கள்
-
இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா?????
ஈடு செய்யமுடியாத இழப்பு...நல்லவற்கு காலமில்லை..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாமியர்...வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
சிறியர் தலைக்கு 25 லட்சம் டாலர் போடப்போறாங்கள்...
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
பிராம்டன் நகர பிதா பற்றிக் பிரவுண் அவர்களின் காத்திரமான பதிலுக்கு மிகவும் நன்றிகள். 🙏 அண்மையில் நட்சத்திர விழவிற்கு வந்த பிரபல் பாடகி மாய்ய இதுபற்றி மாநில அமைச்சர் விஜை தணிகாசலத்துடன் ஆராய்ந்ததும்..மேடையில் பேசியதும் ரீல் ஆக முகப்புத்தகத்தில் வந்தது ...இது பற்றியும் யாருக்காவது தெரியுமா?
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
மிகப் பெரும் மதிப்பு மிக்க வலம்புரிச் சங்கு...
-
தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரன் தெரிவானது தமிழரசு கட்சியை வழிக்கு கொண்டுவரும் உத்தியே - செல்வம்
இல்லங்க.. நம்ம ஆட்கள் றணிலை சந்திச்சிட்டங்களே “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அவரை சந்தித்தனர்.
-
குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்
நம்மினத்தை பொறுத்தவரை...புதிதாக வராது...வாழையடி வாழையாக என்பதுபோல...எது ஊர்...எந்தப் பள்ளிக்கூடம்..எந்த யூனிவர்சிட்டி.. டாக்டரோ , எந்திரியோ...
-
அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
இதுதான் பொடி மசாஜ்....
-
குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்
ரசோ சார்.. வெளிநட்டில் ..இது வீட்டுக்கு வீடுசார்...தொடர்க..
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
அடப்பாவி...துண்ணூறு ..சந்தனம் ..மஞ்சள் ..சட்டைபோட்டு ஆட்டையைப்போட வெளிகிட்டுட்டாரா ?
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
வி யில் வரல்லாம் ...விக்கியாக இருக்காது தாடி வேணும்..இல்லையெனில் வித்தியாக இருக்கலாம்..ஊகம் மட்டுமே
-
ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
இனி ரணிலாகத்தான் இருக்கும்...பெரும் பூச்சி பிடிகாரனாயிற்றே...
-
ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
ஏனப்பு...சுமந்திரனோடை சேர்ந்து தூக்கி அலுத்துப் போச்சோ...அல்லது அதைவிடக் கூடத்தாறாளுடன் சேர்ந்து தூக்க ஆபர் கிடைத்திட்டுதோ...உங்கடை காட்டிலை மழைதான்...எங்கை தூக்கினாலும் கொட்டோ கொட்டென்று கொட்டும்...🤣
-
குட்டிக் கதைகள்.
சிறியர் ..இது உங்கடை அனுபவமோ...சுப்பர்
-
ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
உழைச்சிடுங்க அய்யா...இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது...
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
பெரியவருக்கு..மூச்சு முட்டுது...எல்லாக்கடைசிக்கு..பிளேட்டை மாத்துறார்...அவையோடை சகவாசம்தானே...அதாலை அந்த பிரட்டல் குணம் இந்த பெரியவருக்கு..இருக்கு..முன்பும் ஒருமுறை இந்த வதந்தியை விட்டவர்......என்ன செய்வது எப்படியும் பணம் பிரட்டணுமே..
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
அதானே...நீங்கள் கீபொட்டைதட்டி குந்தியிருந்து இலகுவா உழைக்கிறநாடுதான்...பெரியவரே..
-
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன்
அண்ண்னிடம் எத்தினை வாக்கு இருக்கென்று கேளுங்க சாத்தான்...அப்புறம் பகிஸ்கரிப்பதை யோசிப்பம்..
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
பெரியவரே...வீடு அதிகமாக வைத்திருந்தால் மோட்ட்கேஜ் கயிட்டம்தானே...இன்னும் வருமானத்தைக்கூட்ட உங்களால் முடியும்தானே...ஏன் இன்னும் தாமதம்
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
அட...இந்தப் பெரிய கள்ளனும் நம்ம நாட்டொலைதான் இருக்காரே...அப்ப ஒத்துக்கின்றேன்..