Everything posted by alvayan
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இல்லை சும்மிடம் அறவே கிடையாது...முழுப் பதவிமோகமும் ..பணத்தாசையும்தாசையும் உண்டு...தமிழரசுக்கட்டிசியை இயங்கா நிலைக்கு ஆக்கியது...அம்மா செத்து 10 நாள் ஆகுமுன் நரியுடன் சேர்ந்து கிரிக்கட்டு பார்த்தது...அதன் பலன் இன்று தனிப்பட்ட அழைப்பில் ஐ. எம் .எஃப்... மீட்டிங்கில் கலந்து கொண்டது...இதன்மூலம் ..பெரும் பணம் பெற்றிருப்பார்..அது அவர் உழைப்பு..உதைப்பு நம்மினத்திற்கு என்பதை கிஞ்சித்தும் யோசிக்க மாட்டார்....அதுசரி ..சுமாவுக்கு முட்டுக்கொடுப்பதில் கரிசனை உள்ள நீங்கள்.... இட்டிலிக்கு சட்டினி மாதிரி..அடிக்கை தமிழினத்துக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிற மாதிரி பதிவையும் போட்டு நல்லவனாக நடிக்கிறீங்களே ... இது என்ன டிசைனுக்குள் வருகிறது சார்.. சொல்லமுடியுமா
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
படத்தில் அவரின் கையசைவில் தெரியவில்லையா ..இன்னும் கொடுக்கவில்லையென்று
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாமியர் பச்சை முடிஞ்சிட்டு...என்னுடைய பாராட்டுக்கள் நிழலி...அழுத்தமான் கருத்து..நன்றி.
-
வெறுப்பு!
யதார்த்தம்... இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது. அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம். நாட்டிலே பஞ்சமே தலைவிரித்த தாண்டவமாடுது...இங்கு என்னவென்றால் ..அலுவலகமில்லா அமைச்சுக்கு உவ்வளவு நிதி ஒதுக்கி ..காணி பிடிப்பு நடக்குது...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன்....வாழ்க வளத்துடன்
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இல்லையன்று சொல்லவில்லையே....ஆனால் ஒட்டாவா சம்பவம் வித்தியாசமானது...இதற்காக பழைய பத்திரிகை கிளறவேண்டிய அவசரமில்லைய்யே...அதெல்லாம்பபோக இனத்துக்காக ..இனவிடிவுக்காக பாடுபாடுகிறேன் என்றவொரு இமேஜ் உடன் திரியும் நீங்கள்..இங்கு கொட்டுவதெல்லாம் நம்மினத்துக்கு எதிரான கருத்துக்களே...ஏன் அப்படி செய்கின்றீர்கள்.. இதுக்கு உண்மையான பதில் தந்தால் இதை இத்துடன் விட்டுவிடுகின்றேன்...நன்றி சாரு.. தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன் இவருபோலத்தான் உங்கடை செயல்பாடும்...கல்வி தவிற்கத்தக்கது
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சிறு குறிப்பு National Post....கனடியரால் பெரிதாக விரும்பபப் படாத பத்திரிகை என்பது உண்மையான கனடியருக்கு தெரியும் ..அதைவிட இலவசமாகவும் கொடுக்கப்படுகிறது...நம்மினம் என்றால் நிறைய வாந்தியும் எடுக்கும் ..கனடாவில் சிறு பிள்ளைகளுக்கு இது தெரியாமல் இருக்கலாம் ... இங்குள்ள சூரியன் வாரப்பேப்பர் மாதிரி வெட்டி ஒட்டிவிட்டு....படம் காட்டவும் வேண்டாம்.. நன்றி ..இத்துடன் முற்றுப்புள்ளீ.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையந்தான்..எதிர்பார்த்து எனது பதிவையிட்டேன்....உங்கள் பதிவு நிறைவத் தந்தது... நன்றீ
-
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
சுமேயின் மூச்சுப் பட்டபின் ரோயல் டீம் பிரிஞ்சிருக்கும்...ஆனால் பக்கத்திலை...இருந்த நரி பக்கா ஆளாச்சே...உடனடியாக நாம் ..நமது இனம் ..பவுத்தம் என்றுசொல்லி ஒட்டவைத்திருக்கும்..🙃
-
முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், TIDக்கு அழைப்பு!
இதற்கிடையில் ....யாழில் விமானப்படை கண்காட்சியைஉம் நடத்துகின்றார்கள்..
-
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
சுமா.....சும்மாபோய் கூட்டத்தை எட்டிப்பார்த்திருப்பாரோ?😁
-
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு அதிகாரியும் இளைஞரும் கைது
நல்லிணக்கம் பாருங்கோ...
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
மூன்றென்று சொல்லுங்க...யாழிலும் ஒரு குறூப் ..மூச்....நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது ஒன்றுக்குள் ஒன்று அல்ல....ஒன்றுக்கு எதிர் ஒன்று ..என்பதையே நான் கூறினேன்..
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ந்ம்ம இனம் இதைச் செய்திருந்தால் ..இலங்கை அரசு தன்னுடைய கொடூரநாக்கை பயன்படுத்தி ..நம்மை கனடிய சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தியிருக்கும்...
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... இந்த செயலை நமது இன பொடியன் செய்திருந்தால்...கனடாவில் நமது நிலை எப்படியிருக்கும்
-
இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
குரங்கு ,நாய்களிலும் பொய் சொல்லி உழைக்கிறானுகளே பாவிகள்..
- மயிலம்மா.
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
ராணுவ முகாம்கள் சிறிய தென்னை மாமரம்கள் முன்னால் நட்டு ஒவ்வொரு நாளும் கூட்டிபெருக்கி மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள். இதற்குதான் அவர்களது சம்பளமே கொடுக்கப்படுகிற🙃து
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
நன்றி ..சிறியர்...இதைதான் சொல்வது நறுக்கென்று நாலு வரியில்....
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
சிறியர்..ரத்தினச் சுருக்கமான ஆழ்மான அழகான பயணப்பொதியை கொட்டியுள்ளிர்கள் .. தொடர்க..
-
மின் காற்றாலைத் தோட்டம்.
மன்னாரும் இப்படி பாலவனமாகிவிடுமா..
-
எச்சரிக்கை
எலியோக் என்று பேரை மாத்திடுன்க அய்யா.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நன்றிங்க பாஸ்....நமக்கு நானே நல்லவன் என்பதை நான் சொல்லக்கூடாது... யாழ் கள உறவுகள் ஓட்டுப் போடணும்...🙃அம்மணமென்பதற்கு பல அர்த்தங்கள் பாஸ்...உங்கள் பார்வையில் அப்படித் தென்பட்டால் ..நானென்ன செய்யமுடியும்
-
நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இப்படித்தான் யாழ் களத்திலும் விபு ..... க்கு எதிரானவர் இல்லையென்று சொல்லுறவை சிலபேர்..