Everything posted by alvayan
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
நல்லா அனுபவிச்ச படியால்தான்...அதன் சுவையை யாழ் களாத்திலும் அறிமுகம் செய்யிறியள் போலகிடக்கு...என் ஜாய் சாமி....
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இருந்தால் தானே கசக்குப்படும்..முயற்சி பண்ணவும்..
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
நான் எழுதின விடையத்தை ஆழமாக ...ஆக்கபூர்வமாக வாசித்திருந்தால் மதிலில் ஏறிப்பார்க்க வேண்டி வந்திராது...நுனிப்புல் மேய்ந்துவிட்டு...ஜம்பாவான் வேசம் போடவேண்டாமே
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று..
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
பேச்சு வார்த்தை விற்பனைக்கான பொருளல்லவே....அதில் இதய சுத்தியும் ...ஆக்கபூர்வமன செயல்பாடும் வேண்டும்...இதனை விட பேசப்போகிற்வர்...தமிழரால் விடும்பப் படுபவராக இருக்கவேண்டும்...லண்டனில் இருக்கும் தழரின் எழுச்சியை இவரால் கட்டுப் படுத்தமுடியுமா...பெயர் மட்டும் இருந்தால் போதாது...
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
எஞ்ஜோய்...உங்களுடைய மார்கழி விடுமுறையை....ஆமா இவைக்கு யாரு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து கொடுத்தது....கோட்டவின் நேரம்..பாதிரி ஒருவர்போய் படு கிடையாய் கிடந்துவிட்டு வந்தாரே...அவருக்கு என்ன நடந்தது..
-
துவாரகா உரையாற்றியதாக...
YouTube நிர்வாகம்...அவனே ஒத்துக்கிட்டான்...போலி என்கிறவிடயத்துக்கு நாம் ஏன் குத்தி முறிவான்...வாருங்கள் நம்மினமே ...ஒற்றுமையாய் எமது விடுதலைப் பயணத்தை தொடர்வோம்...எல்லா நாட்டிலுமே மாவீரர்நாள் நிறைவுக்கு வருகிறது....நாம் என்னவென்றால் பொய்யான ஒன்றுக்கு விவாதம் செய்கின்றோம்....வாருங்கள் ஓன்றாய் பயணிப்போம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் விசுகு வாழ்க வளமுடன் பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எங்கிருந்தாலும் என் மானசீகத் தலவர் பிரபாகரனுக்கும் எந்து இன்ய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி
-
அம்மாளாச்சியும் நானும்.. "ஜீவா"
அப்ப என்னை ஆமி பிடிச்சுக்கொண்டுபோனது.. வயசு....படிக்கிறபள்ளிக்குடம் கேட்டபின் சிலரை..வி..ட்டவை ..அந்த குறூப்பிரிப்🙃பிலை நீங்களும் இருந்தனீங்களோ ... கப்பலிலை ஏத்தும்போது எங்கை ஏத்தினவை..😄 இந்த இடத்திலை நடந்த அந்த கோடூரம் யாருக்கும் ஏற்படக்கூடாது.....மறக்கவும் மாட்டேன்...மன்னிக்கவும் மாட்டேன்..சிங்களவனை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமியர்....என்றென்றும் சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
மனம் வெதும்பும்..வேதனையான காட்சி....லட்சியக் கனவுடன்....கலைந்த வீராங்கனைகளின் வாழ்வு..
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல் இதன்படி..வடக்கும் கிழக்கும் இந்தியாவுடன் ..இணைந்து விட்டது...கப்பலும் பிளே னும் ஓடினால் யாரு சிங்கள ஏரியாவாலை கொழும்புக்கு போய் கஸ்டப்படப்போகினம்...சாட்டோடை சாட்டு புதுப்படமும் பார்த்துப் போட்டு வரலாம்...இந்த ஜெல்தலை காலை ஆட்டிக்கொண்டு முகட்டைப் பார்த்துக்கொண்டு கிடக்க வேண்டியதுதான்..கப்பலோடை இனி மானாட மயிலாட தொடங்கி சகலதும் வரும்..கெதியிலை கப்பலை ஓட விடுங்கப்பா..
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
தொடருங்கள் வாசிக்க ஆவல் ....ஆரம்பமே அசத்தல்.....134 சந்தோசம் எனக்கும் இருக்கு...அது ஒரு பொற்காலம்..விசுகர்
-
மடகஸ்கார் பயண அனுபவம்
நன்றாய் உள்ளது.தொடருங்கள் தொடருங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான், அகஸ்தியனுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடும்... தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 😂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று. தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…! ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..
நன்றிகள் ..நிலாமதி,யாயினி,ஈழப்பிரியன்..தமிழ் சிறியர் கரீபியனில் இருந்து இறக்கும் மீன்களைக் காட்டி சிலோன் விளை என்பார். இதுதான் எங்கும் தனித் தலைப்பில் இணைத்தமை… சிறப்பு அல்வாயன். இவ்வளவு அழகாக கவிதை எழுதுவீர்கள் என்று, இப்போதான் தெரியும் நிறையக் கிறுக்கி வைத்திருக்கின்றேன்...அதில் ஒன்று..நன்றி... ஈழப்பிரியன் ..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி....சாப்பாடு...இது ஆரையும் விட்டு வைப்பதில்லை.. மீண்டு வந்த சிறியர்..நல் ஆரோக்கியத்துடன்...நன்றாகச் சாப்பிட்டு நலமே வாழ ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்..
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்.. பல்லாயிரம் மைல் கடந்து பரதேசத்தில் கனடாவில் வாழும்நான் படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ பத்து ஆண்டு கடந்தும்…முசுப் பாத்திக்கு தன்னும் நோ கனடியன் பூட்.. பக்கத்திலை பத்துத் தமிழ்க் கடை… பலகாரம் முதல் பத்தியச் சாப்பாடுவரை பகலிராவாக் கிடைக்கும்… பகிடி என்ன தெரியுமோ.. வடை மூன்று ஒரு டொலர் அப்ப.. வடை இரண்டு ஒன்றரை டொலர் இப்ப…. இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்.. இடியப்பம் இருபத்தைந்து மூன்று டொலர் அப்ப இப்ப இந்தப்பெட்டி…ஆறு டொலர்.. இதுக்கும் அதையே சொல்லுகினம்… கொத்து ரொட்டியிலும் கொல்லுகினம் விலையை.. கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்… கொள்ளளவில் மாற்றமும் கொண்டுவந்துவிட்டு… கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு கெத்தாகச் சொல்லுகினம்… இலங்கையில் விலைவாசி ஏற்றம்… இங்கையும் கூட்டத்தானே வேணும் உண்ணாணை கேட்கின்றேன்.. இலங்கைக்கும் இவைக்கும் என்ன தொடர்பு.. சித்தாலேபவையும் சிறு குடிநீர் பைகளையும் இறக்கிவிட்டு இவையின்ரை கதைகளைக் கேட்டும் இப்பவும் இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்.. இருக்கின்ற இந்த வயிறு இலங்கைச் சாப்பாடுதான் வேணுமாம்…
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டுராசா, கொழும்பான், யாயினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
எங்கே போகிறது எம்திருநாடு!
அடுத்த ஆமி வெற்றி விழா வருகுதே...அது எங்கை நயினாதீவிலா....அல்லது ...ஆரியகுளத்திலா/..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்படியா...
-
மாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும்
மாவ்வீரர் எமது தெய்வங்கள்....