Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இலங்கையில் ஆரம்ப காலங்களில் தமிழர் உரிமைகள்,இனப்பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை அது இது ஆரம்பித்த காலங்கள் என பலருக்கும் ஞாபகம் இருக்கும். எல்லாம் தோல்வியடைந்த நிலையில் தந்தை செல்வாவினால் தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வு எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எந்தவொரு ஆயுத வாசனைகளும் இருக்கவில்லை. இருந்தாலும் ஒருவித உந்துதலின் காரணமாக இளைஞர் அணிகள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லோரின் நோக்கமும் தனித்தமிழ் தனிநாடாகவே இருந்தது. அதில் ஒரு சில அமைப்புகள் தனி நாடு சரிவராது என ஒதுங்கியது மட்டுமல்லாமல் சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர். அது அவர்கள் தனிப்பட்ட விடயம். இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.
  2. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இலங்கை வைத்தியசாலைகளில் ஒழுக்க சீர்கேடுகள் இல்லையென்று யாராவது சொன்னால்....... தூக்கில் தான் தொங்கவேண்டும். 😂
  3. இது வெறுப்பல்ல.... விளையாட்டு திறமையுடன்..... ஒரு இளைஞர் அணி..ஸ்பெயின் அணி உங்களைப்போன்ற பால்குடிகள் விளையாடிய விளையாட்டு.....அத்துடன் அவர்கள் எக்கணத்திலும் தலைக்கனத்துடன் விளையாட இல்லை. இங்கிலாந்து அணியின் சிலர் கோல் அடித்தவுடன் உச்சரித்த சொற்கள் முகம் சுழிக்க வைத்தவை..
  4. ஈழத்தமிழர்களை வைத்து மயக்க அரசியல் செய்வது இனிவரும் காலங்களில் இல்லாதொழிக்கப்பட வேண்டும். சிறிதரன் மற்றும் சமந்திரன்,கஜேந்திரன்கள் உணர்ந்து கொள்வார்கள் என நினக்கின்றேன்.
  5. எது எப்படியோ..... ஈழ அரசியலின் முக்கிய அரசியல்வாதி சம்பந்தனின் மரண சடங்கின் நிகழ்வுகள் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நல்ல படிப்பினையாக அமையும். இன்றைய காலகட்டத்தில் வாயில்லா பூச்சிகளான தமிழினம் தாம் கொண்ட கொள்கையில் மாறவில்லை என்பதை சம்பந்தனின் மரண நிகழ்விற்கு வந்த மக்கள் தொகை உணர்த்தி நிற்கின்றது. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  6. சிறித்தம்பி! அது எப்பவோ தெரிஞ்ச விசயம் தானே. எனக்கென்னவோ குஞ்சு செலென்ஸ்கிய நினைக்கத்தான் கண்ணால தண்ணி தண்ணியாய் வருது 😂 🤣 😁
  7. தப்பினது அருந்தப்பு போல கிடக்கு... ரம்ப் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றேன்
  8. சம்பந்தன் போன்றோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று பாராளுமன்றம் சென்றதெல்லாம் பொய்யா கோப்பால்....?
  9. இருண்ட தருணங்களிலிருந்து மீண்ட ரம்ப் அவர்கள் நலமடைய வேண்டுகின்றேன்.
  10. என்ன இது கொஞ்சம் செக்ஸியாய் இருக்குது. 😂
  11. நியூயோர்க் தூங்காத நகரம் என இலங்கையிலேயே படித்துள்ளேன். அதே போல் நிமிடத்திற்கு நிமிடம் கொலைகளும் நடந்து கொண்டிருக்குமாமே? உண்மையா?
  12. தெய்வமே.....! தாம் சொல்லும் சமாச்சாரம் கட்டிலிலா....? பனையோலை... பாயிலா?
  13. 72களிலிருந்து தானம் செய்து களைக்காமல் இருக்கின்றேன். வருக வருக...🤣
  14. இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷ்யா மீதான ஜேர்மனியின் படையெடுப்புகளிலும் இழந்த உயிர்த்தொகைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கூட்டி கழித்து பார்த்தால் நீங்கள் சொல்வதெல்லாம் கொசுறு கணக்கு.
  15. இங்கே ஆங்கில மொழி மகிமை ஏன் வருகின்றது? அவரவற்கு தம் மொழி ஒழுங்காக தெரிந்தாலே போதும். இதுதான் அன்றைய இன்றைய உலகம். ஆங்கிலம் தெரிந்தவன் ஆதிமுக பகவன் என்ற போதையை அழித்து நீண்ட காலமாகி விட்டது. ஆங்கிலம் அது ஒரு மொழி மட்டுமே. அது அறிவல்ல. ஐரோப்பாவில் பல மொழிகள் இருக்கின்றன. அதாவது இந்தியாவைப் போல்...... ஆனால் அந்த ஒவ்வொரு நாட்டவரும் தம் மொழியை கோழி குஞ்சு போல் பாதுகாக்கின்றனர். போகும் வரும் இடமெல்லாம் தம் மொழியையே பேசுகின்றனர். ஏனைய மொழியை தரம் தாழ்த்தி பேசுபவர்களும் அல்லர்.
  16. வயது முதிர்ப்பு காரணமாக பைடன் பல உண்மைகளை உளறப்போகின்றார் போல் இருக்கின்றது.
  17. கலியாண வீட்டு கசெட் ப்ரோக்கிறாம் செய்ய எண்டு மாப்பிளையையும் பொம்புளையும் ஜேர்மனியிலையிருந்து மாலைதீவு மொரிசியஸ் எண்டு கூட்டிக்கொண்டு போய் வீடியோ போட்டோ எடுத்து அல்பம் தயாரிக்கின்றார்கள்....இதை அம்பானி கூட செய்தாரோ தெரியாது 😛
  18. அப்பன்! உலக செய்திகளிலை பேசு பொருளாக இருக்கிற அம்பானி வீட்டு கலியாணத்திலை கூட ஆகாயத்திலை இருந்து ரோசாப்பூ கொட்டினாங்களோ தெரியாது. காணி பூமி இல்லாத எங்கடை சனம் ஹெலியிலை இருந்து ரோசாப்பு தூவி சாமத்திய வீடு செய்யுதுகள். கலியாண வீட்டு பொம்புளை ஹெலியில வந்து இறங்குது.... சந்தணம் மிஞ்சினால் தடவடா ------ எண்ட மாதிரி ஈழத்தமிழன் வாழ்க்கை போகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.