Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஆண்களும் சமைக்கின்றார்கள்,வீட்டு வேலைகளும் செய்கின்றார்கள் தான் இதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பாலான ஆண்களின் அடிமனதில் சமையல் என்றால் பெண்கள் தான் முதல் நினைவாக வருவார்கள்.இதை பன்னாட்டு மக்களிடம் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன். பல இடங்களில் மனைவியின் வேலையை நானும் பங்குபோட்டு சரிசமமாக வேலை செய்கின்றேன் என சொல்லும் ஆண்களையே பார்த்திருக்கின்றேன். 🙂
  2. இண்டையிலை இருந்து மிளகாய் உறைப்பு சாப்பிடாமல் விடுறன்...😎 அறிவாளியாய் உருவெடுக்கிறன்... அதே போல மஞ்சள் டோன்ட் டச் 😁
  3. மரவள்ளிக்கிழங்கு ஆபிரிக்காவில் முக்கிய உணவு என நினைக்கின்றேன். இருந்தாலும் ஆசிய நாடுகளிலும் இதன் மகத்துவம் அளப்பெரியது. எமது ஊர்களில் ஏழைகளின் முக்கிய உணவாக மரவள்ளிக்கிழங்கு இருக்கும். கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளுக்கு இணையாக மரவள்ளிக்கிழங்கிலிருந்தும் தயாரிப்பார்கள். இணைப்பிற்கு நன்றி சுவியர் 👍
  4. பொதுவாக பெரும்பாலான உலகம் முழுவதும் இருக்கும் ஒரு சிந்தனை என்னவென்றால் வீட்டு சமையல் அறை என்றால் அம்மாக்கள் நினைவு அல்லது அக்கா தங்கச்சி நினைவு வருவது ஏன் என்று தெரியவில்லை? உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.
  5. இதென்ன கோதாரியாய் கிடக்கு.... வர வர நான் எது சொன்னாலும் நக்கலாய்த்தான் கிடக்கு போல..
  6. சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். இதை ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! பார்த்ததில் மனதை வருடிய காணொளி. நானும் தவறு செய்கின்றேன் என உணர்த்திய காணொளி.
  7. பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அப்பாவிகள் வீடுகளை இடித்து தரமட்டம் செய்து விட்டால் நீ வெற்றி பெற்றவன் ஆகிவிடுமா? இது வரை நீ தீவிரவாதிகள் என்று சொல்லும் உன் எதிரி போர் விதிமுறை மீறாமல் உன் இராணுவ முகாமை மட்டுமே தாக்குகின்றார்கள், ஆனால் நல்லவன் வேஷம் போடும் நீ பொதுமக்களை கொல்கின்றாய். அப்படியென்றால் யார் தீவிரவாதி?
  8. ஓ.....அப்பிடியொரு வட்டத்தை கீறி வைத்திருக்கின்றீர்களோ? அப்படியே படிக்காதவர் வட்டத்திற்குள் அடங்குபவர்களையும் குறிப்பிட்டு விடுங்கள்.
  9. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம் 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 3 28) வன்னி தமிழரசு கட்சி 3 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 2 30)திருமலை தமிழரசு கட்சி 1 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 6 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 5 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? அருச்சுனா இராமநாதன் ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44) வவுனியா தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி 47) திருகோணமலை தமிழரசு கட்சி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 2 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 4 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 54)தமிழரசு கட்சி 8 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 15 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 100 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
  10. இந்திய இலங்கை மீனவர்களுக்கென கடற்பரப்பு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால் கச்சதீவு எனும் பிரச்சனை ஒன்றும் உள்ளது அல்லவா.
  11. ஐயா உள்ளுக்கு போவார் எண்டுறியள்? 🤣 எல்லாத்துக்கும் சேர்த்துத்தானே இப்ப லெக்சன் நடக்குது...😎
  12. புல்லு வெட்டியாச்சோ....? 😂
  13. சிங்கள மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதை அவர்கள் பாரம்பரியம் போல் வைத்திருக்கின்றார்கள். ஆனால் தங்களுக்கு பிடித்த சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தே தீர்வார்கள். தமிழர்கள் அப்படியில்லை. சிங்கள வேட்பாளர்களுக்கும் போட்டி போட்டுக்கொண்டு வாக்களிப்பார்கள்.தமிழர்களைப்போல் அவர்கள் பகிஷ்கரிப்பதில்லை. ஆனால் இந்தமுறை வழமையான இரு பெரும் சிங்கள கட்சிகள் இல்லாமல் புதியதொரு அரசியல்கட்சியும் அரசியல் கொள்கையும் இலங்கை அரசியல் வரலாற்றில் புதுமைதான். இருந்தாலும் அவர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. யாராக இருந்தாலும் வாக்களிக்க செல்கின்றார்கள்.இதனால் அவர்கள் அரசியல் பலமாக உள்ளது. தமிழர்கள் அப்படியில்லை. தமிழ் கட்சிகளில் ஒரே கொள்கையுடன் வேறு கட்சிகள் இருந்தாலும் தமக்கு பிடிக்காதவர் வேட்பாளாராக நின்றால் வாக்களிக்கவே மாட்டார்கள். தனிப்பட்ட ரீதியாக தமிழர் கொள்கைகளையே நிகாரிக்கக்கூடியவர்கள். யாராக இருந்தாலும் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பும் இன்னொரு அரசியல் பலம். சிங்கள அரசியல்வாதிக்கு வாக்களிப்பதை விட சிங்கள சார்பில்லாத தமிழ் அரசியல்வாதிக்கு வாக்களிக்கலாம் என்பது என் கருத்து. சுமந்திரன் இல்லையேல் கஜேந்திரன்.🤣
  14. எனது பொன்னான வாக்கை மண்ணானவர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் பழம் பலத்திற்கு வாக்களித்துள்ளேன். 🙂
  15. பலம்,பலம் தமிழர்களின் பலம் பொன்னம்பலம் 🦾
  16. நாகேஷ் நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் பிச்சு வாங்குவார்.இன்றிருக்கும் நடன நடிகர்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
  17. எல்லாம் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் விட்ட தவறுகளின் பலாபலன்கள் தான் இந்த மாற்றுத்தேர்வு எண்ணங்கள்.😡
  18. இப்போது இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதாக ஜனாதிபதியே நேரடியாக வாக்குறுதிகளை கொடுத்தால் வடபகுதி முக்காவாசி சனமும் அனுர கட்சிக்குத்தான் வாக்கு போடும். அப்பவே சிங்களவனிட்ட அடிவாங்கி அடிவாங்கி ஓடுப்பட்டு திரிஞ்சும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு வாக்களிச்ச சனம் இப்ப விடுதே? 🤣
  19. எம் இனத்தவனை, எம் தலைவனை அடையாளப்படுத்துபவர்களைத்தான் நாம் ஆதரிக்க முடியும். வழிகாட்டியாக இருந்த எம் தலைவனை அடையாளபடுத்தாதவர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்.
  20. நான் பிறந்த காலத்தில் அநேக ஊர்களில் வசித்த ஆண்களுக்கு சேர்ட் இல்லை.நாலு முழமும் சால்வையும் தான் அவர்கள் உடை. சாரம் அதுவும் நாகரீக உடைதான். ஆரம்ப காலங்களில் தமிழர்கள் சாரம் கூட உடுக்கவில்லை. இன்று ரவுசர் போட்டுக்கொண்டுதான் தோட்டமும் செய்கின்றார்கள். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.