Everything posted by புங்கையூரன்
-
தமிழனின் சிற்பக் கலை.
மோன லிசாவின் முகத்தில் ....என்னவோ தெரிகின்றது...என்று வெள்ளைக்காரன் சொல்லி விட்டான் என்பதற்க்காக....நானும் மோன லிசாவின் ஒரிஜினலைப் பார்க்கக் கிடைத்த போது...எல்லாக் கோணத்திலிருந்தும் பார்த்தேன்! என்ன தெரிகின்றது என்று இறுதிவரை பிடி படவேயில்லை! இதைப் பார்க்கும் போது யானையின் வலியைக் கூட உணர முடிகின்றது! நன்றி.....தோழர்....!
-
தமிழனின் சிற்பக் கலை.
முகம் பார்க்கவில்லை, சுவியர்! தனது நடுவிரலால் திலகமிடுகிறாள் இந்தத் தேவதை! இடை மெலிந்ததால்...அவள், நடை தளர்ந்ததோ...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியருக்கு எனதினிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், புரட்சி....!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ம்ம்ம்....கொடுத்து வைத்த பனை மரம்..! பாப்பரசருக்கு...ஆரோ ...ஏப்ரல் முதலாம் திகதி....அண்டைக்கு எண்டு சொல்லிப் போட்டினம் போல கிடக்குது..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டு ராசாவுக்கும்'.......கொழும்பானுக்கும் எனத்தினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நாட்டுப்பற்றாளர் மதிப்பளித்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நெடுக்கர்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....உரித்தாகட்டும்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நுணாவுக்கும், அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்துக்கள்!
-
நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள்.
நினைவு நாள் வணக்கங்கள்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கலைஞனுக்கு...எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வன்னியருக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களம் குளிர்ந்து கிடக்கின்ற வேளைகளில்......,அக்கினியின் கருத்துகள் ....களத்துக்கு உயிரூட்டுவதைப் பல தடவைகளில் அவதானித்திருக்கிறேன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அக்கினி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாராவுக்கும், ரகுவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
-
மண்வீழந்த எங்கள் மறத்திகளுக்காக
நன்றி....கரு..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தமிழரசு!
-
11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
மரணத்தை வென்றவர்களுக்கு வீர வணக்கம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மேன்மை கொள் சைவநீதி....விளங்குக...உலகமெல்லாம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எங்கட பக்கம்....ஒரு தடங்கலுமில்லாமல்....இடம் வலமாக...அசைந்து...அசைந்து...நடக்கிறாள், யாழ்! அவளுக்கு வயசு...அப்படி...!? நன்றி...!