Everything posted by Nathamuni
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
செமமையா, கம்மி போன்ற தமிழக சினிமாவில் இருந்து சில சொற்கள் கடன் வாங்கி இருந்தாலும், கொழும்பின், அழகிய இஸ்லாமிய தமிழில் சகோதரி உரையாடுகின்றார்.
- Image-1.jpg
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
1958? 61 years ago in SSLC. 61+15= 76 🥴 தாத்தாகளின் கனவுக்கன்னி
-
சிரிக்க மட்டும் வாங்க
என்ன சொல்லப்போறீங்க...? கலியாணமே கட்டாதவன் தான் புத்திசாலி, திறமைசாலி... அப்படித்தானே?
- NT.jpg
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அப்படி இல்லையே ஈழப்பிரியர். பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை. தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள். அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉
- Image-1.png
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஈஸ்வரா, யாரு, யாரைக் கலாய்க்கிறாங்க எண்டு இந்த மண்டைக்கு புரியலையே ஈஸ்வரா! 😜 இலங்கை வடக்கு, கிழக்கு வெளியே வாழும் முஸ்லீம் மக்கள் பேசும் அழகான தமிழ்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாரை? கள்ளையா, பிழாவையா, கனியையா?
- சமையல் செய்முறைகள் சில
-
சமையல் செய்முறைகள் சில
இந்த தயாரிப்பு முழுவதுமே வித்தியாசம். ஒடியல் மாவுக்குள்ள எல்லாத்தையும் போட்டு, குலைத்து, பின்னர் உள்ளே போடுகின்றனர்.
-
சமையல் செய்முறைகள் சில
- நகைச்சுவைக் காட்சிகள்
புரட்டுத்தலைவியும், புரட்டுத்தலைவரும். கொய்யால, வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா... கடைசீல, அம்மாட சிரிப்பை பாருங்க.- சமையல் செய்முறைகள் சில
எனது அம்மா, துவரம் பருப்பை ஊறவைத்து, அரைத்து, தட்டி, பொரிக்காமல், கொழுக்கட்டை போல அவித்து, அதனை குழம்பாக வைப்பார்கள். எண்ணெயே இல்லாமல் அருமையாக இருக்கும். தமிழகத்து முறையில், கடலைப் பருப்பு பாவிக்கின்றனர்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டு ராசாவுக்கும்'கொழும்பானுக்கும் மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எங்கண்ட ரணிலுக்கும் இண்டைக்கு 70...- சிந்தனைக்கு சில படங்கள்...
என்னப்பா இது, ஏதோ கோக்கு மாக்கு வம்பில பிறந்த மரம் போல இருக்குதே...- உணவு செய்முறையை ரசிப்போம் !
மனிசி ஜேர்மன் காரரோ? இம்புட்டு நாளும்.... பிசாவும் , பர்கரும், உருளைக் கிழங்குப் பொரியலும் தான் நம்ம சிறியர் சாப்பிட்டு இருக்கிறார் போல... இனி என்ன இடியப்ப மயம் தான்...- உணவு செய்முறையை ரசிப்போம் !
சில மனைவிகள் ... எத்தனை என்று சொல்லக் கூடாதோ ?- Sea.jpg
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பதினெட்டாம் நூறாண்டில், தோமஸ் சிப்பன்டேல் என்பவர் இங்கிலாந்தில், யோக்சயர் பகுதியில் தளபாடங்கள் தயாரிப்பவர் இருந்தார். உலகப்புகழ் பெற்ற, தளபாடங்களில் புதுமை புகுத்திய, இவரது தயாரிப்புகளில் ஒன்றே இந்த பெட்டகம். நம்மூரில் இது கிடைத்தால் இதன், இன்றைய ஐரோப்பிய விலை பல கோடிகள்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
இல்லை.... சீனியும், பால் டின்னும் .... வட்டில் ஆப்பத்துக்கு ஆப்பு. கருப்பட்டியும்.... தலை, தேங்காய்ப்பாலும் தான் வட்டில் ஆப்பம். எங்கண்ட ஊரில...அந்த நிறத்தையும், செய்முறையையும் பாருங்கவன்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
சீனி????😨- உணவு செய்முறையை ரசிப்போம் !
உவன் பாவி அடிக்கிற அடிக்கி..... ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே திரியுது ஆள். சும்மா பயப்பட்டு சரிவராது அக்கோய்.... வயத்தால அடிக்கிறதை நிப்பாட்டுற மருந்தோடை போய் இறங்க வேண்டியது தான்... மினிஸ்ட்ரி ஒப் கிராப் இங்க இருந்தே ஒன்லைன் புக்கிங் செய்துட்டு தான் போகவேணும்.... நான் இரண்டு தரம் போய் திரும்பினானான் இடம் இல்லாமல். - நகைச்சுவைக் காட்சிகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.