-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
இவரது அவதானிப்பு தவறு. 90% மக்களிடம் அந்த எண்ணமே இல்லை என்று சொல்லலாம். அவர்கள் போர் மூலம் தனிநாடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். என்கிறார். இது தவறு. ஒற்றர் கூட்டம் பெருமளவில் இருப்பதால் யாருமே தமது கருத்துகளை வெளியிட மாட்டார்கள். தனிப்பட்ட ரீதியில் மனதில் உள்ளதை தெரிவிப்பார்கள். போர் மூலம் சாத்தியம் இல்லை, எல்லாருக்கும் தெரியும். பிறகேன், பிரபாகரன் பற்றி அப்பப்ப ரோ அரற்றுகிறது?
-
தனிஈழம் அமையாது. ஆனால் சீனலங்கை அமையும்! அதில இந்தியாவுக்கு எந்த அலுவலும் இராது!! *** அடுத்தாக இங்கே ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக் கொண்டிருக்கிறார். எங்களுக்காக பேசுபவராகக் கட்டிக்கொள்ளும் அவரைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுடைய பிரச்னை பற்றி அவருக்கு என்ன தெரியும். ஒருவேளை யாழ்ப்பாணத்து நபரோ என்று எங்களுக்குள் நகையாடிக் கொள்வோம். *** சரிதான்.... புரிஞ்சு போச்சு!! யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுடைய பிரச்னை பற்றி அவருக்கேனப்பா தெரியனும்?
-
யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இன்று வவுணியாவில் சர்வமத பத்திரிகையாளர் மாகாநாடு நடந்தது. அதில் பேசிய பிக்குகள், புலிகள் வடக்கில் பெளத்தத்தை பாதுகாத்தனர். குருந்தூர் பிக்கர் செய்வது அடாவடி என்று பேசினர்! என்னப்பா நடக்குது? 🤔 -
மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது
Nathamuni replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
பெயர் படி கிறிஸ்தவர். உவருக்கேன் உந்த வேலை என்று இணையத்தில் கேட்கறார்கள். -
ஒரு நாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகும் புது கலாசாரம்!
Nathamuni replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
இதெல்லாம் பழசு, தமிழக, ஆந்தீர போடரில், நெல்லூர், குண்டூர் பகுதிகளில், 'மாப்பிள்ள காரூ' ஒரு வெளீள தெரிஞ்ச கூத்து. காசை எறிந்தால், மாமா (அந்த 😜) எல்லா அலுவலையும் கச்சிதமா பார்த்து செய்வார். அதாவது, செற்றப் அப்பா, அம்மாவுக்கு செற்றப் அழகான மகள். 2 நாள், 7 நாள்…. உங்கள் பர்ஸ் வசதிப்படி. காலைல, மாப்ளை, சாப்பாடு ரெடி சொல்ல மாமி, பரிமாற பெண்ணு, மத்தியானம், இரவுக்கு என்ன வேணும் என்று பையோட சந்தைக்கு கிளம்ப மாமா. ஆயில் மசாஜ்...... பெண்ணு.🤣😍😍🥰 நான்போனேனா எண்டு கேக்கிறேல்ல, குமுதத்தில் வந்தது 😁 -
ஒரு நாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகும் புது கலாசாரம்!
Nathamuni replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
பங்காளி எண்டது உங்களைத் தான்!🤣😂 -
ஒரு நாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகும் புது கலாசாரம்!
Nathamuni replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
சண்முவம், எட்றா வண்டிய! 😍 🥰 வழீல, நம்ம பங்காளியையும் ஏத்திக்குவும். ஒரே நாள்ள திரும்பிறம்!! 😜 -
13 வேண்டாம்: மட்டக்களப்பில் முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டம்
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
பிச்ச எடுக்குமாம் பெருமாளு, தட்டிப் பறிக்குமாம் அனுமாரு!! பெருமாளுக்கே பிச்ச கொடாத எண்டுற, அனுமார் நிலமய நிணைச்சேன் சிப்பு, சிப்பா வரூது! 🤣 தமிழனுக்கு என்ன கொடுக்கோணும் எண்டதை விட்டுட்டு, தனக்கு என்ன வேணும் எண்டெல்லோ கேக்க வேணும். 🤓 அதுதான் சொல்லுவினமே தானும் கேளான், மைக்கையும் தரான்.... 😂 -
13 வேண்டாம்: மட்டக்களப்பில் முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டம்
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
என்றுதான் ஓரே நிலைப்பாட்டில் இருந்தார்கள்? ஈஸ்டர் குண்டுகளுக்கு பின், தமிழர்களுடன் சேர்ந்து பயணித்தால் தப்பிக்கொள்வர். இல்லாவிடில் இந்திய முஸ்லீம்கள் நிலைதான்! -
அடுத்த ஜனாதிபதி தேர்தலை, தமிழர்கள், ஒரு குடியொப்ப தேர்தலாக்க வேண்டும். ஒன்று தமிழர் ஒருவர் போட்டி இட்டு, அவருக்கு விழுவது, தமிழர் பிரிந்து செல்வதட்கான வாக்கு எனலாம். அல்லது, போட்டியிடும் சிங்கள வேட்ப்பாளர்களில், இருவருக்கு போட்டு, வாக்கினை செல்லாததாக்கியும், காட்டமுடியும். அவ்வாறு செய்யப்போகிறோம் என்பதை இப்பவே அறிவிக்க வேண்டும்.
-
பொங்கல் நடக்கும் இடத்துக்கு, அலம்பறை பண்ண, பிக்கர் வர, போடா அங்கால என்று சொல்ல, பிக்கரை போலீசார் தடுக்க.... அவரும் நிண்டு அலம்பறை பண்ண, மரியாதையுடன் போயிடு... என்று ஆரம்பித்து, பாவப்பட்ட நாயை இழுத்து ஒருவர் சொல்ல, போலீசார், பிக்கரை தள்ளி கொண்டு போய் விட்டார்கள். பிக்கர் எண்டுறாங்கள், ஆள் சண்டித்தனமெல்லோ காட்ட நிக்கிறார்... பௌத்தத்தினை சொல்லி, காசு சேர்க்கிறது, தண்ணி, பொம்பிளை என்று வசதியா வாழுறது.... கருமம் பிடிச்ச பிறவிகள்...
-
அங்கால ஒரு செய்தி: தலைவரின் குடும்பம் இருக்குமிடம் கண்டுபிடிப்பு. சுற்றி வளைக்கத்திட்டமாம். இவர்களுக்கு பச்ச மட்ட தான் சரி. நித்தீட கைலாசா போல, கண்டுபிடிச்சது எவ்விடம் எண்டு சொல்லுறாங்களில்லை! 🥹🤷♂️
-
நாட்டையே சுறுட்டி கொண்டொடுற அரசியல்வாதிகளில முதலாமிடம்!
-
இல்லை. இது ஒரு அங்கலாய்ப்பு, கவலை, ஏக்கம் ஆகயவற்றின் பிரதிபலிப்பு 🙏
-
-
இராமன் = ரஹ்மான் , சீதா = சய்தா , நுஃமான் = அனுமான் என ஆராயும் போது இது முஸ்லீம்களின் ஒரு சிறிய வரலாறு தான் என்பது தெளிவாக விளங்குகிறது - மேலும் ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாகவே பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.
Nathamuni replied to colomban's topic in செய்தி திரட்டி
இந்த மௌலவி தொல்லை தாங்க முடியாமல் கிடக்குது. இன்று புதுசா திருவாய் மலர்ந்து இருக்கிறார். தர மாட்டார்கள் என்று தெரிந்தும், 13, சமஸ்டி என்று கேட்டு, மேர்வின் சில்வா போன்ற ஆட்களை கிளப்பாமல் , தமிழ் அரசியல் வாதிகள் சும்மா இருக்கவேன்டுமாம். தேர்தல் நெருங்குவதால், படுத்துக்கிடந்த மேர்வின், எழும்பி, அடுத்த முறை எம்பி ஆகிடலாம் என்று கிளம்பீட்டாராம். அதுக்கு பொறுப்பு எடுக்க வேண்டியது தமிழ் அரசியல்வாதிகளாம். 🤦♂️ -
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நான் கேள்விப்பட்டது வேறு. நண்பர் ஒருவர் வீடியோ பார்த்ததாக சொன்னார். உண்மை தெரியவில்லை. அதன்படி, தாக்குதல் நடத்தியவர்கள் (அல்லது நடத்தியவர்களை ஒருங்கிணைத்தவர்) தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பணம் வட்டிக்கு வாங்கியவதாகவும், அது தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில், சிக்கல் உண்டாகி, கடன் வாங்கியவர், இந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, கட்டி வைக்கப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளானதாயும், அது வீடியோ செய்யப்பட்டு, அவரது நண்பர், உறவினர்களுக்கு அனுப்பப்பட்டு, கடன் காசு வசூலிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பான பழி வாங்களே இது என்றும் சொன்னார். அந்த தாக்குதல் விடியோவை தான் பார்த்ததாக சொன்னார். அவர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதை, பெண் அல்லது பெண்கள் பார்த்து ரசித்ததாலே, பழி உணர்வு, வெறித்தனமாக்கியது என்கிறார். நான், பார்க்கவில்லை, ஆகவே விசயம் தெரிந்தவர்கள் இது சரியா இல்லையா என்று சொல்லுங்கள். நானும், நண்பரிடம் விடுமுறை முடித்து வந்ததும், மேலும் விபரம் கேட்கிறேன். -
வெளிநாட்டவர்... இலங்கைக்கு போனால், பணத்தை எங்கு மாற்றுவது நல்லது?
Nathamuni replied to தமிழ் சிறி's topic in வாணிப உலகம்
அது வேற வழிமுறை! நீங்கள் சில வழி வகைகளை முன்னரே ஆய்வு செய்ய வேண்டும். 1. வாங்குபவர் வெளிநாட்டில் இருந்து பணம் எடுப்பாராயின் பணத்தை இங்கே தருமாறு கேட்கலாம். 2. நண்பர், உறவினர்களுக்கு சொல்லிவைத்தால் பணம் அனுப்பும் தேவை வரும் போது தேடி வருவர். காரணம் ரேட் இருவருக்கும் லாபமானது. 3. இங்குள்ள உண்டியல் காரர்நண்பர்களாக இருந்தால் சொல்லி வைத்தால், அவர்கள் உங்கள் விபரத்தை கொடுப்பர்.