Everything posted by Nathamuni
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
உடான்ஸ் சுவாமிகள் வலு பிசி. என்னமோ அவசரமா சொல்லிட்டு போக வந்தேன் எண்டுட்டு போட்டார். கதைக்க நேரமில்லையாம். ஆறுதலா வரட்டுமன். நாலு சிஸ்சயலை கரைசேர்க்க மும்மரமா இருக்கிறார் போலை கிடக்குது. 😁🤣
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
அய்யோ, அய்யோ!! நீங்கள் சொல்லுற இடங்களுக்கு இழுத்து வர முன்னமே வெக்கைல உருகி, ஆவியா போயிடும். அதிலும் பார்க்க, ஆப்பிரிக்கா, அரேபியாவை இழுத்துக் கொண்டு போய் பக்கத்தில விடலாம்!!
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
திருமுருகன் காந்தி இன்று 15 திராவிட இயக்கங்களுடன், நடாத்திய கூட்டத்துக்கு 30 பேர் அளவில் தான் வந்திருந்தார்களாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மேற்கு நாடுகள் ஒண்டும் உங்கள் மீதான அனுதாபத்தில் உள்ளே விடவில்லை. வயதானவர்களை பராமரிப்பதற்கு, வரி வருமானம் இல்லை. அவர்களை பராமரிக்கவும், அந்த சம்பளத்தில் கட்டப்படும் வரிக்காகவும் தான் உள்ள விடுறார்கள். பிரெக்சிற்றுக்கு முக்கியகாரணம் வெள்ளைத் தோல் கிழக்கைரோப்பியர். கலந்தால் பிடிக்கேலாது. எங்கடையாக்கள், எம்மளவு வந்தாலும், எவ்வளவு காலமானாலும், தூரத்திலேயே தெரியும், வாறார் பாக்கித் துரையர் எண்டு. அதால அவனுக்கு நீண்டகால பிரச்சணை இல்லை. விளங்க நிணைப்பியள் எண்டு நிணைக்கிறன். 🤩
- IMG_4066.jpeg
- IMG_4063.jpeg
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
bake பண்ணின பானை, திருப்பி bake பண்ணினால், பல்லு தப்புமே?😰🙄
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இது ரசனியா? சூரியா மாதிரி இருக்குதே. பாலில குளித்து இளமையாயிட்டாரோ? 😂🤣
-
திண்ணை
அட்றா சக்கை! பையர், தமிழ்சிறி எல்லாரையும் திண்ணையில் பார்ப்பது சந்தோசம். பையா, நிதானமாக கலந்துரையாடுங்கள். கோவம் வரும் போது, விலகிச் சென்று ஆறுதலாக வந்து கருத்தாடவும். கருத்தை இழக்கலாம், களத்தை இழக்கக் கூடாது. அதே வேளை, களத்தை உற்சாகமாக வைத்திருக்கும் கருத்தாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் நன்றி! 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
அப்படித்தான் நானும் இருந்தன். ஒரு நாள் ஆப்பிள் பெட்டையை காட்டிப் போட்டாங்கள். அப்படியே மாண்டுபோனன்.... என்னத்தை சொல்ல 😍 🥰
- image0 (1).jpeg
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
நான் கேள்விப்பட்டது வேறு. நண்பர் ஒருவர் வீடியோ பார்த்ததாக சொன்னார். உண்மை தெரியவில்லை. அதன்படி, தாக்குதல் நடத்தியவர்கள் (அல்லது நடத்தியவர்களை ஒருங்கிணைத்தவர்) தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பணம் வட்டிக்கு வாங்கியவதாகவும், அது தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில், சிக்கல் உண்டாகி, கடன் வாங்கியவர், இந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, கட்டி வைக்கப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளானதாயும், அது வீடியோ செய்யப்பட்டு, அவரது நண்பர், உறவினர்களுக்கு அனுப்பப்பட்டு, கடன் காசு வசூலிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பான பழி வாங்களே இது என்றும் சொன்னார். அந்த தாக்குதல் விடியோவை தான் பார்த்ததாக சொன்னார். அவர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதை, பெண் அல்லது பெண்கள் பார்த்து ரசித்ததாலே, பழி உணர்வு, வெறித்தனமாக்கியது என்கிறார். நான், பார்க்கவில்லை, ஆகவே விசயம் தெரிந்தவர்கள் இது சரியா இல்லையா என்று சொல்லுங்கள். நானும், நண்பரிடம் விடுமுறை முடித்து வந்ததும், மேலும் விபரம் கேட்கிறேன்.
-
வெளிநாட்டவர்... இலங்கைக்கு போனால், பணத்தை எங்கு மாற்றுவது நல்லது?
அது வேற வழிமுறை! நீங்கள் சில வழி வகைகளை முன்னரே ஆய்வு செய்ய வேண்டும். 1. வாங்குபவர் வெளிநாட்டில் இருந்து பணம் எடுப்பாராயின் பணத்தை இங்கே தருமாறு கேட்கலாம். 2. நண்பர், உறவினர்களுக்கு சொல்லிவைத்தால் பணம் அனுப்பும் தேவை வரும் போது தேடி வருவர். காரணம் ரேட் இருவருக்கும் லாபமானது. 3. இங்குள்ள உண்டியல் காரர்நண்பர்களாக இருந்தால் சொல்லி வைத்தால், அவர்கள் உங்கள் விபரத்தை கொடுப்பர்.
-
வெளிநாட்டவர்... இலங்கைக்கு போனால், பணத்தை எங்கு மாற்றுவது நல்லது?
அப்ப பிறகென்ன? டபக்கெண்டு லுப்தான்சாவில ஏறி சென்னைல இறக்கி, டபாரெண்டு யாழ்ப்பாணம் தட்டி வசு.. ச.. சா... பிளேனுக்கு உள்ளீட்டா, பலாலில றங்கி, வசுவை பிடித்து கந்தர்மடச் சந்தீல இறங்க வேண்டியது தானே.
-
வெளிநாட்டவர்... இலங்கைக்கு போனால், பணத்தை எங்கு மாற்றுவது நல்லது?
அநியாயத்துக்கு நஸ்டம்
-
வெளிநாட்டவர்... இலங்கைக்கு போனால், பணத்தை எங்கு மாற்றுவது நல்லது?
பெரிய நோட்டா கொண்டு போங்கோ. போகமுதல், கூகிளில் மணி எக்சேஞ் என்று தேடி, ஒவ்வொண்டா போன் பண்ணி ரேட் கேளுங்கோ. சேலை வாங்க, வெள்ளவத்தைப் பக்கம், போனால், அவ்வளவும் காலியாகும். புறக்கோட்டை மெயின் வீதியில் மலிவு. (நண்பரா, நீங்களா?) 😁
-
வீரமுனை படுகொலை - மக்களின் நீதிக்கான கோரிக்கை
குமுதினி கொலை கடற்படை வேலை. இது அல்லாட காவலோட நடந்தது.
-
விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?
அடங்கொக்கா மக்கா.. ம். ம்ம்ம்... பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும். அடதங்க முடிக்கு வந்த சோதனை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதனை அழிக்க முடியாது, என்றால்.... ஆனால் புதிதாக இன்னொறு தொடங்க வேண்டியது தானே....
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதை அப்படியே விட்டுட்டு, இன்னொன்றை ஆரம்பியுங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இருந்து அரசியல் அலசல் பகுதிக்கு நகர்த்த முடியுமா? திண்ணை இருந்தால் இந்த முக்கிய அங்கே சொல்லி இருப்பேன். நிகழ்வும் அகழ்வும் வரும் எதுவுமே, பார்வைக்கு வருவதாக தெரியவில்லை. நன்றி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சுத்து முத்து பார்க்கும் போது, மழை விழுற மாதிரியோ, மின்னல் அடிக்கிற சூழலோ தெரியவில்லை. 😎
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
அம்மன் ரோடு பலாலி வீதியையும், பருத்தித்துறை வீதியையும் (வீரமாகாளி அம்மன்) இணைக்கிறது. பழம் ரோட்டில் சந்திக்கவில்லையே. பழம் ரோடு, அரசடி வீதியையும், பலாலி ரோடினையும் (பரமேஸ்வரா சந்திக்கு முன்) இணைக்கிறது. பழம் ரோட்டில் விதானையார் ஒருவர் இருந்தவர், புங்குடுதீவு பூர்வீகம். இரண்டு மகன்மார், ஒரு மகள், மனைவி டீச்சர்.
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
பழனி அண்ணர், ஜெமினி கணேசன் எண்டுறவயள் எல்லே!