Jump to content

Recommended Posts

Posted

முதன் முதலில் நியூட்ரான் குண்டைக் கண்டுபிடித்தவர் யார்?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Lawrence Livermore Lab's Samuel Cohen in 1958.

Posted
நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் திருமணங்களைப் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்திய நாடு எது?

Posted

இங்கிலாந்து (சும்மா சொல்லிவைப்பம்.. :D )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எகிப்து

Posted (edited)
இசைக்கலைஞன், நிலாமதி, கறுப்பி மற்றும் தமிழினி ஆகியோரது பதில்கள் தவறு.
 
முயற்சித்தஅனைவருக்கும் நன்றி
 
சுவீடன் என்பது தான் சரியான பதில்
 
வாழ்க வளமுடன்
Edited by Puyal
Posted

நடுச்சாமத்தில் மலரும் பூ எது?


நடுச்சாமத்தில் மலரும் பூ எது?

Posted (edited)

நடுச்சாமத்தில் மலரும் பூ எது?

 

 

சாமந்திப்பூ

 

இந்த கேள்வி சில மாதங்களுக்கு முன்பு கேட்கப்பட்ட் கேள்வி

Edited by தமிழினி
Posted
ஞாபகசக்கியைப் பாராட்டுகின்றோம்
 
வாழ்க வளமுடன்

ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள் தினமாக நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?


ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள் தினமாக நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?

Posted

 

ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள் தினமாக நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?

 

 

1582 ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

this date was adopted officially in 1564 by the Edict of Roussillon.

Posted
சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

உலகிலேயே எப்போதும் குடியரசுத் தலைவர் கிறிஸ்தவராகவும் பிரதமர் முஸ்லீமாகவும் இருக்கும் ஒரே நாடு எது?

Posted

லெபனான். :huh:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
லெபனான்.
 
நன்றி இசைக்கலைஞன்.
 
Posted
இசைக்கலைஞன், கறுப்பி மற்றும் குமாரசாமி ஆகியோரது பதில்கள் சரி
 
மூவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி யார்?

Posted

ஜோர்ஜ் வாஷிங்டன்.

Posted
இசைக்கலைஞன் மற்றும் கறுப்பி ஆகியோரின் விடைகள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.