Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

தனக்குச் சொந்தமான அல்லது தனக்குப் பிரியமான பொருட்களில் எப்போதும் தேனீயின் உருவத்தைப் பொறித்து வைத்திருந்த மாவீரன் யார்?

 

 

நெப்போலியன்

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

முயற்சித்த அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

பதினைந்து மணித்தியாலத்திற்கும் மேல் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களைப் பற்றியுள்ள நோயின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gluttony (disambiguation)


 

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

பதினைந்து மணித்தியாலத்திற்கும் மேல் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களைப் பற்றியுள்ள நோயின் பெயர் என்ன?

 

 

Bulimia

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
முழுமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

தனது முடியைத் தானே சாப்பிடும் வியாதியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

இதுவும் சரியான பதில் தான்
 
ஆனால் இன்னமும் தெளிவாக எழுதலாம் 
 
முடிந்தால் முயற்சி செய்யவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Trichotillomania /trichotillosis

 

 

Hair pulling is called trichotillomania. Eating the hair is called trichophagia.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
தமிழினி, நிலாமதி, மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
Link to comment
Share on other sites

விமானம் ஆபத்தில் இருக்கும் போது விமானி ஆபத்தை அறிவிக்கும் சங்கேதச் சொல் யாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Morse code signal used to be "X X X"             pan pan 

Link to comment
Share on other sites

Morse code signal used to be "X X X"             pan pan 

 

 

தவறான பதில்
 
மீண்டும் மயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

GOING FROM A HIGH TO A LOW, LOOK OUT BELOW

 

 

சரியான பதில்
 
MAYDAY
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

திபெத்திய மதகுரு தலாய் லாமாவைப் பற்றி வேல்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்த படத்தின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில் 
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
Link to comment
Share on other sites

அணு எண் 99 கொண்ட தனிமத்தை எந்த விஞ்ஞானியின் பெயரால் எப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐன்ஸ்டைனியம்   

 

புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பெயரினால்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.