Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள்.

Featured Replies

வணக்கம் வாருங்கள் வித்தியாசமானவள்! 8)

  • Replies 95
  • Views 11k
  • Created
  • Last Reply

என்னாச்சு தூயவன் இப்படி பல்டி அடிக்கிறீங்க King ellalan க்கு இவ்வளவு பயமா :oops: :lol:

வித்தியாசமானவளே

வாருங்கள்...............

வணக்கம்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி வர்ணன் அண்ணா, அஜீவன் அண்ணா, & சஞ்ஜீ அண்ணா.... உங்களது சிலநாட்கள் கடந்த வரவேற்பிற்கு!!!! :lol:

வணக்கம் தூயவன் சந்தோசம் தொடர்ந்து களத்தில் வித்தியாசமாக நட்புடன் வலம் வருவோம். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு தூயவன் இப்படி பல்டி அடிக்கிறீங்க King ellalan க்கு இவ்வளவு பயமா :oops: :lol:

இல்லையக்கா

வருகின்றவர், போகின்றவர்கள் எல்லாம் எனட மீதே பாய்ந்து விழுகின்றனர். அதனால் நானே முந்திக்கிட்டேன் :wink: :P

  • தொடங்கியவர்

தூயவன் எழுதப்பட்டது: செவ்வாய் பங்குனி 28இ 2006 11:59 யஅ Pழளவ ளரடிதநஉவ:

--------------------------------------------------------------------------------

Niththila எழுதியது:

என்னாச்சு தூயவன் இப்படி பல்டி அடிக்கிறீங்க முiபெ நடடயடயn க்கு இவ்வளவு பயமா

இல்லையக்கா

வருகின்றவர், போகின்றவர்கள் எல்லாம் என்ட மீதே பாய்ந்து விழுகின்றனர். அதனால் நானே முந்திக்கிட்டேன்

:lol::lol: :P :lol: :wink:

வணக்கம் வித்தியாசமான சகோதரி வாருங்கள் வாருங்கள்

  • தொடங்கியவர்

மேற்கோள் 'வணக்கம் வித்தியாசமான சகோதரி வாருங்கள் வாருங்கள்"

நன்றி அரவிந்தன் அண்ணா உங்கள் வரவேற்பிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

எட பிள்ளை வித்தியாசமான பிள்ளை, உனக்கு யார் உப்படிப் பெயர் வைச்சது? கூப்பிடக்கஸ்டமாக இருக்கிறது. இருக்கிற 10 பல்லிலை மிச்சமும் விழுந்திடும் போல கிடக்கிறது. வா பிள்ளை வா, வந்து வித்தியாசமான கருத்தினை எழுது பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு தங்களுக்கு என்ன ஆச்சு என்ன என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு ஒவர் பில்டப் கொடுக்கிறீங்கள்?

ஆச்சி அடித்த அடியிலே மிச்ச பல்லு எல்லாம் விழுந்துட்டு போல

  • தொடங்கியவர்

தாத்தா கந்தப்பு எழுதியது: :)

"எட பிள்ளை வித்தியாசமான பிள்ளைஇ உனக்கு யார் உப்படிப் பெயர் வைச்சது? கூப்பிடக்கஸ்டமாக இருக்கிறது. இருக்கிற 10 பல்லிலை மிச்சமும் விழுந்திடும் போல கிடக்கிறது. வா பிள்ளை வாஇ வந்து வித்தியாசமான கருத்தினை எழுது பிள்ளை"

:P :)

நானே எனக்கு வைத்துக்கொண்டேன். காரணம் எனது தாய்நாடான தமிழீழத்தை விட்டிவிட்டு புலம்பெயர்ந்து கனடாவில் தஞ்சம் புகுந்தனர் என் பெற்றோர். இது எம் நாட்டிற்கு செய்யும் துரோகம் இல்லையா? அதனால் தான் நானே என்னை துரோகியென்று அழைக்கின்றேன் ஆங்கிலத்தால். பெற்றோர் எங்கள் எதிர்காலத்தை நினைத்து இங்து வந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள் ஆனால் என் சகோதர சகோதரிகள் தங்கள் இன்னுயிர்களை தமிழ{Pழத்திற்காண்டி அர்பணிக்கின்றார்கள். அவர்களை நினைத்துத் தான் தாத்தா நான் என்னை துரோகியென்று அழைக்கின்றேன்.

பிள்ளை, எதோ புலத்துக்கு வந்திட்டீர்கள். நீங்களும் கனடாவில் இருந்து கொண்டும் தாயகத்துக்கு பங்களிப்புச் செய்யலாம் தானே.

  • தொடங்கியவர்

கந்தப்பு தாத்தா எழுதியது:

"பிள்ளைஇ எதோ புலத்துக்கு வந்திட்டீர்கள். நீங்களும் கனடாவில் இருந்து கொண்டும் தாயகத்துக்கு பங்களிப்புச் செய்யலாம் தானே." :)

தாத்தா நான் என்னால் முடிந்தளவு பங்களிப்புச்செய்கிறேன்.

நான் ஒரு வருடத்திற்கு ஒரு தடவை தமிழீழத்திற்குச் சென்று உதவி செய்கிறேன்.விளக்கமாகக் இங்கு கூறினால் கனடாவிலுள்ளவர்கள் சிலபேர் என்னை அடையாளம் காணக்கூடும்.

அந்தரங்கமாக இருக்கட்டுமேன். சந்தர்ப்பம் வரும் போது கூறுகின்றேன். தாத்தா கந்தப்பு தாத்தா!!!!!!1

நீங்க உதவி செய்கின்றீங்களா?? :idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களினைப்போன்று தாயகத்துச் சென்று உதவவில்லை. ஆனால் நான் வாழும் நாட்டில் இருந்து என்னால் முடியுமானதினைச் செய்கிறேன்

  • தொடங்கியவர்

கந்தப்பு தாத்தா எழுதியது:

"உங்களினைப்போன்று தாயகத்துச் சென்று உதவவில்லை. ஆனால் நான் வாழும் நாட்டில் இருந்து என்னால் முடியுமானதினைச் செய்கிறேன்"

இந்த சின்னவயதில் தனியாளாகப் பெற்றோர் உதவியுடன் பெண்பிள்ளையான நானே தமிழீழத்திற்குப் போய் உதவிசெய்கின்றேன். நீங்கள் இந்த தள்ளான வயதில் அவுஸ்திரேலியாவில் நின்று என்ன பிரயோசனம் தாத்தா

குளிரில் நின்று ஏன் கஷ்ரப்படுகிறீங்க? சிங்களவன் வாலிபர்களைத் தானே தொந்தரவு செய்கிறான்? நாங்க தான் இங்கு தப்பி பிழைக்க வந்தோம். நீங்க??

பேசாமல் சார்மணைக் கட்டிலில் வானத்தில் பறக்கிற குருவிகளையும் எண்ணிக்கொண்டு இயலுமான நேரங்களில் ஆயுதத்தைத் தூக்கி உங்கள் பலத்தைக் காட்டியிருக்கலாம்.

thaaththa.........too late now<>

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி. ஆனால் எதோ இங்கை வந்திட்டேன். போராட்டத்திற்கு வேண்டிய நிதியினை வழங்கிறது புலம்பெயர்ந்த தமிழர்கள் தானே. இப்படிப்பங்களிப்புச் செய்தாலும் நானும் ஒரு துரோகிதான். தமது விலைமதிக்கத்தக்க இன்னுயிரினை அங்கே எமது மக்கள் காணிக்கையாக வழங்குகிறார்கள். நாங்கள் புலத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வேறு விதமாக(பணமாகவோ) பங்களிப்புச் செய்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயவன் சந்தோசம் தொடர்ந்து களத்தில் வித்தியாசமாக நட்புடன் வலம் வருவோம். நன்றி

உப்படித் தொடக்கத்தில் சொல்லுவீர்கள். பிறகு பார;த்தால் ரவுண்டு கட்டி அடிப்பியள்!! :oops: :oops: :wink:

வணக்கம் தூயவா தாங்கள் எழுதுவது தூய தமிழா????? நன்றி

ஹா ஹா தூயவன் அண்ணா இது உங்களுக்கு தேவையோ...நட்புடன் வலம் வரும் உங்கட நண்பன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ..எனக்கும் ஒருநாள் சொன்னீங்கள் ஆங்கிலக் கலப்பை இயன்றளவு குறைக்கச் சொல்லி :)

சி நேகிதி என்ன ஒரு மாதிரியாப் பாக்கிற மாதிரிக் கிடக்கு?

உங்கட கண்ணா, இல்ல இரவலா?

ட்ரைடொர் உங்கட பெயரைத் தமிழில் மாத்தினா என்ன?அதோட நீங்கள் ஈழம் சென்று உதவுவதாகக் கூறுகிறீர்கள் ,பின்னர் ஏன் உங்களயே நீங்கள் இந்தப் பெயரால் தாழ்த்திக் கொள்கிறீர்கள்?

நல்ல தூய தமிழ்ப் பெயரா மாத்துங்களேன்? தமிழ் ஈழத்திற்கும், யாழ்க் களத்திற்கும் நீங்கள் செய்த இன்னொரு நல்ல காரியமாக அது இருக்குமே?

  • தொடங்கியவர்

நாரதர் சாமி கூறினாங்க:

"ட்ரைடொர் உங்கட பெயரைத் தமிழில் மாத்தினா என்ன?அதோட நீங்கள் ஈழம் சென்று உதவுவதாகக் கூறுகிறீர்கள் இபின்னர் ஏன் உங்களயே நீங்கள் இந்தப் பெயரால் தாழ்த்திக் கொள்கிறீர்கள்?

:? நல்ல தூய தமிழ்ப் பெயரா மாத்துங்களேன்? தமிழ் ஈழத்திற்கும்இ யாழ்க் களத்திற்கும் நீங்கள் செய்த இன்னொரு நல்ல காரியமாக அது இருக்குமே?"

:P :P :P

நல்ல தூய தமிழ்ப் பெயரா மாற்றுவதா? என்ன சாமி சொல்றீங்க? அதிர்ஷ்ட இலக்கம் ஒவ்வொரு எழுத்திற்கும் பார்த்து மிகக் கஷ்ரப்பட்டு வைத்தேன். எல்லாரும் தங்க சொந்தப்பெயரைச் சுருக்கியும் வெட்டியும் வைச்சிருக்கிறாங்க நீங்க என்னென்றால் நாரதர் காலத்திலேயே நிக்கிறீங்க சாமி.

வைத்திலிங்கத்தை YT ம் சண்முகநாதன் சண்முகதாஸ் Shawn/sun/saan என்று சுருக்கிவிட்டாங்க இங்கே saamy. அதுதான் நானும் ஸ்ரைலா பல மாதம் செலவழித்து அதிர்ஷ்ட இலக்கத்தில் வைத்தேன்.

மாத்த சொல்றீங்களே...........நியாயமா?????

:P

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை உனக்கு நல்ல தமிழ் ஆர்வம் இருக்கிறதினை கலாச்சாரரீதியில் ஏற்படும் அழிவு பற்றி வந்த கட்டுரையில், நீங்கள் எழுதிய பதில்களினை படித்தபோது அறிந்தேன்.

நாரதர் சொல்வது போல தமிழ் பெயிருக்கு உங்கள் பெயரினை மாற்று பிள்ளை.

  • தொடங்கியவர்

கந்தப்பு தாத்தா சும்மா சும்மா வில்லங்கத்திற்கு வாறீங்க தாத்தா!

அதிர்ஷ்டப் பெயரென்று வைத்தேன். மாற்ற முடியாமல் உள்ளது.

பெயர் மாற்றினால் எனது ஆயுள் குறைந்துவிடுமாம்.

நீண்ட காலம் நான் உயிர்வாழ உங்களுக்கு விருப்பமில்லையா?

ஜோசியரிடம் திருப்பி வடிவாகக் கேட்டிட்டு மாற்றுறன். சரியா?? :wink:

நாரதர் சாமி கூறினாங்க:

"ட்ரைடொர் உங்கட பெயரைத் தமிழில் மாத்தினா என்ன?அதோட நீங்கள் ஈழம் சென்று உதவுவதாகக் கூறுகிறீர்கள் இபின்னர் ஏன் உங்களயே நீங்கள் இந்தப் பெயரால் தாழ்த்திக் கொள்கிறீர்கள்?  

:? நல்ல தூய தமிழ்ப் பெயரா மாத்துங்களேன்? தமிழ் ஈழத்திற்கும்இ யாழ்க் களத்திற்கும் நீங்கள் செய்த இன்னொரு நல்ல காரியமாக அது இருக்குமே?"

:P  :P  :P  

நல்ல தூய தமிழ்ப் பெயரா மாற்றுவதா? என்ன சாமி சொல்றீங்க?  அதிர்ஷ்ட இலக்கம் ஒவ்வொரு எழுத்திற்கும் பார்த்து மிகக் கஷ்ரப்பட்டு வைத்தேன். எல்லாரும் தங்க சொந்தப்பெயரைச் சுருக்கியும் வெட்டியும் வைச்சிருக்கிறாங்க நீங்க என்னென்றால் நாரதர் காலத்திலேயே நிக்கிறீங்க சாமி.

வைத்திலிங்கத்தை YT ம் சண்முகநாதன் சண்முகதாஸ்  Shawn/sun/saan என்று சுருக்கிவிட்டாங்க இங்கே saamy.  அதுதான் நானும் ஸ்ரைலா பல மாதம் செலவழித்து அதிர்ஷ்ட இலக்கத்தில் வைத்தேன்.

மாத்த சொல்றீங்களே...........நியாயமா?????

:P

என்ன ட்ரைடொர்,

உலகத்தில் இருகிற பிரச்சினயள் எல்லாத்துக்கும் இப்படி ஒரு சிம்பிள் தீர்வு இருக்கெண்டா, ஏன் நாங்கள் இவ்வளவு கஸ்ட்டப்படவேணும்.சும்மா பேர மாத்திறதாள ஆயுளைக் கூட்டலாம் எண்டால், ஏன் உந்தளவு டாக்குத்தர்மார்,மருந்துகள்,ம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.