Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 தொலைக்காட்சியின் 'சிறி லங்காவின் கொலைக்களம் 2, தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' ஆவணக் காணொளி கனடியப் பாராளுமன்றத்தில் காண்பிக்கப்படும்

Featured Replies

கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பற்றிக் பிறவுண், என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் கிறெக் இசுகொட் மற்றும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி யூடி செரகோ ஆகியோரின் ஆதரவுடன் இக்காணொளி ஒட்டாவா பாராளுமன்ற வளாகத்தில் காண்பிக்கப்பட உள்ளது. தமிழ்க் கனடியர்களின் சார்பில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினருக்கும் செனற் சபை உறுப்பினருக்கும் என தனிப்பட்ட முறையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற் கலந்து கொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினருக்கும் செனற் சபை உறுப்பினருக்கும் கனடியத் தமிழர் பேரவை தனிப்பட்ட அழைப்புகளை அனுப்பியுள்ளது. தங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டு இக் காணொளியைக் காண அழைப்பு விடுக்குமாறு அனைத்து தமிழ் மக்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

நாள்: செவ்வாய்க்கிழமை ஏப்பிரல் 24, 2012

நேரம்: மாலை 7:00 மணி

இடம்: கனடியப் பாராளுமன்றக் காட்சியறை

சிறி லங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற பெரிதும் துணை நின்ற கனடிய அரசின் உறுப்பினருக்கு தொடர்ந்தும் நம் மக்களின் உண்மை நிலை குறித்து அறிவிக்க வேண்டியது எமது கடமையாகும். தொடரும் இம் முயற்சிகளின் ஒரு பதியாக இக் காணொளி முதற் தடவையாகக் கனடியப் பாராளுமன்ற வளாகத்திற் காண்பிக்கப்பட உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/Y1PNaX1g4RI

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி எடுத்தோருக்கு எனது வாழ்துக்கள்.....தொடர்ந்து முயல்வோம்...எம் இனத்தின் விடிவுக்காய்....

  • கருத்துக்கள உறவுகள்

Channel 4's "War Crimes Unpunished" to be screened at the Canadian Parliament

"War Crimes Unpunished", Channel 4's sequel to 'Sri Lanka’s Killing Fields', will be screened at the Canadian Parliament for the first time on Tuesday, April 24th, 2012 at 7:00pm.

Canadian Tamil Congress (CTC) urges all MPs and Senators to attend this very important screening, sponsored by Liberal Party MP Judy Sgro, Conservative Party MP Patrick Brown and NDP MP Prof. Craig Scot.

CTC calls on Tamil Canadians to contact their elected member of Canadian parliament urging them to attend this important documentary screening for our community.

Channel 4's "War Crimes Unpunished" to be screened at the Canadian Parliament

VIDEO message included

http://canadiantamilcongress.net/article.php?lan=eng&id=51

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.