Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

- தவறு திருத்தப்பட்டுள்ளது -

Edited by காதல்

  • Replies 648
  • Views 56.3k
  • Created
  • Last Reply

உதயம் அண்ணா கூறியபடி iphone இல் வாக்கு போடும் முறை சரியாக உள்ளது. :)

RuntimeError: element INPUT specified by ID:PDI_answer27861214 was not found, line: 2 (Error code: -921)

இது ஏன் வருகிறது? :(

VERSION BUILD=7401110 RECORDER=FX

TAG POS=1 TYPE=INPUT:RADIO FORM=NAME:formPoll ATTR=ID:PDI_answer27861214

TAG POS=1 TYPE=A ATTR=TXT:Vote

இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?

இன்னொரு முறை முயற்சிக்கிறேன். அதற்கும் சரிவரவில்லை என்றால் 27 ஆம் திகதி வரை வழமை போல் போட்டு விட்டு பிறகு முயற்சிக்கிறேன். இல்லாவிட்டால் இரண்டும் இல்லாமல் போய் விடும். :icon_idea:

வலக்கரையில் என்ன என்ன வந்து போகின்றன என்பது தெரிய வேண்டும்.

பல காரணங்களிருக்கலாம். கணணி தெரிந்தவர்களிடம் காட்டி கணணியை சோதிக்க வேண்டும். அவற்றை இங்கே தருவது கஸ்டம்.

VERSION BUILD=7401110 RECORDER=FX

URL GOTO=http://polldaddy.com/poll/6166811/

TAG POS=1 TYPE=INPUT:RADIO FORM=NAME:formPoll ATTR=ID:PDI_answer27861214

TAG POS=1 TYPE=A ATTR=TXT:Vote

என்று திருத்திப் பார்க்கலாம்.

பல காரணங்களிருக்கலாம். கணணி தெரிந்தவர்களிடம் காட்டி கணணியை சோதிக்க வேண்டும். அவற்றை இங்கே தருவது கஸ்டம்.

இது எனது laptop இல்லை. இன்னொருவருடையதில் தான் செய்து பார்த்தனான். எனவே laptop இல் பிழை இருக்கும் என்று நினைக்கவில்லை. நான் ஏதும் பிழை விட்டிருக்கலாம். :unsure:

அல்லது என் கை ராசியோ தெரியவில்லை. :D என் கை பட்டால் laptop க்கு வலி வந்து விடும் போலிருக்கு. :D:icon_idea:

வலக்கரையில் என்ன என்ன வந்து போகின்றன என்பது தெரிய வேண்டும்.

VERSION BUILD=7401110 RECORDER=FX

URL GOTO=http://polldaddy.com/poll/6166811/

TAG POS=1 TYPE=INPUT:RADIO FORM=NAME:formPoll ATTR=ID:PDI_answer27861214

TAG POS=1 TYPE=A ATTR=TXT:Vote

என்று திருத்திப் பார்க்கலாம்.

இனி உங்களை தனிமடலில் தொடர்பு கொள்கிறேன். :) இல்லாவிட்டால் ஏனையவர்கள் என் புலம்பல்களை வாசித்து வாசித்து அலுத்துப்போய் என்னை இந்த திரியை விட்டே விரட்டி விடுவார்கள். :(:lol::D

firefox இல் never remember history என்பதை தெரிவு செய்த பின் தமிழினி அக்கா கூறிய முறையில் வாக்களிக்க முடியவில்லை. remember history என்று உள்ள போது தான் வாக்களிக்க முடிகிறது.

அதே போல் firefox 12.0 க்கு தான் அவ் முறை சரிவரும் என்று நினைக்கிறேன். மற்றைய versions க்கு சிலவேளை பிழைக்கும்.

எனவே software முறை சரி வராதவர்கள் இம்முறை மூலம் வாக்களியுங்கள். ஆனால் firefox 12.0 இல் never remember history என மாற்றியவர்கள் மீண்டும் remember history என்பதில் விட்டிட்டு. :)

முதலில் http://polldaddy.com/poll/6166811/ என்ற link ஐ copy பண்ணி வைத்துக்கொள்ளுங்கள்....

ctrl + shift + p ஐ அழுத்துங்கள்....(start private browsing என்று காண்பிக்கப்படும்.)

அதனை அழுத்த enter பண்ணுங்கள்.(அல்லது இவற்றிற்கு பதிலாக menubar இல்--->tool --> start private browsing)

ctrl + v ஐ அழுத்துங்கள்... link paste செய்யப்படும்...

enter பண்ணுங்கள்...

பின்னர் இரண்டாவது காணொளியை தெரிவு செய்து வாக்களியுங்கள்.

இறுதியாக ctrl + shift + p ஐ அழுத்துங்கள்...(அல்லது menubar இல் tool--> stop private browsing). stop செய்யப்படும்.

மீண்டும் ctrl + shift + p என தொடருங்கள்.....

Edited by காதல்

echo 1 >> my Directory\count.txt

மேலே உள்ள வரியை யாரும் உங்கள் batch இன் நடுவில் சேர்த்து விட்டீர்களானால் அது ஒவ்வொருதடவையும் தற்சுழற்சி எடுக்கும் போது ஒன்றை count.txt ல் சேர்த்துவிடும். ஒருநாளின் பின் count.txtயை Excelயை பாவித்து திறந்து கூட்டி பார்த்தால் அன்று எத்தனை வாகுகள் விழுந்தது என்று காட்டும்.

Edited by மல்லையூரான்

அனைவரிடமும் ஓர் வேண்டுகோள்.

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி முடிசூடி அறுபதாண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நடைபெறவிருக்கும் விழாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அனைவரும் கீழுள்ள இணைப்பினூடாக சென்று எலிசபெத் மகாராணிக்கு message அனுப்புங்கள்.

http://www.thediamon...d-message-queen

அல்லது facebook,twitter இனூடாகவும் உங்கள் கண்டனங்களை தெரிவிக்கலாம்.

http://www.facebook....BritishMonarchy

https://twitter.com/...BRITISHMONARCHY

Sample message

Madam,

Congratulations on the sixtieth anniversary of your accession and sixty years as head of the Commonwealth. But please let me say I am sorry to learn that the President of Sri Lanka, Mr Mahinda Rajapaksa, has been invited to the anniversary luncheon on the 6th of June. Out of respect for the many victims of this man's brutality I would ask you to think again.

President Rajapaksa led the 2009 campaign against the Tamil Tigers in which around 40,000 innocent civilians were killed. A UN panel found there were credible allegations that he was responsible for war crimes. He has presided over a government that has overseen the murder of 35 journalists with no effective investigation. This March alone his security forces did nothing to prevent, and in many cases were complicit in, 32 disappearances. UN investigations show that torture is endemic throughout Sri Lanka.

Sri Lanka is still trying to heal. The President of Sri Lanka is hindering this process and the international community is finally and rightly starting to take him to task over this. But all that work risks being undone if he is fêted at events such as yours. Please reconsider.

kind regards

(your name)

- மூலம் : மின்னஞ்சல் -

Edited by காதல்

முடிந்தது வாக்கெடுப்பு:

Which do you think should win? (Poll Closed)

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 5,007,290 votes 64%

Sri Lanka’s Killing Fields (Channel 4) 2,776,321 votes 36%

http://polldaddy.com/poll/6166811/

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலுக்கும்,அகூதாவிற்கும் என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது நன்றிகளும் உரித்தாகட்டும்..

என்னது வாக்கெடுப்பு முடிந்து விட்டதா? :o :o இதை போன ஞாயிறே முடித்திருக்கலாமே.... :rolleyes:

சரி. இனி இதை விட்டிட்டு எல்லாரும் மகிந்த ராஜபக்ஷ லண்டன் செல்வதை தடுக்க எலிசபெத் மகாராணிக்கு message போடுங்கோ. :D

சந்தோசமாக கொண்டாட வேண்டிய நேரத்தில மகிந்தவை கூப்பிட்டு தலையிடியை தேடிக்கொண்டு விட்டார் மகாராணி. :wub:இவர் நிலையை பார்த்தாவது இனி மற்றவர்களும் மகிந்தாவை ஒரு விழாவுக்கும் அழைக்க கூடாது. :lol:

எனவே எல்லாரும் message போடுங்கோ. :)

Edited by காதல்

போன ஞாயிறே வெற்றியாளரை அறிவிப்பார்கள் என்று நினைத்து அவர்களை முந்தும் போது அவசரப்பட்டு அப்பொழுதே நன்றி கூறி விட்டேன். :D எனவே அதை மீண்டும் இங்கு தருகிறேன்.

இந்த வாக்களிப்பில் பங்கு பற்றிய அனைத்து தாயக, தமிழக, புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும்... முக்கியமாக யாழ்கள உறுப்பினர்களுக்கும் நன்றிகள்... :)

இவ்வளவு வாக்குகளை நாம் அடைவதற்கு யாழ் இணையம் தான் காரணம்... இச்செய்தியை அதிகளவில் மக்களிடம் பரப்பியது யாழ் இணையம் தான்..ஏனைய இணையங்கள் இவ்வாறு முன் நின்று எதுவும் செய்யவில்லை... எனவே யாழ் இணையத்திற்கு எம் நன்றிகள்... இனியாவது யாழ் இணையத்தை பார்த்து ஏனைய இணையங்கள் திருந்தட்டும்.... தமிழர்களுக்கு தேவையானதை உரிய நேரங்களில் செய்ய வேண்டும். அதை விட்டிட்டு தமிழர் பிரச்சனைகளை வெறும் செய்தியாக போடுவதில் பிரயோசனமில்லை....

அனைவருக்கும் நன்றி கூறினாலும் அகூதா அண்ணா, கலைஞன் அண்ணா, உதயம் அண்ணா ஆகியோருக்கு கூடுதல் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...

அகூதா அண்ணா, கலைஞன் அண்ணா ஆகிய இருவரிடமும் எத்தனையோ கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறேன்... :D ஆனாலும் அவற்றிற்கு ஒவ்வொரு முறையும் சலிக்காமல் பதில் சொன்னார்கள்... எனவே அவர்களுக்கு நன்றிகள்... :)

எப்படி பல வாக்குகள் (கள்ள வாக்கு :D) போடுவது என்று கேட்டு யாரும் சொல்லாமல் நான் வாக்கு போடுவதையே கைவிட்டிருந்த போது.. உதயம் அண்ணா தான் முதல் முதலில் எனக்கு iphone இல் வாக்கு போடும் முறையை சொல்லி தந்து என்னை வாக்களிக்குமாறு ஊக்குவித்தார்... அவர் கொடுத்த ஊக்குவிப்பால் தான் இன்று வரை வாக்களித்தேன்....எனவே அவருக்கும் நன்றிகள்.. :)

முதல் சிலநாட்கள் அவரும் திண்ணையில் எம்முடன் வாக்கு போட்டாலும் பின்னர் அவர் இருக்குமிடத்திலிருந்து யாழை open செய்ய முடியாமல் சிலவேளை மட்டும் வந்து போக கூடிய மாதிரி இருந்ததால் யாழுக்கு வராமல் தனியே வாக்களித்தார்... :(

அத்துடன் அடிக்கடி என் கேள்விகளுக்கு சலிக்காமல் பதிலளித்த மல்லையூரான் அண்ணாவுக்கும் radiotimes க்கு நான் போட்ட comment இலுள்ள பிழைகளை திருத்த உதவிய இசை அண்ணாவுக்கும் என் நன்றிகள். நான் நின்றால் திண்ணைக்கே வராத சுபேஸ் அண்ணா பிறகு நிறைய உதவி செய்தார். அவருக்கும் நன்றிகள்.

திரியை ஆரம்பித்த நெல்லையன் அண்ணாவுக்கும் இத்திரிக்கோ திண்ணைக்கோ வராமல் நேரமுள்ள போது வாக்களிப்பில் பங்குபற்றிய , வேறு உதவிகள் செய்து ஆதரவளித்த நெடுக்ஸ் அண்ணாவுக்கும் நன்றிகள்.

தமிழினி அக்கா, சகாறா அக்கா, விசுகு அண்ணா, தமிழ் சூரியன் அண்ணா, புரட்சி அண்ணா, கிளியவன் அண்ணா, நுணாவிலன் அண்ணா, தமிழரசு அண்ணா, கருணை நிழல் அண்ணா, கண்ணீர் அண்ணா போன்றோருக்கும் வாக்களிப்பில் பங்குபற்றிய ஏனைய அனைவருக்கும் நன்றிகள்.

(மற்றவர்களின் பெயர் எழுதவில்லை என்று சண்டைக்கு வந்திடாதையுங்கோ :icon_idea:அது தான் ஏனைய அனைவருக்கும் என்று போட்டிருக்கிறன் :rolleyes:)

Edited by காதல்

ஒருநாளுக்கு 100,000 தொடக்கம் 200,000 வாக்குகளுக்கு மேல் போடப்பட்டிருக்கு. இடைவி டாது போட்டால் நல்ல சாதக நிலையில், ஒரு கணனி 5000-7000 வாக்குகளைத்தான் இரவுபகலாக போடத்தக்கதாக இருந்தது. இதன் கருத்து கூட்டு மொத்தமாக அரசுக்கு குறைந்தது ஒரு 100-200 கணனிகள் திரும்பத்திரும்ப வாக்களித்திருக்கலாம்.

Shouting in the Dark (Al Jazeera), ஆக கூடியது, Bahrainனிலிருந்து, 5000 வாக்குகள் பெற்றிருக்கும். மிகுதி இலங்கைக்குள் இருந்து போடப்பட்டது

15000-20000 கணணிகள் Channel -4 க்கு வாக்களித்திருக்கலாம். மிகுதிகள் திரும்ப திரும்ப போடுவதால் கிடைத்தவை. இதன் கருத்து நிச்சயமாக பெருந்தொகையான தமிழக, மலேசிய, சிங்கபூர் உறவுகள் இதில் பங்கெடுத்திருக்கிறார்கள். பங்கெடுத்திருந்த தமிழக, மலேசிய, சிங்கபூர் மற்றும் கண்டும் காணாமல் உதவி செய்த உறவுகளுக்குத்தான் நமது முதல் நன்றி போய்ச்சேர வேண்டும்.

அதற்கு மேல், புரட்சிக்கு ஒரு தனிபட்ட நன்றி சொல்ல இருக்கு. புரட்சி கொடுத்த உசுப்பலால்த்தான் நான் 15 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட DOS Commands யை திருப்பிப் பார்க்க நேர்ந்தது. VB 5.0 தான் கடசியாகப் பார்த்த பாசை. அதிலிருந்து பத்து வருடங்கள் கழிந்திருக்கும். சில புதிய வழிமுறைகளை இதன் போது பார்க்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. மேலும் தெரிந்தவற்றை பாவித்து ஒருவருக்கு ஒருவர் உதவவேண்டும் என்று முன் வந்ததும் புரட்சியினால்த்தான். அதற்கு புரட்சிக்கு நன்றி.

எல்லாவற்றிக்கும் மேலாக, படித்த மிகப் பெரிய பாடம், தரம்கெட்ட அரசின் கீழ்த்தரமான சவால்களை ஏற்காமல் சிறந்த வழிகளில் அரசை விழுத்தவேண்டும் என்று எடுத்துகொண்ட முடிவு. தரம் கெட்ட சவால் வரும் போது அதை ஏற்காமல் தவிர்த்து கொள்ள்வதும் ஒரு திறமை. இனிமேலைய பந்தயங்களில் அரசுக்கு எதிராக வாக்கு போடுவதிலும் பார்க்க அரசை புட்டு வைப்பதில்த்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

Edited by மல்லையூரான்

இவ்வளவு நாள் signature பகுதியில் channel 4 இற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட அபராஜிதன் அண்ணாவுக்கும் நன்றிகள். அவ்வாறு கேட்டுக்கொண்ட இதுவரை நான் நன்றி கூறாத ஏனைய கள உறவுகளுக்கும் நன்றிகள்.

இனி உங்கள் signature பகுதியிலிருந்து அதனை நீக்கி விடுங்கள். முடிந்தால் வரும் 6 ஆம் திகதி வரை எலிசபெத் மகாராணிக்கு message போடும்படி உங்கள் signature பகுதியில் கேளுங்கள்.

Edited by காதல்

இசை அண்ணா, உங்கள் signature இல் channel 4 இற்கு வாக்களிக்க கேட்டிருப்பதை இனி அகற்றி விடுங்கள். :lol: வாக்களிப்பு முடிந்து விட்டது தானே? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா, உங்கள் signature இல் channel 4 இற்கு வாக்களிக்க கேட்டிருப்பதை இனி அகற்றி விடுங்கள். :lol: வாக்களிப்பு முடிந்து விட்டது தானே? :icon_idea:

தொண்டு செய்யும் ஆர்வத்தில் மறந்துவிட்டேன்.. :lol:

தொண்டு செய்யும் ஆர்வத்தில் மறந்துவிட்டேன்.. :lol:

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கொலைக்களம் ஆவணப்படத்திற்கு ஆதரவாக

வாக்களித்த அனைவருக்கும்

மற்றும் அதற்காக ஓயாமல் உழைத்தவர்களுக்கும்

இத்திரியை ஆரம்பித்த நெல்லையன் அண்ணாவிற்கும் எனது நன்றிகள்.

திரியை ஆரம்பித்த நெல்லையன் அண்ணாவுக்கும் இத்திரிக்கோ திண்ணைக்கோ வராமல் நேரமுள்ள போது வாக்களிப்பில் பங்குபற்றிய , வேறு உதவிகள் செய்து ஆதரவளித்த நெடுக்ஸ் அண்ணாவுக்கும் நன்றிகள். :)

நாளை Sri Lanka கொலைக்களத்திற்கு BAFTA விருது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். விருது கிடைத்தால் அதை சாதகமாக பயன்படுத்துவதற்கு என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு மேல், புரட்சிக்கு ஒரு தனிபட்ட நன்றி சொல்ல இருக்கு. புரட்சி கொடுத்த உசுப்பலால்த்தான் நான் 15 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட DOS Commands யை திருப்பிப் பார்க்க நேர்ந்தது. VB 5.0 தான் கடசியாகப் பார்த்த பாசை. அதிலிருந்து பத்து வருடங்கள் கழிந்திருக்கும். சில புதிய வழிமுறைகளை இதன் போது பார்க்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. மேலும் தெரிந்தவற்றை பாவித்து ஒருவருக்கு ஒருவர் உதவவேண்டும் என்று முன் வந்ததும் புரட்சியினால்த்தான். அதற்கு புரட்சிக்கு நன்றி.

இந்த எளியவனை.. சிறியவனை ... நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் பல... நேரம் கிடைக்காமையால் உள்ளுக்குள் புகுந்து ஆராய இயலாமல் கிடக்கு.. குறைந்த படசம் நான் சொன்னதை ரை செய்து பார்த்து என்ன ஏது என்று சந்தேகம் கேட்டால் ஆவது பரவாயில்லை.. சரி விடுங்கோ..

பீல்டு வேற வேற..

நாளை Sri Lanka கொலைக்களத்திற்கு BAFTA விருது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். விருது கிடைத்தால் அதை சாதகமாக பயன்படுத்துவதற்கு என்ன செய்யலாம்?

அதுவேதான் நமது விளம்பரம். மேலதிகமாக அந்த விருதை நாம் வினியோகிக்கும் DVD உறைகளில் போடலாம். அதிகமாக எல்லா தமிழ்ர் ஆதரவு தமிழ் இணையத்தளங்களும் அதை பிரசுரிக்கும். யாழும் அதை போடலாம். ஒரு ஊடக நிரலை தாயாரித்து யாழில் யாரவது போட்டால் நாம் தெரிந்த ஊடகங்களுக்கு அந்த பரிசில் விபரத்தை பற்றி E-Mail அனுப்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லங்காவின் கொலைக்களம் ஏற்கனவே பல தடவைகள் பார்த்தேன். இன்று Bahrain: Shouting in the Dark பார்த்தேன். இரண்டுமே மிக கொடூரமான ஆவணப்படங்கள். அதிகார தரப்புக்கள் எப்படி எப்படியெல்லாம் மக்களை வதைக்கிறது என்பதற்கு இரண்டு ஆவணப்படங்களுமே நல்ல சாட்சிகள். நேரம் உள்ளபோது இதுவரை பார்க்காதவர்கள் Bahrain: Shouting in the Darkஐயும் பாருங்கள். இந்த இரண்டு ஆவணப்படங்களில் விருதுக்காக எது தெரிவு செய்யப்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே. சிறீ லங்கா பிரச்சாரக்குழு (?) Bahrain: Shouting in the Darkஐ முன்னுக்கு கொண்டு வருவதற்காக முயற்சிக்குமானால் அது வரவேற்கத்தக்க விடயமே. அதை சொந்த செலவில் வைக்கப்படும் சூனியம் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் இல்லை. மேலும், மேலே எழுதப்பட்டுள்ள கருத்துக்கள், மற்றும் இந்த ஆவணப்படத்தை பார்த்தபின் எனக்கு தோன்றுவது என்ன என்றால்..... Bahrain: Shouting in the Darkஐ முன்னுக்கு கொண்டு வருவதற்கு சிறீ லங்கா அரசு அல்லது சிங்களவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பது எமது தவறான பிரமையாக கூட இருக்கலாம். உண்மையில் இந்த ஆவணப்படத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு பாதிக்கப்பட்ட மக்கள், ஆதரவாளர்கள் முயற்சித்தாலும் சந்தேகப்படுவதற்கு இல்லை. Bahrain: Shouting in the Dark ஆவணப்படத்தை முதலில் முழுமையாக பாருங்கள். அதன்பின் உங்களுக்கு இதன் தொடரான சம்பவங்களின் தாற்பரியம் இலகுவாக புரியும்.

[media=]

நான் இந்த ஆவணப் பட‌த்தை நீங்கள் சொன்னப் பிறகு தான் பார்த்தேன்...பார்த்த பிறகு இவர்கள் தான் வெல்ல வேண்டும் என்ட‌ மனதிற்கு தோன்றியது...ஒரு பாதிக்கப் பட்ட இனத்தை சேர்ந்த நான் எங்களைப் போல கடுமையாக பாதிக்கப்பட்ட இனத்திற்கு ஆதர‌வு கொடுப்பது தப்பேயில்லை...இதை நான் முதலே வந்து எழுதவில்லை,எழுதினால்கொலைக் களத்திற்கு வாக்குப் போடுபவர்கள் எதாவது சொல்வார்கள்.

இலங்கையின் கொலைக்களம் இந்தளவிற்கு வெளி வர‌ கடுமையாக உழைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி

அக்கா, வாக்கெடுப்பு 24 ஆம் திகதியுடன் முடிந்து விட்டது. நீங்களும் இனி signature இல் channel 4 இற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதை நீக்கி விடுங்கள். நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. :)

நாளை Sri Lanka கொலைக்களத்திற்கு BAFTA விருது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். விருது கிடைத்தால் அதை சாதகமாக பயன்படுத்துவதற்கு என்ன செய்யலாம்?

கலைஞன் அண்ணாவை கன நாளாக காணவில்லை என்று பார்த்தோம். வந்திட்டீங்கள். :icon_idea: அதுவும் நல்ல கேள்வியோட :lol::D

நீங்களே மற்றவர்களை கேட்டால்????? :o :o

யாராவது பெரிய ஆக்கள் வந்து பதில் சொல்லுங்கோ. நாங்கள் அதை நிறைவேற்ற உதவி செய்யிறம். :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதை... கண்டது சொல்வது எல்லாம் போட்டு குழப்பிட கூடாது.. நீங்கள் அடிபடும்போது உலகத்தில் எவனும் நீலிகண்ணீர் இல்லை போலி கண்ணீர் கூட வடிக்க இல்லை.. அவனவன் செத்தா அன்றைக்கே பாலு... உலக மக்கள் தொகை குறைந்து போட்டுது என்று சந்தோச படுவான்.. அவனுக்கொன்ன தங்கத்துல தொங்குது.. இங்க என்ன பித்தளையில் தொங்குதுதா.. எதற்கும் கவலை பட கூடாது... நாங்கள் இருக்கிறம் தமிழ்நாட்டு சகோதரங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.