Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamil Women's Conference - Thaimai

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்காவில் பெண் தாதிகள் சங்கத்திற்கு புத்த பிக்கு தலைவராக இருந்தது போல் இருக்கிறது இந்த கூத்து

உலகத் தமிழர் இயக்கம் மீண்டும் தலை எடுக்க மகளிரை கொண்டு தொடங்கும் புதிய நாடகம் தான் இது.

தங்களின் சொந்த லாபத்திற்காக பெண்கள் செண்டிமெண்டை பாவித்து கஜானாவை மீண்டும் நிரப்பும் முயற்சியே இது . அமைப்பின் பெயரிலேயே இது தெளிவாக தெரிகிறது.

மூன்று வருடங்களுக்குள் கஜானா காலியாகி விட்டது போலும். இந்த நாட்டிலாவது பெண்களை மனிதர்களாக வாழ விடுங்களேன்

அட நாமளும் தெரியாமல் இவர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் விட்டில் பூச்சி கணக்காக விழுந்திட்டோமா????? :o

பாகன்...., எனக்கு உண்மையிலேயே இது தெரியவில்லையே... இந்த அமைப்பை உலகத்தமிழர்தான் உருவாக்கி இருக்கிறார்கள் என்றால!!! நீங்கள் குறிப்பிடும் உலகத்தமிழர் என்ற பதம் எவரெவரைக் குறிக்கிறது?

தெளிவாக நீங்கள் எடுத்துவந்தால் நானும் தொடர்ந்து இந்த மகளிருக்கு ஆதரவு கொடுப்பதா அல்லது நிறுத்துவதா என்பதை தீர்மானிக்க வசதியாக இருக்கும்.

முக்கியமாக இந்த மகளிர் செயற்பட எடுத்த விடயம் அவர்களின் குறிக்கோள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இலகுவாக பணச் சேகரிப்பு என்ற பதத்தை அவர்கள் மீது திணித்து நீங்கள் கொச்சைப்படுத்துவதாக நினைக்கிறேன். இவர்கள் எவருடனாவது பேசியிருக்கிறீர்களா? இந்த மகளிர் அணியின் நோக்கம் நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கான ஆதாரம் தந்தால் என்னுடைய ஆதரவை வழங்குவதா தவிர்ப்பதா என்பதை நான் மீள்பரிசீலிப்புக்கு உள்ளாக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகளிர் அமைப்பு என்றாவது தனித்து நின்று இயங்கியதா? உலகத்தமிழர் அமைப்பின் (உலகம் வாழ் தமிழரல்ல- கனடிய அரசால் ஆதாரபூா்வமாகத் தடை செய்யப்பட்ட ”உலகத் தமிழர் அமைப்பு )

அந்த உலகத் தமிழர் அமைப்பைத் தான் குறிப்பிட்டேன். அந்த அமைப்பின் கீழ் அவர்களின் (ஆண்களின்) கட்டளைகளுக்கு அடிபணிந்துதானே வேலை செய்தது மகளிர் அமைப்பு.

2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தெருவில் நின்று கொடி பிடித்ததைத் தவிர மகளிர் அமைப்பு செய்த சாதனைகளை இங்கு பட்டியலிட முடியுமா? முதலில் உங்களைத் தெளிவுபடுத்துங்கள். செயற்பாடுகளைப் பற்றிப் பின்னர் பேசுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

பாகன்,

நீங்கள் சொன்ன குற்றச் சாட்டுக்கு ஆதாரம் கேட்டேன். ஏன் சுத்தி வளைச்சு சம்மந்தமே இல்லாமல் எங்கேயோ தாவுகிறீர்கள்?

:D :D :D

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எப்போது கனடாவுக்கு வந்தீர்கள்? நீங்களே ஆதாரங்களைப் போட்டுவிட்டு என்னிடம் கேட்கிறீர்களே? இது தகுமா? இது முறையா? இது தர்மம்தானா?

இந்தப் படங்களில் இருப்பவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியாதா? அல்லது இவர்களைத் தெரியாத தமிழர்களும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த நாட்டில் தான் இருக்க முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போது வந்தேன் என்று கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும்....என்ன ஆதாரங்கள் நான் போட்டேன்?

நீங்கள் பதிவிட்ட கூற்றுக்கான ஆதாரத்தை கேட்டேன்.... உங்களால் இணைக்க முடியவில்லை. பிறகு தகுமோ? முறையோ? தர்மமோ என்று என்னைக் கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்தப்படங்களில் இருப்பவர்கள் யாரென்று நீங்களே எழுதலாம்தானே. நான் எனக்கு தெரியாதவர்கள் என்று எங்குமே சொல்லவில்லை.

உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் கண்டிப்பாக அவர்கள் பதில் அளிக்கவேண்டும். உங்கள் கேள்விகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் நீங்கள் நேரடியாகப் பேசும் சந்தர்ப்பத்தை நானே முன்னின்று உங்களுக்கு அமைத்துத் தருகின்றேன். அதற்கு நீங்கள் தயாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தயாராக இருந்தால் அவர்களை நோக்கி நீங்கள் பதிந்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். தொடர்ந்து உங்கள் கேள்விகளைச் சந்தேகங்களை இந்தக் களத்தில் மட்டுமல்ல அவர்களிடமும் நேரடியாக நீங்கள் கேட்கலாம்.

ஸ்ரீ லங்காவில் பெண் தாதிகள் சங்கத்திற்கு புத்த பிக்கு தலைவராக இருந்தது போல் இருக்கிறது இந்த கூத்து

உலகத் தமிழர் இயக்கம் மீண்டும் தலை எடுக்க மகளிரை கொண்டு தொடங்கும் புதிய நாடகம் தான் இது.

தங்களின் சொந்த லாபத்திற்காக பெண்கள் செண்டிமெண்டை பாவித்து கஜானாவை மீண்டும் நிரப்பும் முயற்சியே இது . அமைப்பின் பெயரிலேயே இது தெளிவாக தெரிகிறது.

மூன்று வருடங்களுக்குள் கஜானா காலியாகி விட்டது போலும். இந்த நாட்டிலாவது பெண்களை மனிதர்களாக வாழ விடுங்களேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியாயம் இருப்பதனால்தான் கேள்வி கேட்டேன். மூன்றாம் தரப்பு அனுசரணையுடன் ஒருவரோடு பேச வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கில்லை. தேவையேற்படின் நேரடியாகச் சென்று பேசும் அளவிற்கு வலுவுள்ள முள்ளந்தண்டு எனக்கிருக்கின்றது. இவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்பதை நான் முதலில் போட்ட பதிலிலேயே சுட்டிக் காட்டியுள்ளேன். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலாதீர்கள்.

தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது. இதில் நீங்கள் எந்த ரகம் என்பதனை வாசகர்களே முடிவு செய்யட்டும். நான் நிச்சயமாக நல்ல தமிழில்தான் எழுதினேன். அதுவும் உங்களுக்கு விளங்கவில்லை போல் தெரிகிறது.

என்ன செய்வது? யாழ் போன்ற ஒரு உயர் நிலையிலுள்ள சமூக வலைத்தளத்தில் நீங்கள் வந்து தமிழைத் தலைகீழாக்க முயல்வது முச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவர்களின் வழிவந்த எம் தமிழினத்திற்குக் கிடைத்த துர்ப்பாக்கியமே.

நீங்களே ஆதாரத்தைப் போட்டுவிட்டு, நீங்களே ஆதாரத்தைக் கேட்டதன் காரணத்தால்தான் நீங்கள் எப்போது கனடாவிற்கு வந்தீர்கள் என்று கேட்டேன் என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.

எம்மினத்திற்கு ஒரு முள்ளிவாய்க்கால் போதாது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இதற்குமேல் இந்தத் திரியில் நான் எழுதுவது எதற்கும் பிரயோசனமாக இருக்காது என்பதனால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

வாழிய தமிழ்! வாழ்க நல்ல தமிழ் உள்ளங்கள். நன்றி!

பாகன், உங்களுடைய கருத்துகளுக்கு நீண்ட பதில் இருக்கிறது இப்போது எனக்கு நேரமில்லை மாலையில் வந்து உங்களுக்குத் தெரியாத பல விடயங்களை இங்கு இணைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

bellamyellesmere0132009.jpg

markhamkingstonwalk104.jpg

bellamyellesmere0132009.jpg

morningsideandsheppard0.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
426412_10150565340736551_761556081_n.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் இருப்பதனால்தான் கேள்வி கேட்டேன். மூன்றாம் தரப்பு அனுசரணையுடன் ஒருவரோடு பேச வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கில்லை. தேவையேற்படின் நேரடியாகச் சென்று பேசும் அளவிற்கு வலுவுள்ள முள்ளந்தண்டு எனக்கிருக்கின்றது. இவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்பதை நான் முதலில் போட்ட பதிலிலேயே சுட்டிக் காட்டியுள்ளேன். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலாதீர்கள்.

தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது. இதில் நீங்கள் எந்த ரகம் என்பதனை வாசகர்களே முடிவு செய்யட்டும். நான் நிச்சயமாக நல்ல தமிழில்தான் எழுதினேன். அதுவும் உங்களுக்கு விளங்கவில்லை போல் தெரிகிறது.

என்ன செய்வது? யாழ் போன்ற ஒரு உயர் நிலையிலுள்ள சமூக வலைத்தளத்தில் நீங்கள் வந்து தமிழைத் தலைகீழாக்க முயல்வது முச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவர்களின் வழிவந்த எம் தமிழினத்திற்குக் கிடைத்த துர்ப்பாக்கியமே.

நீங்களே ஆதாரத்தைப் போட்டுவிட்டு, நீங்களே ஆதாரத்தைக் கேட்டதன் காரணத்தால்தான் நீங்கள் எப்போது கனடாவிற்கு வந்தீர்கள் என்று கேட்டேன் என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.

எம்மினத்திற்கு ஒரு முள்ளிவாய்க்கால் போதாது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இதற்குமேல் இந்தத் திரியில் நான் எழுதுவது எதற்கும் பிரயோசனமாக இருக்காது என்பதனால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

வாழிய தமிழ்! வாழ்க நல்ல தமிழ் உள்ளங்கள். நன்றி!

பாகன்,

நான் உங்களிடமிருந்து பல கேள்விகளையும் அதனை ஆதாரப்படுத்தும் துணிவுத் தன்மையையும் எதிர்பார்த்தேன்.. சற்று ஏமாற்றம்தான்... உங்களுடைய கருத்தில் ஆரம்பத்தில் நீங்கள் பதிந்ததை மீண்டும் சென்று வாசித்துப்பாருங்கள். உங்களுடைய சந்தேகம் என்பது எந்தவிதமான ஆதாரமும் அற்றது என்பதை யாவரும் அறிவர் அப்படியே உங்களைப் போன்ற சிலர் பல விடயங்களை அறியாத காரணத்தால் அதன் நிமித்தம் கூறப்படும் அவதூறுகள் ஆரோக்கியமற்றவை. இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படத்தை வைத்துக் கொண்டு உங்கள் புனைவுகளை வெளிப்படுத்தும் நிலையில் இருந்து வெளியே வாருங்கள்.

ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள் கனடாவில் 2009 முன்பு இயங்கிய மகளிர் அமைப்பு ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும், வெறுமனே கொடி பிடிக்கிறவர்களாகவும் இருந்தார்கள் என்ற உங்கள் கூற்று அதி மேதாவித்தனமாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால் இந்த இடத்தில் உங்கள் கருத்தை வாசிக்கும் பலருக்கு உங்கள் கருத்து ஆழக்கிணற்றுக்குள் இருந்து ஒலிக்கும் ஒரு ஒலியாகத்தான் இருக்கும்.

இங்கு உங்களுக்கு முள்ளந்தண்டில் வலு இருக்கிறதா இல்லையா என்று யாரும் கேட்கவில்லை.

இன்று தாயகத்தில் அவலமுற்றிருக்கும் பெண்கள், சிறுவர்கள், மற்றும் வலுவிழந்தோரை பராமரிக்க அவர்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்க முன்னின்று செயல்பட ஆரம்பித்திருக்கும் அமைப்பை நோக்கி குற்றம் சொல்ல முற்படும்போது அதற்கான ஆதாரத்தையும் வைக்கவேண்டும். இந்தப் பெண்கள் அணி அதாவது இந்தத்திரியில் இணைக்கப்பட்ட படங்களில் உள்ளவர்கள் தற்சமயம் தமிழர்களுக்குள் இருக்கும் பிரதான அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள். நா. க..அ, கனடா தமிழ் கொங்கிரஸ், தமிழர் தேசிய அவை, ஊடகத்துறை, கனெடிய கல்விச்சபை, மற்றும், கலைத்துறை மாற்றுக்கருத்தாளர்கள் என பல துறைசார்ந்த பெண்கள் மீதான உங்களின் பார்வையும் கருத்தும் அருவருக்கத்தக்கது. யார் மீதோ உள்ள வெறுப்பை தவறான இடத்தில் பதிந்திருக்கிறீர்கள். அடம்பன் கொடிபோல திரண்டு வலுவை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தயவு செய்து பெண்களை பெண்களாக ஒருமித்து உருவாக விடுங்கள் அதற்குள் மூக்கை நுழைத்து அவதூறுகளைப்பரப்பும் நீங்களும் ஒரு ஆண்....

தெளிந்த விடயம் ஒன்று இருக்கிறது

" மாற்றம் என்ற சொல்லைத் தவிர மாறாதது என்று எதுவும் இல்லை"

இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் நீங்கள் கலந்து கொண்டிருந்தால் இத்தகைய ஒரு கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது. ஒன்றை செவ்வனே அறியுமுன் எப்படி அவசரப்பட்டு ஒரு பொய்யான கருத்தை இடுவீர்கள்? கருத்துக்களம் இருக்கிறது என்பதற்காக எவர் மீதும் சேறடிக்கலாம் என்று நீங்கள் இன்று தொட்டிருப்பது உங்களுடைய தாயில், மனைவியில், மகளில்.... வாருங்கள் நாங்கள் பேசுவோம். தெளிவடைவோம். யாருக்காக உங்களுக்குள் இத்தகைய எண்ணம் தோன்றுகிறதோ அவர்களுக்காக... வாருங்கள் இவர்களுடன் பேசுங்கள் இவர்களின் பொறுப்புக்களில் சிறிதளவாவது நீங்களும் சுமந்து பாருங்கள். இந்தச்சுமை இலகுவாக கருத்தெழுதிவிட்டு ஆதாரம் கேட்டவுடன் விட்டுவிட்டு ஓடிவிடும் அல்லது இது இப்படித்தான் இருக்கும் என்று தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டு விலகிவிடுவது போன்று இலகுவானது அல்ல.

உங்களைப் போன்றவர்கள் நிறைய விடயங்களை அறிய வேண்டும் என்பதற்காக கடந்த காலத்தைப்பற்றிய நிறைய விடயங்களை ஆதாரபூர்வமாக இணைக்க நினைத்தேன். தற்சமயம் பலவற்றுக்கான ஆதாரங்களை உடனடியாக இணைக்க முடியாது இருக்கிறது. பழைய கணனிகளுக்கு முடங்கிக்கிடப்பவை ஏராளம் நிட்சயமாக இங்கு இணைப்பேன். அப்போது அடடா இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா என்று உங்கள் அறியாமையை நொந்து கொள்வீர்கள்.

தொடர்ந்தும் இந்தத்திரியில் பேசுங்கள். முடிந்தால் இவர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்தி இணைந்து கொள்ளுங்கள். :rolleyes:

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]அடம்பன் கொடியாகத் திரண்டு செயற்பட முற்பட்ட பெண்கள் அமைப்பு பற்றி எந்தத் தகவலையும் காணவில்லை. அன்று நடந்த கூட்டத்திற்குப் பின்னர், அவர்கள் பற்றிய எந்த ஒரு செய்தியையும் காணவில்லை. அந்த அமைப்பு இருக்கிறதா இல்லை முந்தைய அமைப்புகள் போல் இதுவும் தொடங்கிய உடனேயே மறைந்து விட்டதா? [/size]அறிய ஆவலாயுள்ளேன்.

    • Saturday, June 9, 2012
    • 9:30am until 6:00pm

    [*]

    The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario.

    The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam.

    We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For more information, please email ctwdo87@gmail.com or call 647-825-7661

    We hope to see you there.

இதில் தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் முகவரி எல்லாம் கொடுத்திருக்கிறார்கள் அவர்களை அழைத்துக் கேளுங்கள் விபரங்கள் அறிந்தால் எங்களுக்கும் தெரிவியுங்கள்

Edited by வல்வை சகாறா

சகாறா,

பாகன் உங்களை சீண்டுவதற்கு கேட்டிருந்தாலும் கூட, உங்களின் பதில் பொறுப்பான ஒன்றாகத் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்,

பொறுப்பாக பதில் சொல்வதற்கு நான் அந்த அமைப்பில் இல்லை. நான் ஒரு ஆதரவாளர் மட்டுமே,

தற்சமயம் நான் அவர்களோடான தொடர்பிலும் இல்லை அதுதான் முன்பு பாகனுக்கு அவர்களுடன் தொடர்பு கொள்ளும்படி கூறியிருந்தேன் அல்லவா அப்படி அவர் அவர்களுக்கு ஆதரவாகவோ அல்லது அக்கறையோடோ தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் அவர்களின் செயற்பாடுகளை அறியக்கூடியதாக இருந்திருக்கும். அதை அவர் செய்யவில்லைப்போலும் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்தபின்னர் அவர்கள் இயங்குகிறார்களா இல்லையா என்று இங்கு வந்து கேள்வி கேட்பதைக் காட்டிலும் அவர்களைத் தொடர்பு கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று உரிமையோடு கேட்கலாமல்லவா.. எப்போதுமே மற்றவர்கள் செய்யட்டும் அல்லது செய்கிறார்களா என்று ஆராய்வதை விடுத்து அவர்களுடன் நாம் எப்படி இணைந்து ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும் என்று சிந்தித்தால் என்ன?

இதைத்தான் நானும் நீங்களும் ஆரம்பத்திலேயே கூறியிருந்தோம். ஆனாலும் சஹாரா தான், அந்த அமைப்பை ஏற்றிப் போற்றி எழுதியதுமல்லாமல் என்னுடன் விவாதித்துக் கொண்டுமிருந்தார். இப்போது பார்த்தால் அவருடைய எழுத்துக்களால் உற்சாகப்படுத்தபட்ட அனைவரையுமே தொப்பென்று கைவிட்டது போல்,

“பொறுப்பாக பதில் சொல்வதற்கு நான் அந்த அமைப்பில் இல்லை. நான் ஒரு ஆதரவாளர் மட்டுமே,தற்சமயம் நான் அவர்களோடான தொடர்பிலும் இல்லை“ என்று கூறிவிட்டார்.

நானும் நீண்ட காலமாக இந்த நாட்டில் இருப்பதனால் தான் இந்த அமைப்பு பற்றிய சந்தேகங்களை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தேன், “ஒரு விடயம்“, “ஒரு அமைப்பு“, அந்த அமைப்பை ஆரம்பிப்பவர்கள், ஆரம்பித்தவர்கள் பற்றி முதலில் நன்கு அறிந்து வைத்துக் கொண்டு இப்படியான தளங்களில் எழுத வேண்டும் இல்லையேல் எழுதும் நபராவது தான் பேசுகின்ற அமைப்பின் முக்கிய உறு்பினராகவோ அல்லது தொடர்ந்தும் அதில் இருப்பவராகவோ இருத்தல் வேண்டும். அப்படி இவர் செய்திருந்தால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்குமல்லவா?

அந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு பற்றிய படங்களில் இருப்பவர்களுடன் ஏற்கெனவே பழகியதுமட்டுமல்லாமல் அவர்கள் செயற்பாடுகளையும் திறமைகளையும் அறிந்து வைத்திருந்தனாலுமே, தெளிவிருப்பவர்கள் ஒதுங்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்திலிருந்தே என் சந்தேகங்களைத் தெரிவித்தேன்.

இனிமேலாவது இவர் அமைப்புகளைப் பற்றி எழுதும்போது, தெளிவடைந்த பின் எழுதுவார் என்று நம்புகிறேன்.

இந்தப்பதிலை நான் உங்களிடம் முன்பே எதிர்பார்த்தேன்.

சந்தேமகப்படுவது தவறில்லை ஆனால் குறை கண்டு பிடித்துக் கொண்டே இருப்பதுதான் தவறு. நீங்கள் பெண்ணாக இருந்து இங்குவந்து பதிவிட்டிருந்தால் உங்கள் கருத்தை சீண்டலாக எடுத்திருக்கமாட்டேன். நீங்கள் அவர்களுடன் பழகியவர் என்றால் அதை முன்னரே இந்த இடத்தில் அவர்களுடன் நீங்கள் செயற்பட்ட இடங்களை குறிப்பிட்டு அங்கு நேர்ந்த தவறுகளாக இருக்கலாம் அல்லது அலட்சியங்களாக இருந்திருக்கலாம் அவற்றை சுட்டிக்காட்டியிருக்கலாம்தானே...இப்போதும் நான் அவர்களுடன் தொடர்பில் இல்லை என்றுதான் சொல்ல முடியுமே தவிர அவர்களின் செயற்பாடுகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது அவர்கள் நிறைய விடயங்களை ஆண்வர்க்கத்தின் உதாசீனங்களுக்கு முகங்கொடுத்தபடி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நான் கூறுவதைக்காட்டிலும் நீங்கள் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அறியுங்கள் என்றுதான் சொல்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்

பலருக்கு வேலை இல்லை சகாறா, இவர்களுக்கு எல்லாம் உங்கள் நேரத்தை வீணாக்காமல் உங்கள் பணியை தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.