Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

தொட்ட கள்ளன், ஆறு மணி குருவி

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=4]குருவிக்கூட்டிற்கு வருகை தந்து குருவிகளுடன் பொழுதைக் கழித்த ஜீவா , தமிழ் சூரியன் , தமிழ் சிறி, குளக்காட்டான் , ஆகியோருக்கு நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் சரியான பெயரையும் , யாராவது பரிசில்கள் பெற்றிருந்தால் அறிவிக்கின்றேன் அதுவரையும் யாராவது முயற்சி செய்யுங்கோ . [/size]

  • தொடங்கியவர்

படம் இருபத்தி நான்கிற்கான சரியான தூயதமிழ் [size=4]ஆறுமணிக்குருவியாகும் [/size]இந்தக் குருவியை பஞ்சவர்ணக்குருவி , தோட்டக்கள்ளன் , பொன்னுத் தொட்டான் , பச்சைக்காடை , காசிக்கட்டிக்குருவி என்று பல்வேறுபட்ட பெயர்களில் அழைக்கின்றார்கள் . இந்தக்குருவியை குளக்காட்டான் , ஜீவா ஆகியிரே சரியாக அடயாளப்படுத்தியிருந்தனர் . அவர்களுக்கே சிறப்பு பரிசில்களைக் கொடுக்கின்றேன் .

[size=4]ஜீவா ( சிறப்புப் பரிசு )[/size]

142_full_shadow_copy.jpg

http://www.melrosejewelers.com/product_image/original_image/142_full_shadow_copy.jpg

[size=4]குளக்காட்டான் ( சிறப்புப் பரிசு )[/size]

austin-a40-somerset-salooncar.jpg

austin-a40-somerset-salooncar.jpg

[size=4]பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.[/size]

  • தொடங்கியவர்

[size=5]25 கல்குருவி அல்லது புதர் ஆரச்சிட்டுக் குருவி ( Common Stonechat or Indian Courser).[/size]

Stonechat_male.jpg

Stonechat_male.jpg

மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள்.

http://www.birdforum.net/opus/Common_Stonechat

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]

European Stonechat 300px-European_Stonechat.jpg Conservation status

Scientific classification Kingdom: Animalia Phylum: Chordata Class: Aves Order: Passeriformes Family: Muscicapidae Genus: Saxicola Species: S. rubicola Binomial name Saxicola rubicola

(Linnaeus, 1766) Synonyms

Saxicola torquatus rubicola [/size]

  • தொடங்கியவர்

[size=3] European Stonechat 300px-European_Stonechat.jpg Conservation status [/size]

Scientific classification Kingdom: Animalia Phylum: Chordata Class: Aves Order: Passeriformes Family: Muscicapidae Genus: Saxicola Species: S. rubicola Binomial name Saxicola rubicola

(Linnaeus, 1766) Synonyms

Saxicola torquatus rubicola

[size=4]உங்கள் வருகைக்கு நன்றிகள் ஜீவா . ஆனால் ஏதோ ஒன்று இடிக்கின்றது .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புதர் ஆரச்சிட்டு --- (ஆண் பறவை) --

Saxicola

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உங்கள் வருகைக்கு நன்றிகள் ஜீவா . ஆனால் ஏதோ ஒன்று இடிக்கின்றது .[/size]

உண்மை தான் நானும் தமிழ்ப்பெயர் தேடிக்களைச்சிட்டேன் அண்ணா. :unsure:

இந்தக்குருவி என்னை கவுத்திட்டுது.. :( :(

  • தொடங்கியவர்

புதர் ஆரச்சிட்டு --- (ஆண் பறவை) --

Saxicola

[size=4]ம்.................... பார்கலாம் நுணா . இன்னும் சிறிது நேரத்தில் சரியான பெயரையும் உங்கள் இருவரில் யாராவது பரிசில்கள் பெற்றருந்தால் அதையும் அறிவிக்கின்றேன் . அதுவரை மற்றவர்களும் பொரித்த குருவியை நலம் விசாரியுங்கள் .[/size]

உண்மை தான் நானும் தமிழ்ப்பெயர் தேடிக்களைச்சிட்டேன் அண்ணா. :unsure:

இந்தக்குருவி என்னை கவுத்திட்டுது.. :( :(

[size=4]கமோன் யா .................. நெடுகலும் பரிசு எடுக்க கூடாது மற்றவையும் பாவம் அல்லோ .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புதர் ஆரச்சிட்டு

இது ஆண்குருவியாக இருந்தால் பெண்குருவியைப் புதர்ச்சிட்டு என அழைப்பார்களா?

  • தொடங்கியவர்

படம் இருபத்தி ஐந்திற்கான சரியான தூயதமிழ் கல் குருவி அல்லது புதர் ஆரச்சிட்டு ஆகும் . நுணாவிலான் ,வாத்தியார் சிறப்புப் பரிசிற்கும் , ஜீவா அடையாளம் காட்டியபோதிலும் தமிழை மறந்ததால் ஊக்கப்பரிசிற்கே தெரிவு செய்யப்படுகின்றார் .

நுணாவிலான் ( சிறப்புப்பரிசு )

_yjdd_0316_3270.jpg

http://www.pullfrank...d_0316_3270.jpg

வாத்தியார் ( சிறப்புப்பரிசு )

Ferrari-F430-Spider.jpg

Ferrari-F430-Spider.jpg

ஜீவா ( ஊக்கப்பரிசு )

espresso-long.jpg

http://www.glacier-d...presso-long.jpg

பரிசுகளைத் தட்டிய மூவருக்கும் வாழ்த்துக்கள் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]26 . கள்ளிக் குயில் அல்லது சிறுகீற்றுப் பூங்குயில் (Phaenicophaeus leschenaultii).[/size]

3352240104ece2c1e9946b.jpghttp://www.indianatu...ce2c1e9946b.jpg

இவை 42 செமீ வரை வளரக்கூடிய பெரிய பறவையினமாகும். இப்பறவையினம் பொதுவாக மண்ணிறம் அல்லது செம்மண்ணிறம் கொண்டதாகக் காணப்படும். நிறை கூடியதாயும் நீண்டும் காணப்படும் இப்பறவையினத்தின் வால் நுனியில் வெண்ணிறமான பக்கக் கோட்டமைப்பில் அமைந்த இறகுகளைக் கொண்டிருக்கும்.

இது செம்பகங்களை ஒத்துக் காணப்படும். இதன் சொண்டு கீழ் நோக்கி வளைந்தும் பிரகாசமான சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் கொண்டு காணப்படும். இவற்றின் ஆண், பெண் பறவைகள் நிறத்தினடிப்படையில் ஒரே மாதிரியாகக் காணப்பட்டாலும் குஞ்சுகள் நிறம் மங்கியனவாக இருக்கும். இதன் ஒலி "பிசுக்...பிசுக்" என்பது போலிருக்கும். சில வேளைகளில் "ப்..தங்" என்பது போன்ற ஒலியையும் ஏற்படுத்தும்.

சிறுகீற்றுப் பூங்குயில்கள் பொதுவாக பெரு நிலப் பகுதியில், திறந்தவெளிப் புதர்கள், முட்காடுகள், சிறு காடுகள் போன்றவற்றிலேயே காணப்படும். இவை தனித்தோ, சோடியாகவோ காணப்படலாம். இவை பூச்சிகள், பல்லிகள், சிறு பழங்கள் போன்றவற்றை உணவுக்காகப் பெறத் தக்க வகையில் இவற்றில் உடலமைப்பு வளைந்து காணப்படும்.

இப்பறவைகள் புதர்களுக்கிடையே கீரிப்பிள்ளைகள் போன்று மிக வேகமாக ஓடக்கூடியனவாகும். மிகக் குறைவாகவே பறக்கக்கூடிய இப்பறவைகள் கிளைக்குக் கிளை தாவி மரங்களில் மிக வேகமாக ஏறக்கூடியனவாகும். (Glaucidium radiatum)

இவை பூச்சிகளையும், மயிர்க்கொட்டிகளையும், சிறு முண்ணாணிகளையுமே உணவாகக் கொண்டபோதிலும் சிறு பழங்களையும் சில வேளைகளில் உண்பதுண்டு.

சிறுகீற்றுப் பூங்குயில் ஏனைய பூங்குயில்களைப் போன்றே ஒட்டுண்ணியல்லாததாகும். இதன் பொதுவான இனப்பெருக்க காலம் மார்ச்சு முதல் ஓகத்து வரையிலுமாயினும், இது வாழும் இடத்துக்கேற்ப சற்று வேறுபடும்.

முட்தாவரங்களில் 2 முதல் 7 மீற்றர் வரையான உயரத்தில் இது பசிய இலைகளைக் கொண்டு கூடுகளை அமைத்துக்கொள்ளும். ஒரு முறைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். முட்டைகள் வெண்கட்டி போன்ற நிறத்திற் காணப்படும்.

http://ta.wikipedia..../கள்ளிக்_குயில்

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

3352240104ece2c1e9946b.jpg

என்னைக் கண்டுபிடிக்க ஒருத்தருமே இல்லையா????????????? :D :D

செவ்வாயன் ( கள்ளிக்குயில்) :lol:

  • தொடங்கியவர்

குருவியை நலம் விசாரித்த தமிழினி , ஜீவாவுக்கு நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் சரியான பெயரையும் அறிவிக்கின்றேன் . அதுவரையும் யாரும் முயற்சி செய்யுங்கோ .

  • தொடங்கியவர்

படம் இருபத்தி ஆறிற்கான சரியான தூய தமிழ் கள்ளிக்குயில் ஆகும் . இது சிறுகீற்று பூங்குயில் அல்லது செவ்வாயன் என்றும் அழைக்கப்படும் . தமிழினியும் ஜீவாவும் சிறப்புப் பரிசிலுக்கு தெரிவாகி உள்ளனர் .

தமிழினி

Gold-Jewelry-Designs-wedding31.jpg

Gold-Jewelry-Designs-wedding31.jpg

ஜீவா

armani-sunglasses-for-men-2012-armani-sunglasses-uk-951.jpg

http://www.sunglass-oakley.com/images/sunglasses/armani-sunglasses-for-men-2012-armani-sunglasses-uk-951.jpg

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

[size=5]27 உண்ணிக்கொக்கு (Bubulcus).[/size]

Cattle_Egret_(Bubulcus_ibis)_in_Hyderabad_W_IMG_8254.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/16/Cattle_Egret_%28Bubulcus_ibis%29_in_Hyderabad_W_IMG_8254.jpg

மாட்டுக்கொக்கு என்றும் அழைக்கப்படும் இந்தப்பறவை மேய்ச்சல் புல்வெளிகளிலும் நெல்வயல்களிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் அதிகளவில் காணப்படும் ஒரு கொக்கு ஆகும். சிறு வெண்கொக்கை ஒத்த உடலமைப்பு கொண்டது இது; தடித்த, அளவில் சற்று சிறிய, மஞ்சள் நிற அலகும் இனப்பெருக்க காலங்களில் சிறகுத்தொகுதிகளில் ஏற்படும் நிற மாற்றங்களும் இதனை சிறு வெண்கொக்கிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

இது பெரும்பாலும் பூச்சிகளையே உண்ணும்; மாடுகளை அண்டிச்செல்லும் இவை மாடுகள் நடக்கும் போது கிளறிவிடப்படும் வெட்டுக்கிளிகள், தத்துக்கிளிகள் போன்றவை பறக்கும் போது கொத்தித் தின்னும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணிக்கொக்கு / மாட்டுக்கொக்கு

உண்ணிக்கொக்கு 220px-Cattle_Egret.jpg

Breeding adult of nominate subspecies காப்பு நிலை

220px-Status_iucn3.1_LC.svg.png

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1) [1] உயிரியல் வகைப்பாடு திணை:

(இராச்சியம்) விலங்கினம் தொகுதி: முதுகுநாணி வகுப்பு பறவை வரிசை: Ciconiiformes குடும்பம்: Ardeidae பேரினம்: Bubulcus

Bonaparte, 1855 இனம்: B. ibis இருசொற்பெயர் Bubulcus ibis

(லின்னேயசு, 1758) Subspecies

B. i. ibis (Linnaeus, 1758)

B. i. coromandus (Boddaert, 1783)

B. i. seychellarum (Salomonsen, 1934) வேறு பெயர்கள்

Ardea ibis Linnaeus, 1758

Ardeola ibis

Bubulcus bubulcus

Buphus coromandus

Cancroma coromanda

Egretta ibis (Linnaeus, 1758)

Lepterodatis ibis (Linnaeus, 1758) [size=3]

[size=3]

220px-Cattle_Egret_I_IMG_8919.jpg

[size=2]

magnify-clip.pngஇனப்பெருக்க காலச்சிறகுகளுடன் ஆண்

[/size]

[size=3]

[size=3]

220px-H%C3%A9ron_garde-b%C5%93ufs_MHNT.jpg

[size=2]

magnify-clip.png
Bubulcus ibis

[/size]
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உண்ணிக் கொக்கு ..........[/size]

  • தொடங்கியவர்

குருவிக்கூட்டிற்கு வருகை தந்த ஜீவா நிலாமதி அக்கவுக்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

இன்னும் சிறிது நேரத்தில் யாராவது பரிசில்கள் பெற்றிருந்தால் அவர்களை அறியத்தருகின்றேன் . அதுவரையில் நீங்களும் குருவியை நலம் விசாரிக்கலாமே ??

  • தொடங்கியவர்

படம் இருபத்தியேழிற்கான சரியான தூயதமிழ் உண்ணிக்கொக்கு ஆகும் . இதை மாட்டுக்கொக்கு என்றும் அழைப்பர் . இது மிருகங்களில் குறிப்பாக மாடு ,ஆடு ,எருமை ,காண்டமிருகம் போன்றவற்றின் மேல் இருந்துக்கொண்டு அங்கு வரும் பூச்சியினங்களை உணவாகக் கொள்ளும். ஜீவாவும் நிலாமதி அக்காவும் மிகச்சரியாகக் குருவியை இனங் கண்டு சிறப்புப் பரிசில்களைத் தட்டிச் செல்கின்றனர் .

ஜீவா

essai-moto-bmw-k-1300-gt-L-1.jpeg

http://media.paperblog.fr/i/165/1659863/essai-moto-bmw-k-1300-gt-L-1.jpeg

நிலாமதி அக்கா

Gucci-womens-bracelet-half-moon-interlocking-G-motif-charms-1.jpg

http://www.myjewelrytrends.com/wp-content/uploads/2010/12/13/Gucci-womens-bracelet-half-moon-interlocking-G-motif-charms-1.jpg

பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

[size=5]27 கம்பிவால் தகைவிலான் ( Wire-tailed Swallow ) .[/size]

Wire-tailed_Swallow.jpg

Wire-tailed_Swallow.jpg

[size=5]மேலதிக விளக்கத்திற்கு இங்கே சொடுக்குங்கள்.[/size]

[size=5]http://en.wikipedia.org/wiki/Wire-tailed_Swallow[/size]

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]கம்பிவால் தகைவிலான்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.