Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Seagull என்று நிழலி குறிப்பிட்டிருப்பதால் த்மிழில் அதற்கு கடற்புறா

எனத்தான் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

ஆகவே எனது பதிலும் கடற்புறா தான் ( நன்றி நிழலி)

:D

Link to comment
Share on other sites

  • Replies 445
  • Created
  • Last Reply

வரவர உங்கள் குருவிக்கூட்டிற்கு வந்து பதில் சொல்பவர்களின்

எண்ணிக்கை குறைவடைகின்றது.

அது ஏன் என யோசித்தீர்களா கோமகன்.

புதிய வழிகளில் ஏதாவது யோசியுங்கள்

வருகைக்கு நன்றிகள் வாத்தியார் . முதலாவது காரணம் நீண்ட கோடைகால விடுமுறை . அதன்காரணமாக பல உறவுகளின் பயணங்கள் . இரண்டாவது எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லையோ தெரியாது . ஆனால் குறுகியகாலத்தில் பல வாசகர்களை எட்டியிருப்பது என்னால் உணரக்கூடியதாக இருக்கின்றது . என்மீதுள்ள அக்கறைக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அடிக்கடி வாறனான் . ஆனா எனக்கு காக்காவைத்தவிர வேற ஒன்னும் தெரியாது . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நானும் அடிக்கடி வாறனான் . ஆனா எனக்கு காக்காவைத்தவிர வேற ஒன்னும் தெரியாது . :icon_mrgreen:

எந்தக் காகம் அண்டங்காகமோ ? நோமல் காகமோ :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் காகம் அண்டங்காகமோ ? நோமல் காகமோ :lol::D:icon_idea: .

கறுப்பா இருக்கும் எண்டு எங்க அப்பா சொன்னவர் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கடற்பறவை அல்லது கடற்புறா.........seagull[/size]

Link to comment
Share on other sites

Sea_Gull.JPG

seegull = meeuw = கடற்பறவை = mouette =Möwe =gabbiano =海鷗 = طيور النورس

:D :D

Link to comment
Share on other sites

குருவிக்கூட்டிற்கு வருகை தந்து பொரித்த குருவியை நலம் விசாரித்த நுணாவிலான் , நந்தன் 26 , நிலாமதி அக்கா , தமிழ்சூரியன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் சரியான தூயதமிழ்ப் பெயரையும் ,யாராவது பரிசில்கள் பெற்றிருந்தால் அவர்களது பெயரையும் அறிவிக்கின்றேன் . அதுவரையில் குருவிகளின் வீடு திறந்து விடப்பட்டுள்ளது .

Link to comment
Share on other sites

படம் முப்பத்தி ஒன்றிற்கான தூயதமிழ் கடல் புறா ஆகும் . இதை கடல்ப் பறவை அல்லது கடல் காகம் என்றும் அழைப்பார்கள் . மேலும் கடல்புறா சரித்திரத்திலும் எங்கள் போராட்ட வரலாற்றிலும் நீங்கா இடம்பெற்றது . சாண்டில்யனின் கடல்புறா எவ்வாறு வரலாற்று நாவலில் சரித்திரம் படைத்ததோ அப்படியே எமது போராட்ட வரலாற்றில் கடல் புலிகளின் தோற்றத்திற்கு முன்பு கடல்புறா படையணி என்றே பெயர்பெற்று பலவெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது . வாத்தியார் ,ஜீவா ,நிலாமதி அக்கா சிறப்பு பரிசிலுக்குத் தெரிவாகின்றனர் . ராஜவன்னியன் , நுணாவிலான் , தமிழ்சூரியன் ஆறுதல் பரிசிற்குத் தெரிவாகின்றனர் . நிழலி ஆங்கிலத்தில் சொல்லி தமிழ் தெரியாது என்று சொன்னதால் ஊக்கப் பரிசிற்கே தெரிவாகின்றார் . பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

சிறப்புப் பரிசு 500 யூறோ ஒவ்வொருவருக்கும் புறா மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது :lol::lol: .

1300012-Billet_de_500_euros.jpg

1300012-Billet_de_500_euros.jpg

ஆறுதல் பரிசாக ஒவ்வொருவருக்கும் 200 யூறோ மாடப்புறா மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது :lol::D .

200recto.1259142321.jpg

200recto.1259142321.jpg

ஊக்கப்பரிசாக நிழலிக்கு ஞாபகசக்தி அதிகரிக்க போர்தோ வைன் அனுப்பப்பட்டுள்ளது :unsure::unsure::D .

Vin-Rouge-de-Bordeaux.gif

http://www.hautcazevert.com/large-wine/Vin-Rouge-de-Bordeaux.gif

Link to comment
Share on other sites

[size=5]32 பாம்புத் தாரா ( Darter , Anhinga ) .[/size]

Anhinga_b.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7a/Anhinga_b.jpg

பாம்புத் தாரா (பேரினம்: Anhinga அன்கின்கா) நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு பறவை இனமாகும். இப் பறவையை ஆங்கிலத்தில் டார்டர் (Darter) என்று அழைப்பார்கள். இந்தப் பறவையின் பிரதான உணவு மீன்கள் ஆகும். இப்பறவை மீன் பிடிப்பததற்கும் மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்டு வாழும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடி இருந்து கொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால் இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும். இது தன் உடல் பூராவையும் நீருள் வைத்துக் கொண்டு நீந்தும்போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றும். இப்பறவைக்கு பாம்புத் தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே.

மீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத்தை மட்டும் நிருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாயுள்ளே செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும். மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும்போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணைப் பசை இருக்கும். தவிரவும் சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால் பாம்புத் தாராவின் சிறகுகளில் அந்த எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும்.

இனப் பெருக்கக் காலத்தில் பாம்புத் தாரா குடும்பம் நடத்துவது நீர் நிலைகள் அருகேயுள்ள, மரக் கிளைகளில் குச்சி, சுள்ளிகளைக் கொண்டு கட்டிய கூடுகளில் ஆகும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE

Link to comment
Share on other sites

அடையாளம் காட்ட முயற்சி செய்த புங்கை ஜீவாவிற்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒரு வகைக் கடற்காகம்.[/size][size=1]

[size=4] ( சில நாட்டு மீனவர்கள் இவற்றை பழக்கி மீன்களைபிடிக்க பயன் படுத்துகிறார்கள் [/size][/size][size=1]

[size=4]என ஒரு ஒரு காட்சியில் பார்த்த ஞாபகம் )[/size][/size]

Link to comment
Share on other sites

படம் முப்பத்தி இரண்டிற்கான தூயதமிழ் பாம்புத் தாரா ஆகும் . புங்கையூரானும் நிலாமதி அக்காவும் நீர்க்காகம் என்று அடையாளப்படுத்தினார்கள் . ஆனால் இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது . ஜீவாவே சரியான பதிலைக் கூறி சிறப்புப் பரிசிற்குத் தெரிவாகின்றார் . பரிசு பெற்ற ஜீவாவிற்கு வாழ்த்துக்கள் .

ஜீவா சிறப்புப் பரிசு :

gold-biscuit-bars.jpg

http://3.bp.blogspot.com/_dNRfUQq8wRY/TTAF01M9DkI/AAAAAAAABKY/iAEfbWrS38c/s1600/gold-biscuit-bars.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாப்புகழும் கூகிளுக்கே.. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

[size=5]33 கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் ( Bay-backed Shrike , Lanius vittatus ).[/size]

Bay-backed_Shrike_(Lanius_vittatus)_in_Hyderabad_W_IMG_7081.jpg

Bay-backed_Shrike_%28Lanius_vittatus%29_

மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள்

http://en.wikipedia.org/wiki/Bay-backed_Shrike

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான்[/size]

Link to comment
Share on other sites

[size=3]கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான்[/size]

நாளைக்கு பாக்கலாம் . வருகைக்கு நன்றிகள் ஜீவா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான்...

கருந்தலைக் குயில் கீச்சான்,,,

காட்டுக் கீச்சான்....

Link to comment
Share on other sites

கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான்...

கருந்தலைக் குயில் கீச்சான்,,,

காட்டுக் கீச்சான்....

இன்னும் சிறிது நேரத்தில் சொல்கின்றேன் யாயினி யார் பரிசைத் தட்டினார்கள் என்று . வருகைக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

படம் முப்பத்தி மூன்றிற்கான தூயதமிழ் கருஞ் சிவப்பு முதுகுக் கீச்சான் குருவியாகும் . ஜீவாவும் , யாயினியும் சரியான பதிலைச் சொல்லி சிறப்புப் பரிசில்களைப் பெறுகின்றனர் . இருவருக்கும் 500 யூறோக்கள் அனுப்படுகின்றன . பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .

யாயினி

20090910t075527z01apae5890m0i00rtroptp3ofrtpfrancefiscalitemigaud20090910.jpg

http://money.unblog.fr/files/2009/09/20090910t075527z01apae5890m0i00rtroptp3ofrtpfrancefiscalitemigaud20090910.jpg

ஜீவா

20090910t075527z01apae5890m0i00rtroptp3ofrtpfrancefiscalitemigaud20090910.jpg

http://money.unblog.fr/files/2009/09/20090910t075527z01apae5890m0i00rtroptp3ofrtpfrancefiscalitemigaud20090910.jpg

Link to comment
Share on other sites

[size=5]34 குங்குமப் பூச்சிட்டு ( Scarlet Minivet ) .[/size]

Scarlet-Minivet.jpg

Scarlet-Minivet.jpg

மேலதிக தகவல்களுக்கு இங்கே அழுத்துங்கள் .

http://en.wikipedia.org/wiki/Scarlet_Minivet

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நம் நாட்டுக் குருவிகளை கொஞ்சம் பிடித்துக் கொண்டு வாங்கோ .. :D............இவை கஷ்டமாய் இருக்கு[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.