Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .


Recommended Posts

ஆள் காட்டிக் குருவி

im0808-01_lapwing.jpg

மஞ்சள் நிற ஆள்காட்டிக் குருவி (Yellow Wattled Lapwing)

ஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக் காணலாம். இவை எல்லோ வேட்டில்ட் லேப்விங் (Yellow wattled Lapwing) ரெட் வேட்டில்ட் லேப்விங் (Red wattled Lapwing) என்பவை ஆகும். வேட்டில் என்பது இப்பறவையின் அலகு ஆரம்பிக்கும் இடத்தில் தலையின் இரு பக்கங்களிலும் காணப்படும் தோல் போன்ற ஒரு உறுப்பாகும். இதன் நிறத்தை வைத்துதான் இந்த இரண்டு பெயர்கள். இவ்வுருப்பு இப்பறவைக்குத் தேவையான ஒரு உருப்பா அல்லது ஒரு ஆபரணமா என்பது பற்றி யாரும் இதுநாள் வரை ஆராய்ச்சி செய்துள்ளதாகத் தகவல் ஏதும் இல்லை.

im0808-02_lapwing.jpg

மஞ்சள் ஆள்காட்டிக் குருவி

மஞ்சள் ஆள்காட்டிக் குருவியைப் பார்த்தோம். சிவப்பு ஆள்காட்டிக் குருவியைப் பார்க்க வேண்டாமா? கீழே பாருங்கள்.

im0808-03_lapwing.jpg

சிவப்பு ஆள்காட்டிக் குருவி

ஆள் காட்டிக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மரக் கிளிகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கூடு கட்டி அல்ல, தரையில் தான். தரையில் கூடு என்றவுடன் ஏதோ தேன் சிட்டு, தையல்காரக் குருவி, தூக்கணாங்குருவி போல நன்றாகக் கூடு கட்டியிருக்கும் என்று நினைக்காதீர்கள். தரிசல் நிலங்கள், வயல் வெளிகள், ஆறு குளங்களில் நீர் வற்றிய இடங்கள் இவற்றில் சிறிய கற்கள் பலவற்றை ஒரு குழிவான தட்டு போல சேகரித்து அவற்றின் நடுவே முட்டை இடும்.

இக்குருவி இடும் புள்ளிகள் கொண்ட முட்டைகளின் நிறம் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடியது. சுற்றுப்புர நிலத்தின் நிறத்திற்க்கு ஏற்ப செம்மண் கலரிலோ ஸ்லேட் கலரிலோ இவை இருக்கும். அப்படி இருந்தால் தானே எதிரிகளின் கண்களில் இம்முட்டைகள் சட்டென்று தென்படாது ?

பறவைகளின் முட்டைக்கு ஓடு உண்டாவதோ அந்த ஓட்டிற்கு நிறம் தீர்மானிக்கப் படுவதோ முட்டைகள் ஜனன உருப்பிலிருந்து கிளம்பிக் கீழ் இறங்கி வெளிவரும்போது கடைசியாக நிகழும் ஒரு சம்பவமாம். இந்தப் பறவைகளுக்கு கூடு இருக்கும் நிலத்தின் நிறத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப முட்டையின் நிறத்தை மாற்றும் சக்தி இருக்க வேண்டும்.

ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.

ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும். ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, “கிரக்...கிரக்...” என அபாய ஒலி எழுப்பும். உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும். அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it? Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும் ஆதலால் இப்பறவைகளை ‘Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள். இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது?

இவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் குருவியை நான் சில நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து வந்தேன். முதலில் கேமராவை மட்டும் கூட்டின் அருகில் வைத்து விட்டு தூரத்தில் இருந்து ரிமோட் ரிலீஸ் மூலம் படம் பிடித்து வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று இறுதியில் அதனைத் தடவிக் கொடுத்தேன். பின் அடை காத்துக் கொண்டிருந்த பறவையை கையில் எடுத்து சுமார் இரண்டடி தூரத்தில் விட்டு அது தன் கூட்டினை அடையும் போது படம் எடுத்தேன்.

ஒரு முறை எனது நண்பர் ஒருவரை அப்பறவையைதடவிக் கொடுக்கச் செய்து எடுத்த படம் இதோ.

im0808-04_lapwing.jpg

அடர்ந்த காடுகளில் புதர்களுக்கு இடையே புலி யார் கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து தன் இரை நொக்கிச் செல்லும்போது அதனைத் தன் அபாயச் சங்கினை ஊதி (Did you do it?....Did you do it? என்றபடி) பிறருக்கு அறிவிப்பது இந்த ஆள்காட்டிக் குருவி தான்.

இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகளுக்கு ஒரு எல்லையும் உண்டோ?

(கருப்பு / வெள்ளை படங்கள் நடராஜன் கல்பட்டு எடுத்தது)

http://www.mazhalaig...8nkn_nature.php

உங்கள் அனுபவப் பகிர்வு உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது நுணாவிலான் . நானும் ஆள்க்காட்டிக் குருவியைப் பார்த்திருக்கின்றேன் . அதன் நடவடிக்கைகள் மிகவும் சுவாரசியமானவை . இயற்கையின் விந்தையில் ஆள்க்காட்டிக் குருவியும் ஒன்று .

Link to comment
Share on other sites

  • Replies 445
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கறுப்பு வெள்ளை மீன் கொத்தி [/size][size=4] :)[/size]

Link to comment
Share on other sites

குருவிக்கூட்டுற்கு வந்து குருவியை நலம் விசாரித்த தமிழினி , குளக்காட்டான் , தமிழரசு , வாத்தியார் , நுணாவிலான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

[size=5]கோமகன் அண்ணா ,[/size]

[size=5]நான் படத்தோட பதில் போட்டு இருக்கிறேன் .[/size]

[size=5]அனேகமா பரிசு எனக்குதான் .[/size]

[size=5]என்ன பரிசு...[/size]

[size=5]எக்கொன்ட் இலக்கத்தை அனுப்பவா?[/size][size=5] :D[/size]

Link to comment
Share on other sites

[size=5]கோமகன் அண்ணா ,[/size]

[size=5]நான் படத்தோட பதில் போட்டு இருக்கிறேன் .[/size]

[size=5]அனேகமா பரிசு எனக்குதான் .[/size]

[size=5]என்ன பரிசு...[/size]

[size=5]எக்கொன்ட் இலக்கத்தை அனுப்பவா?[/size][size=5] :D[/size]

குருவியள் ஒருக்காலும் பணமுடிப்போ , பட்டையங்களோ குடுக்கிறேலை சுடலை . ஏதோ அவையளால முடிஞ்ச ஒரு சந்தோசப் பரிசுதான் குடுப்பினம் , அட தங்களை சரியாக் கண்டுபிடிச்சுப் போட்டாங்களே எண்டு .

Link to comment
Share on other sites

பார்க்கலாம் . இன்னும் சிறிது நேரத்தில் எனது முடிவையும் , பரிசில்கள் யாராவது பெற்றிருந்தால் அவர்களது பெயரையும் அறிவிக்கின்றேன் . யார்தான் பரிசைத் தட்டப் போகின்றீர்கள் ?

Link to comment
Share on other sites

மீன் கொத்தி

தேனீத் தின்னிக்கு அடுத்த படியாக உண்ணும் உணவை வைத்தே பெயர் கொண்ட ஒரு பறவை மீன் கொத்தி. நம் நாட்டில் அதிகமாகக் காணப் படும் மீன் கொத்திகள் மூன்று வகை. அவை சாதாரண மீன் கொத்தி, வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தி மற்றும் திட்டுத் திட்டாக வெள்ளை கருப்பு நிறம் கொண்ட மீன் கொத்தி (Common Kingfisher, White throated Kingfisher also called White-breasted Kingfisher and the Pied Kingfisher).

image011.jpg

சாதாரண மீன் கொத்தி (Common Kingfisher)

image003.jpg

வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தி (White breasted Kingfisher) (

http://en.wikipedia.org/wiki/Image:White_throated_Kingfisher_I2-Haryana_IMG_9005.jpg)

image005.jpg

கருப்பு வெள்ளை மீன் கொத்தி ( Pied Kingfisher )

மீன் கொத்திகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது நீர் நிலைகள் அருகே உள்ள சரிவான மண் திட்டுகளில். சுமார் மூன்று முதல் ஆறடி நீளமுள்ள மூன்று / நான்கு அங்குல விட்டம் கொண்ட வளைகளைத் தோண்டி அதனுள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும். சில சமயம் இவை கிணற்றின் உட்சுவரில் இருக்கும் பூசப்படாத துவாரங்களிலும் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.

மீன் கொத்திகள் மீன் பிடிப்பது பார்க்க ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி.

சாதாரண மீன் கொத்தியும், வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தியும் நீர் நிலைகள் அருகே சற்று உயரமான இடத்தில் அதாவது ஒரு கல்லின் மீதோ, செடியின் மீதோ அல்லது மின் கம்பிகள் மீதோ ( சுமார் இரண்டடி முதல் இருபது அடி வரையான உயரத்தில் ) உட்கார்ந்து கொண்டு தண்ணீரையே பார்த்துக் கொண்டு இருக்கும். திடீரெனத் தண்ணீருக்குள் பாய்ந்து வெளியே அடுத்த நொடியில் வாயில் ஒரு மீனைக் குறுக்கு வாட்டில் கவ்விக்கொண்டு வரும். பின் நேராக முதலில் உட்கார்ந்து கொண்டு இருந்த இடத்திற்குச் சென்றமர்ந்து சிறிய மீன்களை ஆகாசத்தில் தூக்கிப் போட்டோ அல்லது வாயில் வைத்தபடியே சிறிது சிறிதாகத் திருப்பியோ மீனின் தலை பாகம் முதலில் வாய்க்குள் செல்லுமாறு விழுங்கும்.

image002.gifகருப்பு வெள்ளை மீன் கொத்திக்கு இரை தேடும் இடத்தருகே உட்கார இடம் தேவை இல்லை. இவ்வகை மீன் கொத்திகள் நீர் நிலை களுக்கு மேலாகப் பறந்து கொண்டிருக்கும்.

கூட்டமாக மீன்கள் போவதைக் கண்ட உடன் ஒரே இடத்தில் நின்றபடி பறக்கும். மீன் கூட்டம் நீரின் மேல் பரப்புக்கு நெருங்கும் போது திடீரென செங்குத்தாக நீருக்குள் விழுந்து மீனைக் கொத்திக் கொண்டு மேலே வரும். பின் பறந்த படியே வாயில் உள்ள மீனைத்தூக்கிப் போட்டு தலை முதலில் வாயுள் போகும்படி விழுங்கும்.

இந்த வகை மீன் கொத்திகள் ஆறு, ஏரி, குளம் மட்டுமின்றி கடலிலும் மீன் பிடிக்கும். அதனால் தான் இவை நீர் நிலை அருகே உட்கார இடம் தேடுவதில்லை. கடலில் உட்கார இடம் எங்கு கிடைக்கும் ?

image004.gif

மூன்று வகை மீன் கொத்திகளுமே சிறிய மீன்களை அப்படியே விழுங்கிவிடும். மீன் பெரிதாக இருந்தால் ஒரு மரக்கிளையின் மீதோ அல்லது கல்லின் மீதோ அடித்துக் கொன்றபின் விழுங்கும்.

மீன் கொத்தியின் கண்கள் நீருக்கு வெளியேயும் நீருக்குள்ளேயும் துல்லியமாகப் பார்க்கும் திறன் கொண்டவை.

பறவைகள் உணவு தேடும் விதத்தில் கூட எத்தனை மாறுபட்ட காட்சிகளை நமக்குக் காட்டுகிறான் இறைவன் ! காட்சிகளைக் காட்டுகிறானா? அல்லது அந்த காட்சிகளே அவன் தானா ?

http://www.authors.mazhalaigal.com/kalpattu/Birds-19-kingfisher.htm

Link to comment
Share on other sites

படம் பன்னிரெண்டிற்கான சரியான தூயதமிழ் கருப்புவெள்ளை மீன்கொத்தியாகும் ( Pied Kingfisher, Ceryle rudis ) . மீன்கொத்திப் பறைவைகளிலேயே மிகவும் அரிதாகவும் அழிந்துகொண்டிருக்கின்ற இனமாக இந்தக் குருவியினம் , பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) த்தினாலும் , பறவைகள் ஆராய்சியாளர்களாலும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது . இந்தக் குருவிக்கான சரியான பதிலை பலர் தந்தபோதிலும் புங்கையூரான் , குளக்காட்டான் , தமிழரசு , வாத்தியார் , நுணாவிலான் ஆகியோரை மிகச்சரியான பதிலைத் தந்து சிறப்புப் பரிசிலுக்குத் தெரிவாகின்றார்கள் . நிலாமதி அக்கா தமிழ்சிறி சுடலைமாடன் தமிழினி ஆகியோர் ஆறுதல்பரிசிற்குத் தெரிவாகின்றனர் . பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

சிறப்புப் பரிசு :

புங்கையூரான் , குளக்காட்டான் , தமிழரசு , வாத்தியார் , நுணாவிலான் ஆகியோருக்கு கியூபெக்கில் பாரம்பரிய நாய்கள் கட்டி இழுக்கும் பனிசறுக்கு விளையாடும் கியுபெக்கை ஒருகிழமை சுற்றி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

misc-2-315-copy.jpg

misc-2-315-copy.jpg

ஆறுதல் பரிசு :

நிலாமதி அக்கா சுடலை மாடன் தமிழ்சிறி தமிழினி ஆகியோருக்கு பின்வரும் பரிசில்கள் வழங்கப்படுகின்றன .

நிலாமதி அக்கா

beautiful-and-stunning-ladies-watch.jpg

http://www.topdesign72.com/wp-content/uploads/2011/08/beautiful-and-stunning-ladies-watch.jpg

சுடலை மாடன்

NikeShoxR4Blanc-Violet-Gris_hf.w36-40.054.jpg

http://www.google.fr/imgres?start=90&hl=fr&sa=X&gbv=2&biw=1156&bih=639&addh=36&tbm=isch&tbnid=XAyJW5DHb6MrMM:&imgrefurl=http://www.chausmall.com/chaussures-tn%2Bnike%2Bhome.html&docid=OF40WpO-rpYwLM&itg=1&imgurl=http://www.chausmall.com/images/nike/NikeShoxR4Blanc-Violet-Gris_hf.w36-40.054.jpg&w=640&h=480&ei=MAvqT4WEFOeS0QXynJSrAQ&zoom=1&iact=rc&dur=573&sig=115937989639160857620&page=5&tbnh=115&tbnw=153&ndsp=24&ved=1t:429,r:0,s:90,i:5&tx=72&ty=49

தமிழ்சிறி

new-arrived-10-12-UEFA-EURO-Germany-home-white-soccer-football-jerseys-and-shorts-embroidery-logo.jpg

http://www.google.fr/imgres?hl=fr&gbv=2&biw=1156&bih=639&tbm=isch&tbnid=7fMXVOxvll2BlM:&imgrefurl=http://www.aliexpress.com/product-fm/380268035-1-day-dispatch-Authentic-Brande-Men-s-Red-Wing-shoes-Classic-Lifestyle-Boot-Red-Wing-boots-wholesalers.html&docid=w9Y-f8grMSkFqM&imgurl=http://img.alibaba.com/wsphoto/376805123/new-arrived-10-12-UEFA-EURO-Germany-home-white-soccer-football-jerseys-and-shorts-embroidery-logo.jpg&w=640&h=480&ei=-wvqT8DiMITE0QXrp7SpAQ&zoom=1&iact=hc&vpx=864&vpy=323&dur=594&hovh=140&hovw=174&tx=183&ty=121&sig=115937989639160857620&page=2&tbnh=140&tbnw=174&start=21&ndsp=24&ved=1t:429,r:11,s:21,i:173

தமிழினி

ladies-gold-diamond-watch.jpg

http://fashionzeal.com/wp-content/uploads/2011/07/ladies-gold-diamond-watch.jpg

Link to comment
Share on other sites

[size=5]13 பச்சைக்கதிர் குருவி ( Greenish Warbler )[/size]

greenish_leaf_warbler_april_17_2010.jpg

http://orientalbirdimages.org/search.php?Bird_ID=1829&Bird_Image_ID=42417&Bird_Family_ID=&p=16

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

http://www.zoology.ubc.ca/~irwin/greenishwarblers.html

Link to comment
Share on other sites

இன்னும் சிறிது நேரத்தில் எனது முடிவையும் , பரிசில்கள் யாராவது பெற்றிருந்தால் அவர்களது பெயரையும் அறிவிக்கின்றேன் . யார்தான் பரிசைத் தட்டப் போகின்றீர்கள் ?

Link to comment
Share on other sites

படம் பதின்மூன்றிற்கான சரியான தூயதமிழ் பச்சைக்கதிர் குருவியாகும் . இந்தக்குருவியை தமிழினி ஒருவரே இனங்கண்டுள்ளார் . எனவே அவரே சிறப்புப் பரிலுக்கும் தெரிவாகின்றார் . தமிழினிக்கு சிறப்பு பரிசிலாக பட்டுப்புடவை ஒன்றை அளித்துக் கௌரவப்படுத்துகின்றேன் . பரிசு பெற்ற தமிழினிக்கு வாழ்த்துக்கள் .

winesarilg.jpg?w=950

Link to comment
Share on other sites

[size=5]14 பனங்காடை குருவி ( பால்க்குருவி ) Indian Roller - (Coracius bengalensis) .[/size]

Indian-Roller-Pictures.jpg

http://www.susansche...=GvSZG&lb=1&s=A

பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும் .இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீலநிறத்திலும் கழுத்து உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

விளைநிலங்கள், அடர்த்தி குறைந்த காடுகள், திறந்த புல்வெளிகள் ஆகியவையை இவற்றின் முதன்மையான வாழிடம். எனினும் இவற்றை நகர்ப்புறங்களில் மின்கம்பிகளின் மீது அமர்ந்திருக்கக் காணலாம்.

இப்பறவைகள் சிறு பூச்சிகள், ஊர்வன, தவளை முதலானவற்றை உணவாகக் கொள்ளும். மார்ச் முதல் சூன் வரையான காலம் இவற்றின் இனப்பெருக்க காலம். பொதுவாக மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து வரை முட்டைகள் இடும். இவற்றின் ஒலி காக்கை கரைவது போல் இருக்கும்.

இப்பறவை கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பீகார் மாநிலங்களின் மாநிலப்பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனங்காடையைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

முன்பு மேனாட்டுச்சீமாட்டிகள் உடையலங்காரத்திற்கு இதன் சிறகுகளைப் பயன்படுத்தியதால் இவை வேட்டையாடப்பட்டு இதன் இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

http://ta.wikipedia....g/wiki/பனங்காடை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலவாய் குருவி என்று சொல்லுவார்கள் . :)

Link to comment
Share on other sites

இது ஒரு அருமையான திரி.பல பறவைகளை பார்த்திருந்தபோதிலும் பெயர்கள் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

இது ஒரு அருமையான திரி.பல பறவைகளை பார்த்திருந்தபோதிலும் பெயர்கள் தெரியவில்லை.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் கிசோண் .

தமிழரசு , ஜீவா , முடிவிற்கு நாளைவரை பொறுத்திருங்கள் . உங்களுக்கும் நன்றிகள் .

Link to comment
Share on other sites

பெயர் சரியாக தெரியாது இணையத்தில் கிடைத்தது காட்டு காடி/ பால் குருவி

பார்க்கலாம் இன்னும் சிறிது நேரத்தில் எனது முடிவையும் , பரிசில்கள் யாராவது பெற்றிருந்தால் அவர்களது பெயரையும் அறிவிக்கின்றேன் . யார்தான் பரிசைத் தட்டப் போகின்றீர்கள் ?

மிக்க நன்றிகள் குளக்காட்டான் உங்கள் வருகைக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.