Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை விடுவிக்காவிட்டால் முற்றுகை செய்வோம்- தமிழக கட்சிகள் தீர்மானம் (படங்கள்)

Featured Replies

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பல முறை உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அரசு இது வரை செவி சாய்க்கவில்லை. அதானால் இம்முறை விடுதலை அடையும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என முகாம் வாசிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் . அவர்களுக்கு ஆதரவாக தமிழ் உணர்வுக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பல் வேறு வகையில் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று செங்கல்பட்டில் அனைத்து தமிழ் உணர்வு கட்சிகளும் கலந்து கொண்டு செங்கல்பட்டு முகாம் தமிழர்களை விடுதலை செய்வதற்கு போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தில் மதிமுக மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு, மனித நேய மக்கள் கட்சி சாஜகான், தோழர் அதியமான் , தோழர் திருமுருகன் , காசி மக்கள் மன்றத்தினர், பெரியார் திக டேவிட் பெரியார் மற்றும் பல அமைப்பு சாரா தமிழ் உணர்வாளர்கள் பங்கு பெற்று தங்கள் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்தனர்.

இப்போராட்டத்தின் முடிவில் , மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ள ஈழத் தமிழர்களை நேரில் சென்று ஆறுதல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் கூறினார். அவர்களின் பிரச்சனைகளை கேட்டு பதிவு செய்தனர். அவர்களை நிச்சயம் விடுதலை செய்வோம் என உறுதி அளித்தனர்.

மேலும் போராட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. அதில் சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் . அப்படி விடுதலை செய்யப் தவறினால் , சிறப்பு முகாம்களை முற்றுகை இடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

P1130048-copy.jpgP11300881.jpgP1130243.jpgP1130255.jpg

[show as slideshow]

12

http://thaaitamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

புலிக் கொடி பிடித்து அரசியல் செய்யும் சீமானும் நாம் தமிழரும் எங்கே?

https://www.facebook...r.palaniswamy.5

எனது நண்பர் இவர். இதற்காக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்துகிறார்கள்..

Rajkumar Palaniswamy shared a link.

19 hours ago

இப்போராட்டத்தின் முடிவில் , மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ள ஈழத் தமிழர்களை நேரில் சென்று ஆறுதல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் கூறினார். அவர்களின் பிரச்சனைகளை கேட்டு பதிவு செய்தனர். அவர்களை நிச்சயம் விடுதலை செய்வோம் என உறுதி அளித்தனர்.

மேலும் போராட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. அதில் சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் . அப்படி விடுதலை செய்யப் தவறினால் , சிறப்பு முகாம்களை முற்றுகை இடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

முகாம் தமிழர்களை விடுவிக்காவிட்டால் முற்றுகை செய்வோம். தமிழக கட்சிகள் தீர்மானம் (படங்கள்)

www.newsalai.com

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், வேந்தன்!

இப்படியான சிலர், இந்த உலகில் இருப்பதால் தான், ஈழத் தமிழனின் இதயம், இன்னும் துடித்துக் கொண்டிருக்கின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.