Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய நிறுவனம் - றிம் (RIMM) (பிளாக்பெரி)

Featured Replies

[size=4]கனேடிய நிறுவனம் -[/size][size=4]றி[/size]ம் (பிளாக்பெரி)

[size=1][size=4]கனேடிய நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான ரிசெர்ச் இன் மோசன் (ரிம்) இன்று தனது முதலாவந்து காலாண்டு கணக்கை வெளியிட்டது. [/size][/size]

[size=1][size=4]- 518 மில்லியன்கள் USD நட்டம்[/size][/size]

[size=1][size=4]- 5000 பேருக்கு வேலையின்மை [/size][/size]

[size=1][size=4]ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் பல காலமாக மக்களை கவரும் வகையில் தனது பொருட்களை மாற்றி அமைக்க தவறியதால் இன்று கைத்தொலைபேசி சந்தையில் இல்லாமல் போகலாம் என அஞ்சப்படுகின்றது. ஆப்பிள், சாம்சங், கூகிள் போன்றன வெற்றிகரமான பல இலத்திரனியல் பொருட்களை வெளியிட்டன. ஆனால் ரிம் தவறிவிட்டது. [/size][/size]

[size=1][size=4]முன்னராக மோட்டரோலாவும் இன்று நோக்கியாவும் கூட இவ்வாறான நிலைமையில் உள்ளன. [/size][/size]

[size=1][size=4]இன்று அது இரண்டு நிறுவனமாக உடையும் சந்தர்ப்பம் உள்ளது. அதனது வெற்றிகரமான பிளாக்பெரி மெசஞ்சர் (BBM) ஒரு நிறுவனமாகவும் கைத்தொலைபேசி சம்பந்தப்பட்ட பொருட்கள் இன்னொரு நிறுவனமாக பிரிக்கப்படலாம். அத்துடன் நிறுவனம் தன்னகத்தே பல கோடி பெறுமதியான காப்புரிமைகளை (patents) கொண்டுள்ளது. ஏதாவது ஒரு நிறுவனம் இவற்றை வேண்டலாம்.[/size][/size]

[size=1]http://www.thestar.c...ys-bb10-to-2013[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]- கிட்டத்தட்ட எ[/size]ண்பது பில்லியன்கள் பெறுமதியாக இருந்த இந்த நிறுவனம், இன்று கிட்டத்தட்ட நாலு பில்லியன்கள் (பங்குச்சந்தை)

[size=1]

[size=4]- இருந்தாலும் ஒபாமா உட்பட்ட அமெரிக்க மற்றும் கனேடிய அரச அதிகாரிகள் 'பாதுகாப்பு' காரணமாக பயன்படுத்துவது - பிளாக்பெரி [/size][/size][size=1]

[size=4]- அநேகமாக இந்த நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் (மைக்ரோசொப்ட்) வேண்டலாம்[/size][/size]

[size=1]

[size=4]- இன்று ஐ போனுக்கு வயது ஐந்து [/size][/size][size=1]

[size=4]- இதுவரை அது உழைத்தது 150 பில்லியன்கள் (150, 000, 000, 000) [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

அரைத்த மாவையே அரைத்தால் இப்பிடித்தான் ஆகும்.. :rolleyes:

இவர்களது அடுத்த Operating system version ஆன 10.0 தான் இவர்களது எதிர்கால வாழ்க்கை தீர்மானிக்கப் போகின்றது. ஒன்றில் அப்பில், Android இனை விட சிறப்பானதாக அது அமைய வேண்டும், இல்லை மூட்டையை கட்டிக் கொண்டு வியாபார உலகில் இருந்து விடை பெற வேண்டும்.

இந்த பதிப்பை (version) இந்த வருடம் வெளியிட இருந்து அதனை அடுத்த வருடத்துக்கு பிற்போட்டுள்ளனர்.

ஆபிஸ்பாவனையில் விண்டோஸ் போன்-8 ம் தனது தாக்கத்தை காடும். வின்டொஸ் அதில் புகுந்தால் இவை கை கணனிகளாக மாறிவிடும். இது மேசை கணனிகளுக்கும் கைத்தொலைபேசிகளுக்கும் இடைவெளி இல்லாமல் ஆக்கும் என்று கூறப்படுகிறது. விண்டோஸ் போன்-8 ஸ்கைப்பையும் பாவிக்குமாம்

. lumia-900-2-406x440.png

  • தொடங்கியவர்

இவர்களது அடுத்த Operating system version ஆன 10.0 தான் இவர்களது எதிர்கால வாழ்க்கை தீர்மானிக்கப் போகின்றது. ஒன்றில் அப்பில், Android இனை விட சிறப்பானதாக அது அமைய வேண்டும், இல்லை மூட்டையை கட்டிக் கொண்டு வியாபார உலகில் இருந்து விடை பெற வேண்டும்.

இந்த பதிப்பை (version) இந்த வருடம் வெளியிட இருந்து அதனை அடுத்த வருடத்துக்கு பிற்போட்டுள்ளனர்.

[size=4]பிற்போட்டமைக்கு காரணம் பிறிதொரு நிறுவனத்துடன் பேரம்பேச இலகுவாக இருக்கும் என்ற காரணமும் சிலரால் கூறப்படுகின்றது. [/size]

[size=1]

[size=4]ஏற்கனவே பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கணணிகள் மென்பொருளை வழங்கும் மைக்ரோசொப்ட் றிம்மினை வேண்டுவதன் மூலம் தனது வாடிக்கையாளர்களை பலப்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி சில தினங்களுக்கு முன் பிபிசியில் ஒரு கலந்துரையாடலும் போனது..!

ஆப்பிள்.. innovative ஆக உள்ள வரை அதனை மக்கள் விரும்பவே செய்வார்கள்.

ஆன்ராயிட்... innovative க்கு மேலதிகமாக simplicity and enable ஆக இருப்பதால் அவர்களுக்கு ஆப்பிளுடன் போட்டி போட முடியும்.

மைக்குராசாப்ட்.. மேற்கூறியவற்றோடு.. user familiar என்ற அடிப்படையில் இறங்கித் தான் சந்தையை பிடிக்க வேண்டும். அது அதற்குப் பலம்..!

பிளாக்பரிக்கு.. இவை எல்லாத்தையும் விட்ட இன்னொன்று அவசியம். அதை கண்டு கொண்டாலே போதும்.. பிளாக்பரி நிலைக்கலாம்..! மற்றும்படி காப்பி பண்ண வெளிக்கிட்டால்.. வெளியேற வேண்டியத்தான் வரும்..!

ஆன்ரொயிட் ஆதிக்கம்.. சோனி.. சாம்சங்.. மொற்றரோலா.. எச் ரி சி.. என்று ஆப்பிளை விட வியாதித்து நிற்கும் இந்தவேளையில்.. பிளாக்பரி.. ஆப்பிளோடு.. சங்கமமாகும் அறிகுறியே அதிகம் தென்படுகிறது. அப்படித்தான் பிபிசி ஆய்விலும் சொன்னார்கள்..! BBM மற்றும் brand loyalty அதற்குப் பலம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

[size=4]தென்னாபிரிக்கா, ஆசிய நாடுகள், இலத்தீன் நாடுகள் ஊடாக பிளாக்பெரிக்கு வரும் பணம் அதன் மொத்தப்பணத்தில் 46-47 வீதம். [/size][size=1]

[size=4]ஆனால் 0% 2009 இல் இருந்த ஆன்றோய்த் இன்று 47 வீதமான கைத்தொலைபேசிகளை அமெரிக்கா / கனடாவில் கொண்டுள்ளது. பிளாக்பெரி 11 வீதம் அளவிலேயே சந்தையை வட அமெரிக்காவில் கொண்டுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]எனவே நிச்சயம் பிளாக்பெரி வடஅமெரிக்காவில் தோற்றுவிட்டது. இருந்தாலும் அதன் சர்வதேச சந்தைப்பலம் சில நிறுவனங்களுக்கு அமத்தி வாங்கி தம்மை பலப்படுத்த உதவும். [/size][/size]

  • தொடங்கியவர்
  • 1 month later...
  • தொடங்கியவர்

[size=4]சில நாட்களாக இந்த நிறுவனத்தை பகுதியாக இல்லை முழுமையாக வேண்டுவார்கள் என்ற வதந்தி.[/size][size=1]

[size=4]போன வாரம் சாம்சங் வாங்கலாம் என்ற வதந்தி. பின்னர் அந்த நிறுவனம் அதை மறுத்தது.[/size][/size][size=1]

[size=4]இன்று ஐ.பி.எம். வாங்கலாம் என்ற வதந்தி. [/size][/size]

[size=1]

[size=4]எதுவாயினும் கனேடிய ரிம் பிளாக்பெரி தனியாக நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]இன்று, பலமுறை தாமதப்படுத்தப்பட்டு வந்த புதிய மென்பொருளை, [size=5]BB10, [/size]அமெரிக்க கைத்தொலைபேசி நிறுவனங்களுக்கு ரிம் நிறுவனம் காட்டியது. அவர்கள் ஆதரவுடன் அடுத்த ஆண்டில் இதை பாவனையாளர்களின் கைகளில் தவழ விட விரும்புகின்றது. [/size]

[size=5]Before Research In Motion can hope to sell any of its new BlackBerry 10 smartphones to U.S. consumers, it first has to sell them to U.S. carriers. Without support from AT&T, Sprint, T-Mobile USA, and Verizon Wireless, BlackBerry 10 will be dead on arrival. RIM CEO Thorsten Heins' mission over the next five weeks in to make sure the wireless network operators have RIM's back.[/size]

http://www.informationweek.com/mobility/smart-phones/rim-shops-first-blackberry-10s-to-carrie/240005590

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.