Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ஸ்ஸ்.. முடியல்ல.. இவங்களுக்கும் அறிவு கூடிட்டே வருது..! நாங்க தான்... விளங்காம இருக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி இணைப்பில்....

லண்டனில் நிலக்கீழ் தொடரூந்துகளில் பயணித்து இடம்விட்டு இடம் போய் உணவு தேடும் புறாக்கள்..!

Underground pigeons

Some people have reported seeing pigeons using the London Underground to get around the city.

http://www.bbc.co.uk...rammes/p00tv35h

:):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

bro.......:)என்ன அனியாயம் ஒரு புறா தன்ட பாட்டுக்கு உணவு தேடி உண்ணுகிறதுக்கு கூட உங்கள் நாட்டில் சுதந்திரம் இல்லையா..??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க புறாவுக்கு பறக்கப் பஞ்சி. அதுதான் ரெயினில போகுதுகள்.. சாப்பாடு தேட....!

என்ன ஆக்கள் ரிக்கெட் எடுத்துப் போகினம்.. அது ரிக்கெட் இல்லாம போறது தான்.. பெரிய பிரச்சனையா இருக்குது..! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புறாக்கள் புத்திக்கூர்மை உள்ள பறவைகள்.

அதுகள், உணவு தேட ரியூப் ரெயினை தேர்ந்தெடுத்ததில்... ஆச்சரியம் இல்லை. :D

புறா இறைச்சிப் பிரியர்களால்... அதுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க புறாவுக்கு பறக்கப் பஞ்சி. அதுதான் ரெயினில போகுதுகள்.. சாப்பாடு தேட....!

என்ன ஆக்கள் ரிக்கெட் எடுத்துப் போகினம்.. அது ரிக்கெட் இல்லாம போறது தான்.. பெரிய பிரச்சனையா இருக்குது..! :lol: :lol:

ஏன் புறாவும் இப்ப சோறு தின்ன ஆரம்பிச்சிட்டுதோ???? :lol: :lol: :icon_mrgreen:

போற போக்கைப்பார்த்தால் புறாவுக்கும் ரிக்கட் போடச்சொல்லுவியள் போல்க்கிடக்கு.. :lol: :lol: [size=2](என்ன உலகமடா சாமி)[/size]

லண்டனில் நிலக்கீழ் தொடரூந்துகளில் பயணித்து இடம்விட்டு இடம் போய் உணவு தேடும் புறாக்கள்..!

லண்டனில் புறாக்கள் மட்டுமல்ல சில இருப்பிடமில்லாத மனிதர்கள் (வேறு நாட்டவர்கள்) கூட பகலில் வெளியே சுற்றி விட்டு இரவில் train, bus இல் மாறி மாறி சென்று தூங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

புறாவின் எச்சத்தினால் ஏதோ கிருமித்தொற்று ஏற்படும் என எங்கோ படித்த ஞாபகம்.. :unsure: இதுகுறித்து சற்று விளக்கம் தரமுடியுமா மருத்துவ ஆய்வாளர் நெடுக்ஸ் அவர்களே??!! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா இசை

இந்தக்கொலைவெறி :lol::D

ஏற்கனவே ஆன்ரிகளைப்பற்றி எழுதி எல்லா திரியும் கொளுந்துவிட்டு எரியுது. :lol:

இனி பறவைகளுமா???

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா இசை

இந்தக்கொலைவெறி :lol::D

ஏற்கனவே ஆன்ரிகளைப்பற்றி எழுதி எல்லா திரியும் கொளுந்துவிட்டு எரியுது. :lol:

இனி பறவைகளுமா???

விசுகு அண்ணா.. திட்டம் என்னவென்றால்.. :rolleyes:

நெடுக்கு புறாவைப்பற்றி எழுத, பழைய மன்னர்கள் தூதுவிட்ட கதையை இழுத்துவிட வேணும்.. :rolleyes: அப்ப இவர் இளவரசிகளைப் பற்றி மட்டமா எழுதுவார்.. :( அப்ப காதல் வருவா.. :D பிறகு நாங்கள் வேடிக்கை பார்க்கிறதுதானே??!! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புறாவின் எச்சத்தினால் ஏதோ கிருமித்தொற்று ஏற்படும் என எங்கோ படித்த ஞாபகம்.. :unsure: இதுகுறித்து சற்று விளக்கம் தரமுடியுமா மருத்துவ ஆய்வாளர் நெடுக்ஸ் அவர்களே??!! :D

எனக்குப் புறா பிடிக்கும். ஆனால் கிட்டப் போறதில்ல.... அது கிட்ட வரவும் விடன். காரணம்..அவை பரப்பும் நோய்கள் பற்றி அறிந்திருப்பதால்.

இங்கும் பிரதான பொதுமக்கள் கூடும் இடங்களில்.. அவற்றிற்கு உணவு கொடுத்துப் பழக்க வேண்டாம்.. அண்ட வேண்டாம்.. என்று அறிவுறுத்துகிறார்கள்..!

ஆனால் சில கால் இல்லாத.. கால் விரல் இல்லாத புறாக்களைப் பார்க்க பாவமா இருக்கும்..! அதுகளுக்கு சாப்பாடு போடிறனான். :(:icon_idea:

உங்கள் சந்தேகம் சரியே. புறாக்களும் அவற்றின் எச்சங்களும் நோய்களைக் காவும் காவிகளாகவும் உள்ளன. குறிப்பாக இப்படி றோட்டில அலைஞ்சு திரியுற புறாக்கள். றோட்டில அலைஞ்சு திரியுற ஆக்கள் போலத்தான் இவையும்.. நோய் காவிகளாக மாற அதிக நேரம் எடுக்காது.

Disease

Pigeons have been known to carry diseases such as Chiamdiosis, a virus similar to influenza, and Psittacosis, similar to pneumonia.

http://www.bbc.co.uk...geon-pest.shtml

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. திட்டம் என்னவென்றால்.. :rolleyes:

நெடுக்கு புறாவைப்பற்றி எழுத, பழைய மன்னர்கள் தூதுவிட்ட கதையை இழுத்துவிட வேணும்.. :rolleyes: அப்ப இவர் இளவரசிகளைப் பற்றி மட்டமா எழுதுவார்.. :( அப்ப காதல் வருவா.. :D பிறகு நாங்கள் வேடிக்கை பார்க்கிறதுதானே??!! :lol:

எப்படி எல்லாம் கோத்து விடுறாங்கைய்யா..! நமக்கும் தெரியும்.. இப்படி விடுப்புப் பார்க்கிற ஒரு கூட்டம் இருக்குன்னு..! அவையின்ர என்ரரெயினுக்காகத் தான் அப்படி எழுதிறதே..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி எல்லாம் கோத்து விடுறாங்கைய்யா..! நமக்கும் தெரியும்.. இப்படி விடுப்புப் பார்க்கிற ஒரு கூட்டம் இருக்குன்னு..! அவையின்ர என்ரரெயினுக்காகத் தான் அப்படி எழுதிறதே..! :lol:

கடி தாங்க முடியல ராசா

:lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் புறா பிடிக்கும். ஆனால் கிட்டப் போறதில்ல.... அது கிட்ட வரவும் விடன். காரணம்..அவை பரப்பும் நோய்கள் பற்றி அறிந்திருப்பதால்.

இங்கும் பிரதான பொதுமக்கள் கூடும் இடங்களில்.. அவற்றிற்கு உணவு கொடுத்துப் பழக்க வேண்டாம்.. அண்ட வேண்டாம்.. என்று அறிவுறுத்துகிறார்கள்..!

ஆனால் சில கால் இல்லாத.. கால் விரல் இல்லாத புறாக்களைப் பார்க்க பாவமா இருக்கும்..! அதுகளுக்கு சாப்பாடு போடிறனான். :(:icon_idea:

உங்கள் சந்தேகம் சரியே. புறாக்களும் அவற்றின் எச்சங்களும் நோய்களைக் காவும் காவிகளாகவும் உள்ளன. குறிப்பாக இப்படி றோட்டில அலைஞ்சு திரியுற புறாக்கள். றோட்டில அலைஞ்சு திரியுற ஆக்கள் போலத்தான் இவையும்.. நோய் காவிகளாக மாற அதிக நேரம் எடுக்காது.

Disease

Pigeons have been known to carry diseases such as Chiamdiosis, a virus similar to influenza, and Psittacosis, similar to pneumonia.

http://www.bbc.co.uk...geon-pest.shtml

அய்...கால் ஏலாத புறாக்களையாவது அண்ணா திட்டாமல் உணவு போடுறார் என்னும் போதும் மிகுந்த சந்தோசமாக இருக்கிறது,அது சரி மெதுவா சொல்லுங்க என்ன உணவு போடுறனீங்கள்..கண்டிப்பாக சோறு அல்ல.........

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புறாக்களின் சோம்பேறித்தனம் மனிதர்கள் போல இப்படி ரெயினில திரியுறதால கொலஸ்ரோல் கூடி (Heart Attack) காட் அற்றாக் வந்து சாகப்போகுதுகள் . :o:D

  • கருத்துக்கள உறவுகள்

அய்...கால் ஏலாத புறாக்களையாவது அண்ணா திட்டாமல் உணவு போடுறார் என்னும் போதும் மிகுந்த சந்தோசமாக இருக்கிறது,அது சரி மெதுவா சொல்லுங்க என்ன உணவு போடுறனீங்கள்.

.கண்டிப்பாக சோறு அல்ல.........

யாயினி நீங்களுமா?

கடி தாங்க முடியல......... :lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்...கால் ஏலாத புறாக்களையாவது அண்ணா திட்டாமல் உணவு போடுறார் என்னும் போதும் மிகுந்த சந்தோசமாக இருக்கிறது,அது சரி மெதுவா சொல்லுங்க என்ன உணவு போடுறனீங்கள்..கண்டிப்பாக சோறு அல்ல.........

அதுகள் ஏற்கனவே சிப்ஸ் சாப்பிட்டு பறக்க முடியாத அளவு பஞ்சி பிடிச்சு இருக்குதுங்கள்..! நான் போடுறது.. கொஞ்சோண்டு.. grains.. ! :):icon_idea:

நாங்க யாரையும் திட்டிறதில்லை ஆக்கும்..! நியாயத்தை தான் எழுதிறதாக்கும்..! :lol:

Edited by nedukkalapoovan

விசுகு அண்ணா.. திட்டம் என்னவென்றால்.. :rolleyes:

நெடுக்கு புறாவைப்பற்றி எழுத, பழைய மன்னர்கள் தூதுவிட்ட கதையை இழுத்துவிட வேணும்.. :rolleyes: அப்ப இவர் இளவரசிகளைப் பற்றி மட்டமா எழுதுவார்.. :(அப்ப காதல் வருவா.. :D பிறகு நாங்கள் வேடிக்கை பார்க்கிறதுதானே??!! :lol:

:lol: :lol:

இசை அண்ணாவின் ஆசையை பாரன். :o

நெடுக்ஸ் அண்ணா வேணுமெண்டு எழுதிறார் எண்டதால் அதுக்கு பதில் எழுத தேவையில்லை என்று நினைச்சு விலத்திக்கொண்டு வாறன். இப்ப நான் கொஞ்சம் திருந்திட்டனாக்கும். :lol:

எப்படி எல்லாம் கோத்து விடுறாங்கைய்யா..! நமக்கும் தெரியும்.. இப்படி விடுப்புப் பார்க்கிற ஒரு கூட்டம் இருக்குன்னு..! அவையின்ர என்ரரெயினுக்காகத் தான் அப்படி எழுதிறதே..!

அது எனக்கும் தெரிஞ்சு போச்சு. ஆனால் அவையின்ர மட்டுமில்லை. உங்கட என்ரரெயின்மன்ட்டுக்கும் சேர்த்து தான். :icon_idea:

Edited by காதல்

இந்த புறா அன்ரிமார் பறக்காமல் tube இல் பயணிக்கிறார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுகள் ஏற்கனவே சிப்ஸ் சாப்பிட்டு பறக்க முடியாத அளவு பஞ்சி பிடிச்சு இருக்குதுங்கள்..! நான் போடுறது.. கொஞ்சோண்டு.. grains.. ! :):icon_idea:

நாங்க யாரையும் திட்டிறதில்லை ஆக்கும்..! நியாயத்தை தான் எழுதிறதாக்கும்..! :lol:

நாங்களும் எல்லாரின்ட பதிவுகளுக்குள்ளும் இப்படி எழுதிறதில்லையாக்கும்.... :) ஓ அப்போ புறாக்களும் உங்களின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் தான் இருக்கிறார்கள்...சொல்லப் போனால் டயற்றிங்.... :lol:நல்லது,நல்லது தொடரட்டும் தங்கள் பணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.